காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஓய்வெடுத்த பணியாளர்களுக்கு கம்பியால் அடி?


தொழிலாளிகள் இருவரை சூப்பர்வைசர் இரும்பு கம்பியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகள் இருவரை அந்த நிறுவன சூப்பர்வைசர் ஒருவர்
இரும்பு கம்பியால் தாக்குகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நேரத்தில் தொழிலாளிகள் ஒய்வெடுத்ததால் அவர்களை தாக்குவதாக தெரிகிறது.

இது குறித்து பெல்லாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேட்டன் கூறுகையில், இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இதனிடையே தொழிலாளர்களை அடித்த சூப்பர்வைசர் ஆகாஷை பணியிடைநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


மொத்த வருகை: 838 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி