காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


பிரநீத் கிரு. | 01-02-2014 | DENMARK

டென்மார்க் ஸ்கேர்ண் (Denmark Skjern) நகரில் வசிக்கும் திரு.திருமதி கிரு - லதா தம்பதியினரின் செலவப் புதல்வன் "பிரநீத்" தனது 4 வது பிறந்தநாளை 02.02.2014 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொன்டாடுகிறார். செல்லக் குட்டி ப் பிரநீத்தை அன்பு அப்பா, அம்மா, அன்பு தங்கை பிரனிஸ்கா.மற்றும் உற்றார், உறவிவர், நண்பர்கள் அனைவரும் இறையருளால் பல் கலையும் கற்று வித்தகனாக பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகினறர்.



மொத்த வருகை: 343 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (5)


பா.துர்க்கா

28-01-2014 15:06


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

29-01-2013 20:38

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரநீத். எமது தாய்மொழி தமிழையும் படித்து அறிவதுடன் இனிவரும் காலத்தில் நீங்கள்தான் எமது தமிழ் வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. எல்லா சிறப்புட ன் வாழ்க வளமுடன் வா என்று வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
விடியோவையும் … பாருங்கள்…
.http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்


பண் த .பாலா

29-01-2013 18:11

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


க,,கோபால் .யேர்மனி

28-01-2013 22:16

கிரு - லதா தம்பதியினரின் செலவப் புதல்வன் "பிரநீத்குட்டிக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் பல் கலையும் கற்று வித்தகனாக பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகிறோம்


கெங்கா கனடா

28-01-2013 00:53

எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி