காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சுந்தர் C இயக்கத்தில் AR ரஹ்மான்.


படத்தின் பட்ஜெட் 100 கோடி என்கிறார்கள். சிலர் 350 கோடி என்கிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது அவர்கள் சொன்னால்தான் தெரிய வரும்.

படத்தின் கதை தயார். ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிகட்டத்தில். ஆனால், நாயகன், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. போலவே, படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதிலும் இன்னும் முடிவான தீர்மானம் எட்டப்படவில்லை.

மிகப்பெரிய பட்ஜெட் எனும் போது ரஹ்மான் இருந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அதனால், ரஹ்மானின் கால்ஷீட்டை பெற முயற்சிகள் நடக்கிறது. தேனாண்டாளை பொறுத்தவரை பணம் ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால், ரஹ்மான் அப்படியில்லை. அவருக்கு தனது பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை இயக்குனருக்கு இருக்கிறதா என்பது முக்கியம். பணத்தைவிட காலம் அதிமுக்கியம்.

எப்படியும் ரஹ்மானை வளைத்துவிடுவார்கள் என்கிறது கோடம்பாக்கம்.


மொத்த வருகை: 226 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி