காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

விநோதமான செய்திகள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

ஓய்வெடுத்த பணியாளர்களுக்கு கம்பியால் அடி?

தொழிலாளிகள் இருவரை சூப்பர்வைசர் இரும்பு கம்பியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகள் இருவரை அந்த நிறுவன சூப்பர்வைசர் ஒருவர்  இரும்பு கம்பியால் தாக்குகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நேரத்தில் தொழிலாளிகள் ஒய்வெடுத்ததால் அவர்களை தாக்குவதாக தெரிகிறது.   இது குறித்து பெல்லாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேட்டன் கூறுகையில், இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இதனிடையே தொழிலாளர்களை அடித்த சூப்பர்வைசர் ஆகாஷை பணியிடைநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 26-06-2016

கபாலியின் நெருப்புடா நடனம்.

கபாலி படத்தின் டீஸர் பெரிய அளவில் ஹிட் ஆனதை அடுத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் அண்மையில் கபாலி படத்தின் இரண்டாவது டீஸர் ஒன்றை நெருப்பு டா பாடல் காட்சிக்கு வெளியிட்டார்கள். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.   அந்த நெருப்பு டா பாடலுக்கு ட்ரீம் டீம் என்னும் நடன குழுவைச் சேர்ந்த இரு நடன கலைஞர்கள் தங்கள் நடனத்தை யூடியூபில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-06-2016

கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.

தனது மனைவி கள்ளக்காதலனோடு இருக்கும் போது அவர்களை கையும் களவுமாக பிடித்த அந்த பெண்ணின் கணவன் ஊருக்கு முன்னிலையில் அவர்களை கட்டி வைத்து அடித்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.   அந்த பெண்ணும் அவரின் கள்ளக்காதலனும் அடி பொறுக்க முடியாமல் அலறுகிறார்கள். அவர்கள் அடி வாங்குவதை அங்கு கூடியிருக்கும் குழந்தைகளும், பெண்களும் ரசித்து பார்க்கிறார்கள். ஆனால், இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் 13 மறுமொழிகள் சுதர்சன் 13-06-2016

விசித்திரமான பெனல்டீஸ்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xfLmmRS7eiY" frameborder="0" allowfullscreen></iframe>

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 24-03-2016