காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

போதையால் பொலிஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்.


நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நடிகராக தடுமாறிக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு அஜித்துடன் இணைந்து நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கைகொடுக்க, தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக அருண் விஜய் மாறிவிட்டார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ‘வா டீல்’, ‘குற்றம் 23′ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. நேற்றிரவு நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடைபெற்றது.

Afbeeldingsresultaatஇதில் கலந்து கொண்ட அருண்விஜய் தனது குடும்பத்துடன் காரில் திரும்பி வரும் வழியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதினார்.

இதில் அருண்விஜய்க்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டதால் அவர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Afbeeldingsresultaatமொத்த வருகை: 206 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி