காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்


திரு கனகசபை தில்லைநாதன் 64. | 25-12-2013 | SRI LANKA

பணிப்புலத்தை பிறப்பிடமாக கொண்ட திரு கனகசபை தில்லைநாதன் அவர்கள் 64வது அகவையில் 25.12.2013 அன்று கால் பதிக்கின்றார்.இவரை மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,சகோதரர்கள்,சகோதரி,மைத்துணர்கள்,மைத்துணிகள் அனைவரும் நோய் நொடியற்று சிறப்பாக வாழ வாழ்த்துகின்றனர்.மொத்த வருகை: 299 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (12)


Tharmika und Tharnika

31-12-2013 14:09

Happy Birthday


verny

31-12-2013 10:22

http://www.wishbirthday.com/wb/38/381.jpg


ராதாக்ருஷ்ணன் பாமிலி அண்ட் ரஞ்சன் அண்ட் ரஞ்சி

29-12-2013 17:14

ஹாப்பி பர்த்டே கிராண்ட்ப! வி லவ் யு!


சுப்ரமணியம் குடும்பம்

29-12-2013 13:31

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சிவா குடும்பம் -மோதர,கொழும்பு -

28-12-2013 16:13

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இன்றுபோல் என்றென்றும் வாழ மனமார வாழ்த்துகின்றோம்


சசி வீடியோ swiss

27-12-2013 22:42

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்தப்பா ..


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

27-12-2013 19:02

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.


VENY

27-12-2013 15:29

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/1382216_474011746039503_1511598744_n.jpg


manoharan

27-12-2013 09:10

மன வேதனையில் இருந்திட்ட போதும் என்மச்சான் தில்லையை வாழ்த்தாமல்
இருக்க மனம் இடம் தருகுதில்லை .அவர் என்னை **உளியா **என்றே அழைப்பார் .அன்று செட்டியார் வீட்டில் அவர் எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ செய்தார் .அதெல்லாம் ஒவ்வொன்றாக இங்கு கூற முடியாது .இருந்தும் அவர் இத்தாலி போய்
மீண்டும் இலங்கை வந்து என்னை மறவாமல் என் வீடு தேடி வந்து **எடே உளியா
எப்பிடி அடா இருக்கிறாய் **?என்று என்னை குசலம் விசாரித்த இந்த அன்பு உள்ளம்
போல் மனிதர்களை இன்றைய அவசர உலகில் காண்பது அரிதே .எத்தனை அலுவல்களுக்கு மத்தியிலும் அவசர ஊர் பயணங்களின் போதும் அவரின் கடைக்கு போய் அவரை குசலம் விசாரிப்பதை நான் தவிர்பதில்லை .
அவர் இன்னும் பல்லாண்டு நிரோகியாக வாழ்வார் .அதில் எது வித சந்தேகமும்
இல்லை .பிறருக்கு உதவும் அந்த உத்தம குணம் கொண்டவருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து கூறியே அவர் நீடூழி வாழ வேணும் .அவர் பொல்லு பிடிச்சு நடந்து
போகும் வரை எம்மூரில் வாழ்வார்


வேல்முருகன் குடும்பம்

27-12-2013 08:07

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சிவஜோகராசா குடும்பம்

27-12-2013 08:06

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பா.துர்க்கா

26-12-2013 21:23

அன்பு அம்மப்பாவுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி