காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

வவுனியா இளைஞன் பிரித்தானியாவில் தற்கொலை.


14117813_1144195132316465_2381461468734527353_nபிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் வாலிபன் பலி – அதிர்ச்சியில் மனைவி

பிரித்தானியாவில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறைப்பிடத்தக்கது
மேலும் இவர்
உளைச்சலில் சிக்கி தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளாராம் .
சிதைந்த நிலையில் மீட்க பட்ட உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது
குறித்த வாலிபனின் தற்கொலை தொடர்பாக பொலிசார்
விசாரணைளை முடுக்கி விட்டுள்ளனர்
இவரது உடல் இதுவரை மனைவியிடம் கையளிக்க படவில்லை
இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இந்த அழகிய வாலிபன் தற்கொலை புரிந்துள்ளது அவரது மனைவியை
கடுமையாக பாதித்துள்ளது .

ethiri-1காதல் திருமணம் புரிந்த நிலையில் தாயாருக்கு குறித்த திருமணத்தில் பிடிப்பு இல்லாத நிலையில்
மேற்கொள்ள பட்ட தொடர் தொந்தரவினாலேயே மேற்படி வாலிபன் இந்த தற்கொலையினை புரிய நேர்ந்துள்ளது என
அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

deadஇருபத்தி ஏழு வயதுடைய இந்த வாலிபனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடும்பங்களில் ஏற்படும் தகராறால் பிரித்தானியாவில் இது போன்ற
பல தமிழ் ,ஆண் பெண்கள் தற்கொலை புரியும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது
என்பது குறிப்பிடதக்கது .


மொத்த வருகை: 250 இன்றைய வருகை: 2


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி