காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


விஷ்ணு ராஜ்குமார் | 05-03-2014 | CANADA

 கனடாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி. ராஜ்குமார்,விக்கினேஸ்வரி தம்பதியினரின் செல்வப்புதல்வன் விஷ்ணு 06.03.2014அன்று 6வது  பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகின்றார்.இவரை அப்பா, அம்மா, அக்கா, மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாக்கள், அக்காமார், உற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.வயதுக்கு ஏற்ற குளப்படிகளுடன் செல்லப்பிள்ளை விஷ்ணுவை நல்ல மனம் கொண்டவர்களின் வாழ்த்துக்களுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கின்றனர். 



மொத்த வருகை: 281 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (4)


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

03-03-2013 11:59

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தாய்மொழி தமிழையும் படித்து அறிவதுடன் இனிவரும் காலத்தில் விஷ்ணு சிறந்த தமிழ் எழுத்தளரகவும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்……
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
விடியோவையும் … பாருங்கள்…
.http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்


துர்க்கா

02-03-2013 06:19

தம்பி விஷ்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


சிவயோகராஜா நாகேஸ்வரி குடும்பம்

01-03-2013 13:58

விச்சுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்;


தவேந்திரன் குடும்பம்

01-03-2013 13:56

விஷ்ணு வுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி