காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


செல்வன் சகிஷன் | 22-12-2013 | ITALY

இத்தாலி பலெர்மோ வசிக்கும் திரு .திருமதி சுரேஷ் அருந்தா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சகிஷன் தனது 2 வது பிறந்தநாளை 23 .12.2013 அன்று வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார். செல்லக்குட்டி சாகிஷனை அன்பு அப்பா, அம்மா மற்றும் அம்மம்மா , அப்பாம்மாஅப்பப்பா பெரியப்பமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார்,மாமிமார் அத்தைமார் அக்காமார் அண்ணாமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள். 

 மொத்த வருகை: 235 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


அற்புதன்

20-12-2012 19:58

சகிஷன் குட்டி உன் மெல்லிய விரல் பிடித்து
நடக்க துடிக்கும் பலபேரில்
நானும் ஒருவன் மெல்லிய மொட்டாக அரும்பி
இன்று பூமித்தாயின் மடியில்
பாதம் பதித்த இந்த
என் சின்ன பூங்குயிலுக்கு
என் இதயம் கனிந்த
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
பூக்களின் வாசம்
வாழ்நாள் முழுவதும் வீச
வாழ்த்துகிறேன், மனம்திறந்து


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

18-12-2012 21:48

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எமது தாய்மொழி தமிழையும் படித்து அறிவதுடன் இனிவரும் களத்தில் நீங்கள்தான் எமது வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. எல்லா சிறப்புட ன் வாழ்க வளமுடன் வா என்று வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
விடியோவையும் … பாருங்கள்…
.http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி