காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


ராமலிங்கம் சாந்தசிவம் | 22-04-2014 | CANADA

Scarborough கனடாவில் வசிக்கும் ராமலிங்கம் சாந்தசிவம் (கொழும்பு சிவா ) 23.04.2014அன்று தனது 51 வது அகவையில் காலடி பதிக்கிறார்.அவர் தனது வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்புற வாழ இறைவனை வாழ்த்துகிறோம். இணையம் மூலம் வாழ்த்துபவர்கள் மதுசன் அனோஜன்

 

 மொத்த வருகை: 575 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (50)


TORONTO PILOT

23-04-2014 00:02

எங்கள் அருமை நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


manokaran

22-04-2014 17:22

சிவா பெடியனுக்கு இங்கினை கொம்பனிதெரு சைட்டிலை இருந்து அவரோடை
மனோ முஸ்தாபா கிட்டை இருந்து அம்பத்தி ஓராம் பொறந்த நாள் வாத்துக்கள் எனக்கிட்டை இருந்து தான் மொத மொதலாய் வருகுது .எப்பிடி சொகமாய் ஈக்கீங்களா


manokaran

22-04-2014 17:32

நீங்க ஜாதி ஆளோவாய் .போன முறை நீங்க இங்கினேக்கை வந்த நேரம் ஒன்கடை
BIRTH டே இன்ன நாள் எண்டு எனக்கு செல்லி இருந்தா நா ஒங்களுக்கு மணி புட்டும்
பாபத்தும் நொரை பொரி யலும் பாசல் செஞ்சு அனுப்புவேன் தானே நானா .நீங்க ஜாதி ஆளுவோய்


சூப்பர் ஸ்டார் சிவா அண்ணாவுக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

30-04-2013 14:52


maniharan

25-04-2013 12:38

எடை 51 ஆவது பிறந்த நாள் வரை வாழ்த்துக்கள் வந்து குவியபோகுது போல
எனக்கெண்டால் உண்ணாணை சாடையாய் எரிச்சல் அழல் பொறாமையாய் கிடக்குது நான் இப்ப ஒருக்காய் ஊருக்கு போகவேணும் .கனடா மாப்பிளைக்கும் ஊர் பொம்பிளைக்கும் நாளைக்கு கலியாணமாம் .பின்னை வாறன் சிவா .நீ நல்ல இலக்கான ஆளடா .வாழ்த்து வாள்த்தேண்டு வாழ்த்தி தள்ளுகினம் .


சிவா அண்ணருக்கு வாழ்த்துக்கள்

29-04-2013 04:58

சிவா அண்ணருக்கு வாழ்த்துக்கள்


சிவா அண்ணருக்கு வாழ்த்துக்கள்

07-05-2013 03:25

அரை நூற்றாண்டு கண்ட சிவா அண்ணனுக்கு இன்னுமொரு அரை நூற்றாண்டு அதே நகைச்சுவை உணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் காணவேண்டுமென்று வாழ்த்துகிறோம். உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
எங்கள் அருமை நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவரது இதயம் ஒரு தங்கம்
அவரது மெய்ம்மைக்கு மற்றும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள்


ராஜன் (உச)

25-04-2013 11:26

அன்பு நண்பன் சிவாவுக்கு எங்கள் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .


தீபம் இணைய சஞ்சிகை

25-04-2013 01:14

ஐம்பதாவது அகவை அடையும் சந்தசிவம்
இம்மண்ணில் இன்றுபோல் என்றும் இனிதே
வாழ தீபம் சஞ்சிகை வாழ்த்துகிறது.


ரெஜி , மைதிலி சுவிஸ்

23-04-2013 21:17

சிவா அண்ணாவிற்கு இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
மென்மேலும் சீரும் சிறப்புமாக வாழ, ஆண்டவன் அருள்வானாக .


ரஞ்சன் யாழ்ப்பாணம்

23-04-2013 21:01

அன்பின் சிவா அண்ணாவுக்கு எங்கள் அனைவரினதும் இனிய பிரந்தனாழ் வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிமையாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறோம்.


குஞ்சியையா
குஞ்சியம்மா
ரஞ்சன்
மஞ்சு


shanthasivam

23-04-2013 12:42

எனது 50 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பான நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது மனமுவர்ந்த நன்றிகள்.


manoharan

23-04-2013 14:38

சிவா நான் முதல் எல்லாம் என் வழமையான அந்த ஜோக் உடன் கூடிய வாழ்த்துக்கள்
இப்போ நான் மிக சீரியஸ் ஆக ஒன்று சொல்கிறேன் கேள் ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கு இதுவரை 644 வருகைகள் .அது நீ ஆர் எவர் என்பதை சொல்லாமல் சொல்கிறது .உனது அந்த பால் வடியும் பச்சை முகம் .என்றும் எதிலும் புன்னகை தோற்றத்தில் வாழ்ந்த அந்த slave island வாழ்க்கை நீ நான் ராமர் மாமா(அவர் எங்களை விட்டு அகாலத்தில் பிரிந்து போனார் அது வேறு கதை ) விட்ட/ செய்த/
பேசிய நகைச்சுவை களை வாழ்வில் மறக்க முடியுமா .நீ கூட என்னை போல இளமையில் வறுமையில் வாடியவன் என்பதை நானறிவேன் .இருந்தும் அந்த குறையை என்றும் நான் உன்முகத்தில் கண்டதில்லை .எப்பொழுதும் சிரித்த முகம்
அந்த மனோ நிலை எல்லோருக்கும் அமையாது .அது ஒரு மனிதனை புடம் போடும்
அதனாலேயோ என்னவோ தெரியாது உனக்கு உலகம் பூராக இருந்து வரும் இத்தனை அரும் பெரும் வாழ்த்துக்கள் .அண்மையில் நீ என்னை தொலை பேசியில்
அழைத்து குசலம் விசாரித்ததை இட்டு நான் எத்தனை ஆனந்தம் கொண்டேன் என்பது நீ அறியாய் .சரி சரி இனி காணும் நீ இன்னும் சுக தேகியாய் பல வருடங்கள்
வாழ என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் .இப்ப வாவன் ஒருக்காய் கொம்பநிதேருவுக்கு
போவோம் .
_----அடே சிவா நீங்கெல்லாம் இப்ப அங்கினேக்கை கனடா பக்கம் தானே .ஒனக்கு
அம்பது பேத் டே சுட்டி பெரிஸ்சா கொண்ட்டாடிரியல் எண்டு ஏன்கடை மனோரன்
நானா சென்னாரு ஒய்
அப்ப எங்களுக்கு ஒரு கேக் துண்டு சரி அனுப்பலாம் தானே சிவா நானா .நீங்க ஜாதி
ஆள்தானே .


தவேந்திரம் குடும்பம்

23-04-2013 12:10

சிவா அண்ணாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


சத்தியசீலன் pramila

23-04-2013 11:14

அன்பு சிவா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சத்தியசீலன் குடும்பம் swiss


நோர்வே நண்பர்கள்

23-04-2013 08:08

எங்கள் அன்பு அண்ணன் சிவாவின் 50 வது பிறந்த நாள் சிறப்பாக நடை பெற்று
அண்ணன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம் .
நோர்வே நண்பர்கள்


லோகன்

23-04-2013 07:57

with warm thoughts and special wishes for your 50th birthday.
Hope it brings you a world of happiness that stays with you all through a wonderful year.
Enjoy Your Special Day
Good luck
logan oslo.Noray


கண்ணன்

23-04-2013 07:50

என்றும் அன்பின் சிவா அண்ணாவுக்கு
சகல் செல்வங்களும் பெற்று துன்பங்கள் நீங்கி இன்புற்று என்றும் சிறப்புடன்
நீடுழி வாழ அன்புடன் வாழ்த்தும்
கண்ணன் குடும்பம்


கெங்கா கனடா

23-04-2013 07:14

சகல செல்வங்களுடன் பல்லாண்டு வாழ வாழ்த்தி எனக்கு விருப்பமான உங்கள் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய ஒரு பாடல்.பாடலை உங்கள் குடும்பத்தோடு முழுமையாக கேட்டு மகிழவும்.தீபன்

23-04-2013 04:57

தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைத்து வாழும் சிவாண்ணா, அதே சிரிப்புடனும், சீருடனும், சிறப்புடனும் நீடூழி வாழ எனதும் எனது குடும்பத்தாரதும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- குகன்.


அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

23-04-2013 01:13அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவரது இதயம் ஒரு தங்கம்
அவரது மெய்ம்மைக்கு மற்றும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள்

அவரது விருப்பத்திற்கேற்ற வகையில் ஒரு அற்புதமான பாடல்
அவர் பல மக்களுக்கென்று உதவுகிறது
அவரது பெரிய விஷயங்களை இந்த பாடல்கள் விவரிக்கப்பட்டுள்ளது

அம்மன் அவரை ஆசிர்வதிர்தார்


ஜெகனாயகம் குணவதி

23-04-2013 00:29

எங்கள் அருமை நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்50 வது தங்க பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

22-04-2013 03:48You are halfway to 100. Way to go siva anna with all of your achievements
Welcome to another chapter in your life. Happy 50th Bday
Happy Birthday! It’s about time you start acting like your real age
You are a gentleman age like a wine
Wishing you all the best on your special day
May success keep up with prosperity in all your life
Happy Birthday to a hard working boss, that regrets to get older
Wishing you luck, courage and all the strength needed to continue your successful presence in the game of life
Happy Birthday to a great person and a world’s greatest and devoted boss
Keep up all the good work and never stop inspiring us all with your devotion
May God bless you with more success and glory in the years to comes
Wishing a long and successful career filled with happiness and joy
Thank you for all your guidance, inspiration and support through the years
You are glowing like a star; you are beautiful like an angel and rare like a diamond. You are one of God’s brightest creations
May God always provide you health and prosperity
We all wish you all the best now and forever
Put your dancing Shoes on, because it’s time to celebrate your birthday tonight
Happy Birthday! It’s about time you start acting like your real age –
You've heard of the three ages of man - youth, age, and "you are looking good way boss
The secret of staying young is to live honestly, eat slowly, and lie about your age.
Youth is the best time to be a rich, and youth is the best time to be a poor
4 Seasons passed, and it’s the summer of your new year! Wear your birthday suit and jump in the pull of life
Happy birthday is only the beginning. Wishing you all that is good in life and top it with more happiness and endless love .


manoharan

22-04-2013 12:31

அப்ப எங்கடை சிவாவை ஆரோ வைன் எண்டும் எழுதி கிடக்குது .என்ன ரெட் வைனே ? அப்பிடி எண்டால் சொல்லுங்கோ அவரை கொஞ்சம் கிளாசிலை ஊத்தி குடிக்கவேணும் .இப்ப கிட்டடியிலை நான் ஒரு புல் பொடி செக் அப் செய்தனான் .ரிப்போட்டை பாத்து போட்டு டாக்குத்தர் சொன்னவர்எனக்கு கொழுப்பு (கொளைச்சல் )
கூடி போச்சுதாம் டெய்லி கொஞ்சம் ரெட் வைன் குடிக்க சொல்லி .சிவா அண்ணை இஞ்சினை கிட்டத்திலை நிண்டாரெண்டால் டெய்லி
கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கலாம் .அவர் வலு எட்டத்திலை அல்லே நிக்கிறார் .
நான் குடுத்து வைச்சது அவ்வளவுதான் சிவா அண்ணை .வைன் சிவா .


செல்வம் (கனடா)

21-04-2013 23:53

Hi siva anna happy birthday. you are just 50 but its not look 50 on you. we are looking forward to rock your 50 th birthday celebration.


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-04-2013 22:53

தன்னை சுற்றியுள்ள சகல வயதுத்தரப்பினரின் முகங்களிலும் எப்பொழுதும் புன்னகையை உண்டுபண்ணிக்கொண்டிருக்கும் திறமை எல்லாராலும் இயலாது.

இங்கு உங்களை பலர் சுப்பர் ஸ்டார் ரஜினியுடன், கமலுடன் ஒப்பிடுகிறார்கள். எனக்கெண்டால் பிரகாஷ் ராஜுக்கு தலையில் முடியில்லாவிட்டால் அவர் உங்களை போல் இருப்பார் போல.

http://www.behindwoods.com/tamil-movie-news/sep-07-03/images/28-09-07-prakash-raj.jpg

இன்னும் 50 வருடங்கள் அனைத்து சிறப்புடனும் வாழ எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.


சதீஸ்

21-04-2013 12:55

எங்கள் சிவா அண்ணா 50 கடந்து 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்
சதீஸ் குடும்பம்
ஒஸ்லோ


முகுந்தன்

21-04-2013 08:44

சிவா அண்ணாவுக்கு எங்களது 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீடூழி வாழ்க
அன்புடன்
முகுந்தன் ..norway


தாஸ்

21-04-2013 08:40

அன்பு நண்பன் சிவாவுக்கு எங்களது இனிய 50 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
தாஸ் (நோர்வே)


பாலா & ராணி கனடா

20-04-2013 23:44


பாலா & ராணி கனடா

20-04-2013 23:39


பாலா & ராணி கனடா

20-04-2013 23:37

Happy Birthday Siva Anna. Wish you many, many more happy returns of the day. You are a wonderful role model, a good friend, and always help everybody without expecting anything in return. We are so happy that we have you as our family friend. Hope you and your family enjoy many more years of happiness. We are looking forward to your birthday party.

http://youtu.be/3fo4o6i5Mfs


ராசன்

20-04-2013 23:07

http://youtu.be/0Xxp_GypVcI


பண் த .பாலா

20-04-2013 22:43


கந்தசாமி (ராகவன்), ஜெர்மனி

20-04-2013 15:09

அன்பு நண்பனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

குறுகிய காலத்தில் உருவான நட்பாக இருந்தாலும்,
குன்றா நலனும், குறையா ஆயுளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...

-வாழ்க வளமுடன்-
-வாழ்க பல்லாண்டு-


50th birthday Motivational Song

20-04-2013 01:25

உங்களுக்கு எங்களுக்காக வாழ்ந்திருக்கிறேன்
உங்களுக்கு மாபெரும் தலைவர்
உங்களுக்கு அனைவருக்கும் முன்னுதாரணம் இருக்கிறது
நாங்கள் உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்களுக்கு பின்பற்றப்படவேண்டும் அதிக வெற்றிகரமான வளர்ச்சியை
உங்கள் அனைவரையும் மிக சிறந்த விரும்புகிறேன்
இத்தகைய ஊக்குவிக்கும் பிறந்த நாள் பாடல்கள் மூலம்


மனோகரன்

20-04-2013 09:26

எல்லாம் நினைக்கையில் மனதில் வேதனை தான் மிச்சம் .ஐயோ உங்கை ஆரோ
எதோ எல்லாம் எழுதி கிடக்குது .அது என்ன பாஷை .கன்னடமோ இல்லை தெலுங்கோ .ஒரு நாசமறுப்புமாய் விளங்கேல்லை .இருந்தும் எனக்கு ஒரு நம்பிக்கை
உது ஒண்டில் எங்கடை சுதர்சன் / அவரின்றை மச்சான் வேத்து டேய் (அப்பிடி அல்லே இப்ப எங்கடை கிழடு கட்டை எல்லாம் சொல்லுகினம் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு --எனக்கோ இல்லை என்ரை ஆச்சி அப்புவுக்கோ பிறந்த நாள் தேதி சரியாக தெரியாது .இப்ப கேக்கு வெட்டி தீத்தி கொண்டாடுகிறோம் கொண்டாடுவோம் வாரீர் .கும்மி அடியுங்கள் கும்மி அடியுங்கள் கூடி குலவியே
கும்மி அடியுங்கள் பெண்டுகளே தீத்துங்கள் தீத்துங்கள் கேக்கை தீத்துங்கள் பொக்கு
வாய் கிழவிகளே ) கொண்டாடும்
அந்த வேங்கை சிவாவின் மச்சினன் .இல்லாட்டி போனால் கனக்க எழுதி குவிக்கும்
எங்கடை சிXXடி கந்தையா வாத்தியரின்றை மேன் அவன் ஆரோ சுதவோ பிதாவோ
(என்னடி பேர் அவன்றை ? எதோ சிரித்திரன் எண்டு பாண பேரில் ஐயும் வாற ஆள்
உவர் .எங்களுக்கு எல்லாம் நோடிக்கும்.உது ஒண்டில் உவை ரண்டு பேரிலை ஒரு
ஆளின்றை அலுவல்தான் உந்த படம் காட்டுகிரதேல்லாம் .நாங்கள் உந்த படம் இல்லை கொட்டகை டெண்டு தியேட்டரில் படம் பாத்த ஆக்கள் .எங்கடை கொண்டை சீப்பாலை சீவி முடிஞ்சு ஒருத்தருக்கும் முடிஞ்சு கட்ட ஏலாது பாருங்கோ


சிரித்திரன்

20-04-2013 11:33

சத்தியமாய் நாங்கள் இல்லை.உது நான் நினைக்கிறன் சில்லாலை சிட்டிசன் ஆக இருக்கும். குழம்பி இருக்கும் சொல்களை கொண்டு வசனம் அமைக்கவும் என்று போட்டிருப்பார். வசனம் அமைக்க வெளிக்கிட்டு தலை காஞ்சு போச்சுது. தலைக்குள்ள அரைகுறையாய் இருந்த மொழி எல்லாம் சிதம்பர சக்கரத்தில பேய் பாத்தமாதிரிஎல்லே போவிட்டுது. கூகிளால் ஏற்ப்பட்ட தீமை என்று பட்டியலிட்டால் முதலில் வருவது தெரிந்த மொழியையே மறக்க வைத்ததுதான்.


மொழிபெயர்ப்பு?

20-04-2013 14:39

உங்களை நாங்கள் வாழ்துகிறோம்!
நீங்கள் எங்களுடைய தலை!
நீங்கள் எங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள்!
நீங்கள் வெற்றி பெற நாங்கள் வாழ்துகிறோம்!
உங்களை பின்பற்றி நாங்கள் அதிக வெற்றியையும் வளர்ச்சியையும் அடைவோம்!
நீங்கள் அனைத்து சிறப்பும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்துகிறோம்!
இந்த பிறந்த நாள் பாடல் உங்களை ஊக்குவிக்கும்!

(write when drunk edit when sober)


manoharan

20-04-2013 18:51

ஓஹோ அப்பிடியே சங்கதி .அப்ப உது திருவாளர் துலங்கராசனின் திருவிளையாடல்களோ ? அப்ப ஒருமாதிரி பொறுமை காத்து வசனங்களை அங்கினை இஞ்சினை மாத்தி ஒழுங்கு பண்ணி எடிட் பண்ணி விளங்கி கொள்ள வேண்டியதுதான். அன்பே சிவம் .எங்கும் இன்ப மயம்.


50th birthday Song

20-04-2013 01:06


You are the boss for us.
You are the person who is the boss for all.
Your intelligent desires will be everything.
If you can understand the life; you can leads us.
The one who wonders about the fate is a fool.
But you are the only one who conquers by your intelligent (Q).50th birthday party

20-04-2013 00:05

Fifty is a looking great.
As you grow older you are the younger
You are a twenty years old guy
Inside every person you are younger persons
You are just a (49+)
Live a long life Bro
Age is a just a number game.


ஂஈட்ச்
ஓஜாட்2ஸ்B1Xச்


THANK YOU
WE WISH YOU HAPPY MANY MORE RETURNS OF THE DAYS


manoharan

19-04-2013 22:51

இப்ப பயந்து போய் இவனுக உடுகிறாங்க புது படம் ஒண்டு .
உணமையலே நான் சொல்லும் அசல் விடயம் ஒன்று கேளீர் .ஆரம்ப கட்டத்தில்
இந்த இணையத்தில் மிக அருமை விடயங்கள் பகிரபட்டது .எம்மூர் தொழில் அதிபர்கள் இன்னும் எத்தனையோ வந்த வேகத்தில் அவை அனைத்தும் அடங்கி போனது .எனக்கு மிக மன வேதனை .எம்மூரவரின் பெருமைகள் அதை தொடர்ந்து
எவர் முதன்மை ஆனவர் இன்னும் பல தகவல்கள் என் விரல் நுனியில் .பின் ஆவணபடுத்தல் களுக்கான முக்கியவத்துவம் கூட இங்கு அலசி ஆராய
பட்ட போதும் இன்று அவை எல்லாம்** பழைய குருடி கதவை துறவடி*8
என்ற கதை போல் ஆகி விடுமோ என்ற மன வேதனியில் நான் இன்று .
இதை பற்றியும் கொஞ்சம் கதையுங்கோ


manoharan

19-04-2013 14:01

அது ஷரி நீங்க ஒக்காந்து XXXX XXXXXX என்ன XXXX பிடிச்சா ஈக்குது ./
XXXX அடிச்ச XX மாதிரி வெலன்குது


சிரித்திரன்

19-04-2013 14:20

அந்த XXXXயை பாத்தால் XXஜ் பண்ணுற கXX மாதிரி கிடக்குது. பொதுவாக முதுகுக்கு தான் XXX பXXம். இவர் இXXXம் இரையை பாத்தால் அது இXXXற இXXXX XXXபண்ணுது போல. இல்லாட்டி நீங்க சொன்னமாதிரி XXX ஏதும் XXட் ஆகி கXXடுதான் அXXXதோ தெரியாது.


manoharan

19-04-2013 21:24

மொதல்ல எலாத்தையும் உட்டு போட்டு பொறவு அடிக்கிரானுவல் புலடி .தாருக்கோய்
இந்த புலடி அடிச்சு பேய்காட்டு கிறீங்கள் இப்ப அவரு அங்கினேக்கை கனடாவிலை
ஈந்தாலும் நா அவரு எல்லாம் அங்கினேக்கை எங்கடை slave ilandu விலை கொம்பநிதேருவிலை அவண்டை தம்பி ஈசன் கிரிக்கட்டு மாச் உலயாடி எலுவது
ரன்ஸ் அடிச்ச ஆக்கள் நாங்கள் ஒய் .இப்ப உவனுகள் அடிக்கிறாங்க எங்களுக்கு
புல்லடி .ஒங்களுக்கு இஷ்டமில்லா காட்டி எல்லாத்துக்கும் புல்லாடி அடிச்சு ஈக்கலாம்
அதை விட்டு மொதல்லை விட்டு போட்டு பொறவு கொஞ்சத்துக்கு புல்லடி .உங்கினை
ஒரு பாணத்தான் சொத்ர்சநோடை உலயாட்டோ தெரியாது .அவரும் அங்கினேக்கை
கை சூப்பி திரிஞ்ச ஆள் தானே .அதெல்லாம் எனக்கு திரியும் தானே .சும்மா அந்த
இந்த கணக்கு உடாதேங்கோ நானா மாறே


manoharan

19-04-2013 13:58

நானா ஒங்களுக்கு அம்பது ஆவி .அது சுட்டி ஜாதி புளுகமொய். ஒங்கட வாப்பா நம்ம
ஊர் கலட்டி .ஒன்கடை வாப்பட உம்மாமுவு ஏன்டா உம்மாட உம்மாவு சிஸ்டர் மாறுவ .நீங்க இன்னு ஒறு அம்பது வாழ அல்லாஒட ஆசி =அருள் கெடைக்கு நானா
அது நூத்துக்கு நூறு சுவர் நானா .பின்னை பெய்யுத்து வரவா .


சுதா(சிரித்திரன்)

19-04-2013 13:54

அரை நூற்றாண்டு கண்ட சிவா அண்ணனுக்கு இன்னுமொரு அரை நூற்றாண்டு அதே நகைச்சுவை உணர்வுடனும் ஆரோக்கியத்துடனும் காணவேண்டுமென்று வாழ்த்துகிறோம். உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பி.கு.: வாழ்க்கையில் சாதித்தவர்கள் எல்லாம் அந்த சாதனைகளை ஐம்பது வயதுக்கு பின் தானாம் நிகழ்த்தியுள்ளார்கள்.


palarajah

19-04-2013 09:28

எல்லாம் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.


பண் த .பாலா

19-04-2013 06:28

அரை நூற்றாண்டு வாழ்க்கையை பல சந்தோஸங்கள்,கவலைகள் என போராடி வந்திருக்கும் சிவா அண்ணருக்கு வாழ்த்துக்கள்.அடுத்த அரை நூற்றாண்டே மனிதனது முக்கியபடி.இப்படிகளை மனிதனது வாழ்க்கை படிகளின் மாமா,பாட்டன்,பீட்டன்,கொள்ளுப்பாட்டன் என முன்னேறும் காலங்கள் அண்ணா.இந் நன்னாளில் நல் மனம் கொண்டவரின் வாழ்த்தோடு எங்கள் வாழ்த்துக்கள்.
" நாம் வந்த பாதையை மீட்டுப்பார்க்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடாதே"


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி