காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


திருமதி சுதாகரன் நிறிஸ்& நிறேக்கா | 06-01-2014 | GERMANY

ஜெர்மனி விலபெல்ட் வசிக்கும் திரு .திருமதி சுதாகரன் சிவநந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிறிஸ் செல்வப்புதல்வி நிறேக்கா அவர்களின் 9ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இவர்களை அன்பு அப்பா அம்மாஅப்பப்பா,அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் இவரை கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்



மொத்த வருகை: 294 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

05-01-2013 15:40

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிறிஸ்& நிறேக்கா எமது தாய்மொழி தமிழையும் படித்து அறிவதுடன் இனிவரும் களத்தில் நீங்கள்தான் எமது வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. எல்லா சிறப்புட ன் வாழ்க வளமுடன் வா என்று வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
விடியோவையும் … பாருங்கள்…
.http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்


ஹம் ஜெர்மனி கேதீஸ்

05-01-2013 06:18

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ------------------
கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே...
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்...
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே...
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு...

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு..

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்..
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்...

நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்;
அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்..
மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட...

மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே,
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்....
இது "நீ"..
உனக்கென ஒரு பாதை..
உனக்கென ஒரு பயணம்..
உன்னோடு சில பயணிகள்..
தேர்வு உன் கையில்...

இது நீ "பிறந்த நாள்" அல்ல..
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்...
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன்

பல்லாண்டு காலம் வாழ்க...
வாழ்த்துக்கள்..திருக்கேதீஸ்வரன்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி