காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

நேர்மையை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி.


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவருடைய எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது கிடையாது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் சேதுபதியை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது. அதாவது, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்ததாக செய்தி வெளிவந்தது.

Afbeeldingsresultaatஇதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ‘இந்த செய்தி உண்மையல்ல… மன்னிக்கவும்’ என்று விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு பைசாகூட செலவழிக்காமல் வீண் விளம்பரங்கள் தேடிக்கொள்ளும் சில நடிகர்கள் மத்தியில், விஜய் சேதுபதியின் நேர்மையான குணம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.nermaமொத்த வருகை: 205 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி