காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


சுதாகரன் சம்ரிதா. | 10-01-2014 | UNITED KINGDOM

திரு திருமதி சுதாகரன் சசிகலா தம்பதிகளின் அன்புமகள் சம்ரிதா 3 வது பிறந்தநாளை 11 ஜனவரி 2014 லண்டன் கொண்டாடுகிறார்.அவரை வாழ்க என அண்ணாமார்,மச்சள்மார், மச்சான்மார், சித்திமார், சித்தப்பமார்,மாமாமார்,மாமிமார்,அம்மம்மா,அம்மப்பா,,அப்பம்மா வாழ்துகிரொம்.மொத்த வருகை: 267 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (5)


நா.சிவாஸ்.

08-01-2012 00:05

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்

வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே நீடூழி வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே பெருவாழ்வு வாழ்கவே
அன்பு பண்பு பாசம் பொங்க செல்வம் பதினாறும் பெற்று இன்பவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
தாயின் மடியில் இருந்து வந்து
தந்தை வழியில் நடந்து வந்து
குருவின் அறிவை கற்று வந்து
இறைவனருளால் நீடூழி வாழ்கவே
(வாழ்க வாழ்க)
தழைப்பினிலே ஆல்போல
வேரூன்றி அறுகுபோல நீடூழி வாழ்கவே
பல்லாண்டு வாழ்கவே
பெருவாழ்வு வாழ்கவே
( வாழ்க வாழ்க)
அன்பே கடவுள் அறிவாய் நீ!
ஆர்வம் பொங்கப் ப்யில்வாய் நீ!
இம்மை மறுமை அறிவாய் நீ!
உயிராம் ஒழுக்கம் தனைக் காத்து
ஊக்கத்துடனே செயலாற்று!
எண்ணம் உயர்வாய் எண்ணிவிடு!
ஏழ்மை ஒழியப் பாடு படு!
ஐந்து விரல்கள் ஒரு கையில்
ஒருவன் இறைவன் ஏன் தந்தான்
ஓயாது உழைக்கத் தான் தந்தான்
ஔவைப்பாட்டி சொன்ன சொல்!
அதைத் தொடர்ந்து நீ வா
( வாழ்க வாழ்க)

அன்புடன்,நா.சிவாஸ்.
பரம் பொருள் பஜனை மன்றம். அசன் நெதர்லான்ட்.


முரளி குடும்பம் லண்டன்

07-01-2012 20:56

சம்ரிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .வாழ்வில் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம் .


மரளி குடும்பம் லண்டன்

07-01-2012 20:54

சம்ரிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .வாழ்வில் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம் .


kabeeshan

07-01-2012 18:19

இவ்வையகம் உள்ளவரை வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சம்ரிதா


பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்

07-01-2012 13:24

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றுயும் எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்
கேளுங்கள் http://youtu.be/MHNAw_VPkUQ
அன்புடன் உங்கள் பலெர்மோவிலிருந்து தமிழ் கிறுக்கன்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி