காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

சகத்தி டிஜிட்டல் போட்டோ டென்மார்க்.


அனைத்து உறவுகளுடன் மீண்டும் ஒரு புகைப்படப்பிடிப்பாளனாய் உங்கள் முன் கால்பதிக்கின்றேன்.எனது சக்தி வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துறையில் ஈடுபட்டாலும் சில வேறு தொழில் முயற்ச்சிகளால் தற்க்காலிகமாக நிறுத்தப்பட்டு உங்கள் முன் மீண்டும் இத் தொழிலில் உள் நுளைந்துள்ளேன்.பிறந்தநாள் விழாக்கள், பூப்புனித நீராட்டுவிழாக்கள்,திருமண வைபவங்கள்,நிச்சயதார்த்தம், கடை விளம்பரங்கள், கலை விழாக்கக்கள். அனைத்தும் உங்கள் விருப்பத்திற்க்கு எடுத்து அல்பங்களாய் வளங்கப்படும்.அனைத்து படங்களும் புதிய தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப இறு வெட்டுக்கள், முப்பரிமான இறுவெட்டுக்கள்,முப்பரிமான அல்பங்கள் என செய்து வளங்கப்படும். உங்கள் விழாக்களுக்கு தொடர்ந்து எங்கள் நிறுவனத்திடம் அணுகினால் நிறைவான கட்டணங்களுடன் புகைப்படம் எடுத்து வளங்கப்படும்.எமது ஊரவர்களை தட்டிக்கொடுக்கும் எமது ஊரவருக்கான இன்னொரு நிறுவனம்.எமது ஊரவர்கள் எங்கு இருந்தாலும் எமது நிறுவனம் வந்து புகைப்படம் எடுத்து வளங்கத்தயாராக உள்ளனர். உங்கள் ஆதரவுடன் நாமும் முன்னேறுவதுடன் உங்களிடம் தரமான அல்பங்களை வளங்குவோம்.

 மொத்த வருகை: 1380 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

04-03-2012 10:27

நண்பா உனது புது அவதாரம் என்றும் வெற்றி பாதையில்
செல்ல வாழ்த்துக்கள் . உன் வளர்ச்சிக்கு என்றுமே நான் உறுதுணையாக நிற்க
கடமைப்பட்டு உள்ளேன் ,

டென்மார்க் வாழ் நம்மவர் நம்மவர்
வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி