காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.


சிந்துசன் - ஜேர்மனி.மொத்த வருகை: 1564 இன்றைய வருகை: 10

கருத்துரைகள் (2)


லொள்ளு பாண்டி

07-09-2016 20:38

ஊருக்குள் ஓர் கோயில் உண்டு
வழிபடவும் மக்கள் உண்டு
அன்னதான மடமும் உண்டு
உண்பதட்கும் மக்கள் உண்டு
நன்கொடைக்கும்சிலர் உண்டு
கிழமைக்கோர் பொதுக்கூட்டம் lol
அதை குழப்பிவிட ஒருகூடடம்
கூட்ட முடிவில் கூட்டம் தான் முடியும்
முடிவேதும் இருக்காது எங்கதான்
போய் முடியுமோ யாம் அறியோம்
பரா பரனே ..


manoharan

31-08-2016 11:31

ஐயா காலோசித்தமானதும்
காலத்தின் கட்டாய தேவை
ஆன கவிதை தொகுப்பாக இருக்கும்
கட்டாயம் படிக்க முனைவேன்
அடுக்கடுக்காக பிள்ளைகளை
பெற்று வளர்த்த பெற்றோர்களை
இங்கு தனிமை வாட்டி வதைக்க
பிள்ளைகளோ பொருளாதார
சுபீட்ஷம் மற்றும் சொகுசு வாழ்வு
தேடி கூட்டை விட்டு பறந்து போன
பறவைகள் போல் விமான பறப்பு
இங்கு கைதடியில் வ்யாயோதிபர்
தெல்லிப்பளையில் மன நோயாளர்
கூட்டம் நிறைந்த வழிகின்றது
கைதடியில் இருந்து ஓர் கடிதம்
மனிதரும் மனா அழுத்தமும்
(Men and Depresion )
என்ற இரு கட்டுரைகள் என்னால்
பல வருடங்களுக்கு முன்பாக
வெளி நாடு ஒன்றில் இயங்கும்
எம்மூர் இணைய தளத்தில் பிரசுரம்
தேவை எனில் இதோ அந்த முகவரி
W.W.W.Panncom.net .


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி