காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


சச்சிதானந்தன் சனந்தா | 05-01-2014 | NETHERLANDS

நெதர்லாந்தில் வசிக்கும் சச்சிதானந்தன் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்புப்புதல்வி சனந்தா தனது 8 வது பிறந்தநாளை 06 -01 -2014அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.இவரை அப்பா,அம்மா,அண்ணா சஜீதன் ,சின்னண்ணா சுகீர்தன்,மற்றும் அப்பம்மா,அம்மம்மா,மாமா,மாமி,மற்றும் உறவினர்கள் வாழ்த்துகிறார்கள்.



மொத்த வருகை: 321 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (18)


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

11-01-2014 12:32

Van harte gefeliciteerd Sanantha.
Sriny & Naresh.


பலெர்மோ. த. சங்கர் குடும்பம்

06-03-2012 15:54

12 வது பிறந்த நாளை எதிர் கொள்ளும் மருமகள் திஷாயினிக்கு குட்டிக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .மடல்
சனந்தாவுக்கு
அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரியாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! மாமா மாமி வாழத்துகிறேம் !


பாசு மாமா குடும்பம்,ஜெர்மனி

06-01-2012 20:36

வாழ்க வளமுடன்
சனந்தா குட்டிக்கு எங்கள் இனிய எழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன், போற்றட்டும் வையகம்


கேசவன் குடும்பம் சுவிஸ்

06-01-2012 11:46

எழாவது...பிறந்தநாளை...கொண்டாடும்.
சனந்தவுக்கு.....இதயம்....கனிந்த.
வாழ்த்துக்கள்...கேசவன்...குடும்பம்..




நா.சிவாஸ்.

05-01-2012 21:23

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்

வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே நீடூழி வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே பெருவாழ்வு வாழ்கவே
அன்பு பண்பு பாசம் பொங்க செல்வம் பதினாறும் பெற்று இன்பவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
தாயின் மடியில் இருந்து வந்து
தந்தை வழியில் நடந்து வந்து
குருவின் அறிவை கற்று வந்து
இறைவனருளால் நீடூழி வாழ்கவே
(வாழ்க வாழ்க)
தழைப்பினிலே ஆல்போல
வேரூன்றி அறுகுபோல நீடூழி வாழ்கவே
பல்லாண்டு வாழ்கவே
பெருவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
அன்பே கடவுள் அறிவாய் நீ!
ஆர்வம் பொங்கப் ப்யில்வாய் நீ!
இம்மை மறுமை அறிவாய் நீ!
உயிராம் ஒழுக்கம் தனைக் காத்து
ஊக்கத்துடனே செயலாற்று!
எண்ணம் உயர்வாய் எண்ணிவிடு!
ஏழ்மை ஒழியப் பாடு படு!
ஐந்து விரல்கள் ஒரு கையில்
ஒருவன் இறைவன் ஏன் தந்தான்
ஓயாது உழைக்கத் தான் தந்தான்
ஔவைப்பாட்டி சொன்ன சொல்!
அதைத் தொடர்ந்து நீ வா
( வாழ்க வாழ்க)

அன்புடன்,நா.சிவாஸ்.
பரம் பொருள் பஜனை மன்றம். அசன் நெதர்லான்ட்.


சதானந்தன் வேந்தன் .

05-01-2012 18:52

சனந்தகுட்டிக்கு
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அண்ணா
அண்ணி
ஹெனுசிய
கவிநயா


ரேணுகா

05-01-2012 11:56

சனந்தா",
நானும் உன்னை பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
நீ,யாருடைய செல்லம் , அப்பாவோ" அம்மாவோ" அண்ணாக்களோ"
அடுத்தமுறை நெதர்லாந்து எங்கள் கிராமத்து ஒன்றுகூடல் சிறுவர்களுக்கான போட்டிகளில் கலந்து பரிசில்கள் பெற வாழ்த்துகிறேன்
உன்னத தேவனின் அருள் பெருகவும் வளர்வாயாக!

வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வளமாய் வாழ,


ஈசன் குடும்பம் beverwijk

03-01-2012 22:13

சனந்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்

03-01-2012 16:39

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தாய்மொழி தமிழையும் கற்று நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன் உங்களுக்காகவே கேளுங்கள் http://youtu.be/MHNAw_VPkUQ

அன்புடன் உங்கள் பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்


சாரா சுஜன்

02-01-2012 16:28

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சனந்தா


சுரேஷ்

02-01-2012 14:52

ஏழாவது பிறந்தநாளை கொண்டாடும் சனந்தாவிற்கு பல்கலையும் கற்று இன்றுபோல் எண்றும் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறோம். சுரேஸ்மாமா மோகனாஅன்ரி றெனேஸ்.


இமயம் சுகந்தி இசாந்த் இசனா

01-01-2012 23:04

வாவ் .... சனந்தா சுப்பர் .....7 வது பிறந்த நாளை எதிர் கொள்ளும் சனந்தா குட்டிக்கு எங்களது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் ..... நோய் நொடியின்றி வாழ வேண்டும் ....என்று வாழ்த்தும் இமயம்மச்சான் குடும்பம் ..............


ஸ்ரீநி & ராம-நரேஷ்

01-01-2012 22:37

feature=youtu.be

ஸ்ரீநி, ராம-நரேஷ், சுதர்சன் & ராஹினி.


சிவானந்தன் நெதர்லாந்த்

01-01-2012 18:34

சனந்தாவுக்கு
அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரியாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

சிவானந்தன் குடும்பம்


பாலன் குடும்பம் டிச்சென்

01-01-2012 16:53

சனந்தவுக்கு இனிய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உனது வாழ்வில் புன்னகையுடன் , மேன்மேலும் வெற்றிகளும், சந்தோசங்களும் கிடைக்க பெற ,எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம்

அன்புடன் :சி: பாலன் குடும்பம் ஜெர்மனி



அற்புதன்

01-01-2012 15:24

செவ்விதழ் விரித்து
அழகு முகம் காட்டும்
சிகப்பு ரோஜா சனந்தா
சகலகலைகளையும் நன்கு கற்று பண்புடனும் பாசத்துடனும் வளர்ந்து சகல செல்வங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்


முரளி குடும்பம் லண்டன்

01-01-2012 13:56

சனந்தவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,


பண் த.பாலா குடும்பம்

01-01-2012 11:40

சனந்தா குமரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.செல்லக்குமரியாய் அன்பால் மற்றவரை கவரும் சனந்தா நிறையகற்று பெற்றோரை பெருமையாய் வாழ வாழ்த்துகின்றோம். பண் த.பாலா குடும்பம்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி