காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


சிவராஜா சிஜாம் | 05-01-2014 | NETHERLANDS

நெதர்லாந்தில் வசிக்கும் சிவராஜா சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிஜாம் தனது 10வது பிறந்தநாளை தனது இல்லத்தில் 6-01-2014 அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் அவரை அன்பு அப்பா ,அம்மா அண்ணா அரவிந்த், தங்கை நிஷா ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்மொத்த வருகை: 272 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (8)


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

11-01-2014 12:35

Hartelijk Gefeliciteerd met je verjaardag Siyam.


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

15-01-2012 21:00

NR=1&feature=endscreen


ரேணுகா

07-01-2012 07:58

பிறந்தநாளை கொண்டாடும்
சிஜாமிற்கு இதயம் கனிந்த நிறைந்த
வாழ்த்துக்கள்.

ரேணுகா


அற்புதன்

06-01-2012 09:09

சிஜாம் சகலகலைகளையும் நன்கு கற்று பண்புடனும் பாசத்துடனும் வளர்ந்து சகல செல்வங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்


சச்சி

06-01-2012 08:41

சியாமுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நா.சிவாஸ்.

05-01-2012 21:23

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்

வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே நீடூழி வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே பெருவாழ்வு வாழ்கவே
அன்பு பண்பு பாசம் பொங்க செல்வம் பதினாறும் பெற்று இன்பவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
தாயின் மடியில் இருந்து வந்து
தந்தை வழியில் நடந்து வந்து
குருவின் அறிவை கற்று வந்து
இறைவனருளால் நீடூழி வாழ்கவே
(வாழ்க வாழ்க)
தழைப்பினிலே ஆல்போல
வேரூன்றி அறுகுபோல நீடூழி வாழ்கவே
பல்லாண்டு வாழ்கவே
பெருவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
அன்பே கடவுள் அறிவாய் நீ!
ஆர்வம் பொங்கப் ப்யில்வாய் நீ!
இம்மை மறுமை அறிவாய் நீ!
உயிராம் ஒழுக்கம் தனைக் காத்து
ஊக்கத்துடனே செயலாற்று!
எண்ணம் உயர்வாய் எண்ணிவிடு!
ஏழ்மை ஒழியப் பாடு படு!
ஐந்து விரல்கள் ஒரு கையில்
ஒருவன் இறைவன் ஏன் தந்தான்
ஓயாது உழைக்கத் தான் தந்தான்
ஔவைப்பாட்டி சொன்ன சொல்!
அதைத் தொடர்ந்து நீ வா
( வாழ்க வாழ்க)

அன்புடன்,நா.சிவாஸ்.
பரம் பொருள் பஜனை மன்றம். அசன் நெதர்லான்ட்.


பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்

05-01-2012 21:09


எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் சைவ சமயத்தையும் அம்மா அப்பாவிடம் கேட்டு அறித்து நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன் உங்களுக்காகவே கேளுங்கள் http://youtu.be/MHNAw_VPkUQ

அன்புடன் உங்கள் பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்


ஈசன் குடும்பம் beverwijk

05-01-2012 20:12

சிஜாம் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி