காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

எம்மவர் அமைப்புகள்

பக்கம் தேர்ந்தெடுக்கவும்:

ஊரவர் ஒன்றுகூடல் நெதர்லாந்து: 27-08-2016

https://www.facebook.com/events/510669519122312/ ஊரவர் ஒன்றுகூடல் நிகழ்வு   நாள்: 27-08-2016 நேரம்: 14:00 - 22:00 இடம்:  Speeltuin Kindervreugd Hugo de Grootstraat 100 Alphen a/d Rijn   அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.   அன்புடன், சுதர்சன் செயலாளர் - நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.    

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016

பொங்கல் விழா கலை மாலை Bielefeld.

விக்னேஸ்வரன் கனகசபை - ஜேர்மனி.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-01-2016

நினைவு நன்கொடை அமரர் தம்பித்துரை தவராஜசிங்கம்.

கடந்த மாதம் காலமாகிய எமது கிராமத்தின் பெருமகன் தம்பித்துரை தவராஜசிங்கம் அவர்களின் நினைவாக (31 ஆவது நாளன்று) எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்காகவும் ரூபா 50,000/- யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலைக்கு ஞாபகார்த்த அன்பளிப்பாக அவரது மனைவி பிள்ளைகளால் வழங்கப்பட்டுள்ளது.   மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர். தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.   அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.   தனூட் - காலையடி.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 05-01-2016

காலையடி பரிசளிப்பு விழா 2015 - தனூட்.

யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் 2015 ஆண்டின் பரிசளிப்பு விழா எதிர்வரும் நொவெம்பர் மாதம் 04ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திரு ஸ்ரிபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. தனூட் - பணிப்புலம்.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-10-2015

இத்தாலி ஒன்றுகூடல்ப்படங்கள் - சங்கர்.

இங்கு அழுத்தவும்.   சங்கர் - பலர்மோ.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-09-2015

ஜேர்மனி ஒன்றுகூடல்ப்படங்கள் - அன்பு விநாசி.

இங்கு அழுத்தவும். அன்பு விநாசி - ஜேர்மனி.

மேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 07-09-2015

ஜேர்மனி ஒன்றுகூடல்.

செல்வராசா சிந்துசன் - ஜேர்மனி.

மேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-04-2015