காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


மணி பிரியா | 06-01-2014 | GERMANY

http://www.youtube.com/watch?v=BgEDYxWvCfM

பணிபுலத்தை பிறப்பிடமாகவும் பீலவீல்ட் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி விஜயகுமார் ( மணி ) பிரியதர்ஷினி (பிரியா) தம்பதிகளின் செல்வப்புதல்வன் " குஜின்ஷன் " தனது 3 வது பிறந்தநாளை ௦7,௦1,2014அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். குஜின்ஷ்குட்டியை அன்பு அப்பா அம்மா ஜேர்மனியில் வசிக்கும் அம்மப்பா-ஜெயராஜா அம்மம்மா-விமலா மற்றும் பணிபுலத்தில் வசிக்கும் அப்பப்பா-ராசதுரை அப்பம்மா ஜெயலக்ஷ்மி சித்தப்பாமார் சுதர்ஷன்,றமேஷ் ரமணன் அத்தை றஜிதா கனடாவில் வசிக்கும் பெரியம்மா அனுஜா பெரியப்பா நந்தீஸ் சுவிஸில் வசிக்கும் பெரியம்மா ராதா பெரியப்பா ஆனந் அக்காமார் அபிநயா அபிராமி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் அருள் பெற்றுபேரோடும், புகழோடும், பல்லாண்டுகாலம் பார் போற்றும் வித்தகனாக வாழ்க வளர்க என “குஜின்ஷனை ” வாழ்த்துகின்றார்கள்.மொத்த வருகை: 289 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (10)


மணி பிரியா

11-01-2012 00:21

எங்கள் மழலை செல்வத்திற்கு இணையங்கள் மூலம் வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களிற்கும் மனமார்ந்த நன்றிகள்


நா.சிவாஸ்.

05-01-2012 21:24

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்

வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே நீடூழி வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே பெருவாழ்வு வாழ்கவே
அன்பு பண்பு பாசம் பொங்க செல்வம் பதினாறும் பெற்று இன்பவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
தாயின் மடியில் இருந்து வந்து
தந்தை வழியில் நடந்து வந்து
குருவின் அறிவை கற்று வந்து
இறைவனருளால் நீடூழி வாழ்கவே
(வாழ்க வாழ்க)
தழைப்பினிலே ஆல்போல
வேரூன்றி அறுகுபோல நீடூழி வாழ்கவே
பல்லாண்டு வாழ்கவே
பெருவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
அன்பே கடவுள் அறிவாய் நீ!
ஆர்வம் பொங்கப் ப்யில்வாய் நீ!
இம்மை மறுமை அறிவாய் நீ!
உயிராம் ஒழுக்கம் தனைக் காத்து
ஊக்கத்துடனே செயலாற்று!
எண்ணம் உயர்வாய் எண்ணிவிடு!
ஏழ்மை ஒழியப் பாடு படு!
ஐந்து விரல்கள் ஒரு கையில்
ஒருவன் இறைவன் ஏன் தந்தான்
ஓயாது உழைக்கத் தான் தந்தான்
ஔவைப்பாட்டி சொன்ன சொல்!
அதைத் தொடர்ந்து நீ வா
( வாழ்க வாழ்க)

அன்புடன்,நா.சிவாஸ்.
பரம் பொருள் பஜனை மன்றம். அசன் நெதர்லான்ட்.


Cousine

04-01-2012 13:09

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குஜின்ஷனுக்கு <3


N.R

03-01-2012 22:19


டியர் குஜின்ஷண்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


தீபன் மேதினி

03-01-2012 18:23

குஜின்ஷன் குட்டிக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........


பிரியா மணி

03-01-2012 22:49

thxx தீபன் மேதினி


றன்சன்யாழினி

03-01-2012 17:46

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதிர்காலம் உன் காலம் கல்வியில்
சிறந்தமனிதனாக தாய்மொழி தமிழையும் கற்று சாதனைகள் பாலபுரிந்து நால்வர்
உன்னை வாழ்த்த இன்பததின் வெள்ளததில் துன்பமகன்று பிறர்நெஞ்சம் நினைகும் வரை
வாழ்க வளமுடன்.றன்சன் யாழினி கபிஸ்ணன்


பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்

03-01-2012 16:37

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தாய்மொழி தமிழையும் கற்று நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன் உங்களுக்காகவே கேளுங்கள் http://youtu.be/MHNAw_VPkUQ

அன்புடன் உங்கள் பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்


பண் த.பாலா குடும்பம்

02-01-2012 06:47

பணிப்புலத்தின் வாரிசு குஜின்சன் உங்களது முதலாவது பிறந்தநாளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள். உங்கள் மழலைப்பருவத்துக்கு ஏற்ற செல்லப்பேரனாய் பாட்டன்,பாட்டி அரவணைப்புடனும், பெற்றவர்கள் அன்புடனும் உங்கள் அன்பு மழலையால் மற்றவரை கவர்ந்து ஆரோக்கியமாய் வாழ வாழ்த்துகின்றோம். பண் த.பாலா குடும்பம்


பிரிய

02-01-2012 21:13

நன்றி பாலாண்ணா


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி