காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


ராகவி சிறீவண்ணன் . | 24-01-2014 | GERMANY

இன்று ( 25.01.2014) ராகவி சிறீவண்ணன் 11வது ஆண்டில் தடம் பதிக்கிறார் ,இவரை எல்லோரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளர்கவென வாழ்த்துவோம் . தங்கை :தசானாமொத்த வருகை: 387 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (15)


ramesh

29-01-2014 09:05

HAPPY BIRTHDAY TO YOU - MANY ..., MANY HAPPY BIRTHDAY ...


GOD BLESS YOU BABY ...

REGARDS..,

FROM INDIA , BANGALORE - RAMESH 8970039857

AS A TAMILIAN -


சத்தியசீலன் pramila

25-01-2014 22:38

ராகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.சித்தி அண்ட் சித்தப்பா.


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

25-01-2014 11:00

Viel glück zum Geburtstag, Ragavi.
Sriny, Naresh, Sutharsan & Rahiny.

list=PL43082946C670E068


பண் த .பாலா குடும்பம் டென்மார்க், தங்கராசா குடும்பம் கொழும்பு

20-01-2014 06:52


manoharan

30-01-2013 03:29

எனக்கு ஆளையே நோடிக்கப்பூதி நான் எப்பிடி வாழ்த்த.எப்பிடி எண்டாலும் வாழ்க.


றிநோஷ் , அனோஷ் சுவிஸ்

29-01-2013 16:18

ராகவி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
பெற்றோரிக்கு பேரும் புகழும் பெற்று தரும் நல்ல பண்பான பிள்ளையாக
வளர வேண்டி வாழ்த்துகின்றோம் உங்கள் சித்தி , மாமா , தம்பிகள் .


சத்தியசீலன் pramila

26-01-2013 21:52

ராகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.சித்தி அண்ட் சித்தப்பா.


எஸ் .யாதவன்

26-01-2013 12:54

நண்பனின் மகள் ராகவிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

26-01-2013 10:36

Zum Geburtstag viel Glück, Ragavi. Wir wünschen deinen alles Gute für die Zukunft alle deine Schritte was du nehmt.

Grüße von Sriny, Naresh, Sutharsan mama & Rahiny mami aus Niederlande.

https://www.youtube.com


பலெர்மோ தமிழ் கிறுக்கன்

25-01-2013 21:09

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவி. எமது தாய்மொழி தமிழையும் படித்து அறிவதுடன் இனிவரும் களத்தில் நீங்கள்தான் எமது வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் எதிலும் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் இலச்சிய துடிப்புடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. எல்லா சிறப்புட ன் வாழ்க வளமுடன் வா என்று வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
விடியோவையும் … பாருங்கள்…
.http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்


ரஞ்சன்

25-01-2013 19:44

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராகவிக் குட்டி. இன்றுபோல் என்றும் செல்லப் பிள்ளையாக வாழவேண்டுமென்று கடல்கடந்து இங்கிருந்துவாழ்த்தி நிற்கும்


அன்புச் சித்தப்பா , சித்தி, தம்பி சஞ்சுதன்.

பண்டத்தரிப்பு, இலங்கை.


அப்பப்பா அப்பம்மா

25-01-2013 19:37

எங்கள் ஆசைப் பேர்த்தி ராகவிக் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சாந்தைப் பிள்ளையாரின் அருளுடன் எல்லாச் சிறப்பும் பெற்று நீடூழிகாலம் கல்வியில் சிறந்து திகழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றோம்


பண்டத்தரிப்பு
இலங்கை.


பஞ்சலிங்கம் ஜெயக்கொடி

25-01-2013 19:33

எங்கள் செல்லப் பேர்த்தி ராகவிக் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.


அப்பப்பா
அப்பம்மா
பிறேமன் அண்ணா

ஜெர்மனி


தர்சினி

25-01-2013 19:29

எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராகவி. இன்றுபோல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துகின்றோம்.


மதுசன்,அனோஜன்,மாமா, அத்தை ( கனடா)


பா .துர்க்கா

25-01-2013 18:40

தங்கை ராகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சிறந்த கல்வி, பெற்றவர் சொல் கேட்க்கும் பிள்ளையாய் வளர வாழ்த்துகின்றோம்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி