காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மச்சி Facebook ஐ திறடா.



GoD - இத்தாலி.



மொத்த வருகை: 807 இன்றைய வருகை: 4

கருத்துரைகள் (10)


சிரித்திரன்

29-08-2013 11:32

face book ஐ திறந்தவுடன் இதுதான் இருந்தது,
----------------------------------------------------------
சிரிப்பு மனதிற்கும் உடலுக்கும் நல்ல மருந்து..

நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்களேன்..

நகைச்சுவைக்காகத்தான்.. யார் மனதையும் புண்படுத்த அல்ல..

1) “Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave.”

இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) “as I want to shave my son’s head , please leave me for two days..”

பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) “as I am marrying my daughter , please grant a week’s leave..”

மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4) “Since I’ve to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave”

மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5) “I am suffering from fever , please declare one-day holiday.”
இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!

6) “As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today”
இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) “As my headache is paining , please grant me leave for the day.”
தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

“My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”.
அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!

இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்

1) “I am enclosed herewith…”
அவரயே சேர்த்து அனுப்பறாராம்!

2) “Dear Sir: with reference to the above , please refer to my below…”
மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) “I am well here and hope you are also in the same well.”
இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) “This has reference to your advertisement calling for a ‘ Typist and an Accountant – Male or Female’… As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.

கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!

-நன்றி- நகைச்சுவை துணுக்கு வங்கி


பலெர்மோ-தமிழ் கிறுக்கன்

02-09-2012 14:18

இவர்கள் தங்கள் திறமைகளே எம்மவர்களின் இனையதளம் உடக வெளிபடுத்தி உள்ளார்கள் பாராட்டுக்கள் நீங்கள் தேர்வு செய்யும் வழிகள் நல்லதாகவே தேர்த்தேடுக்கள் எதுவாக இருப்பினும் சித்தித்து செயல் படுக்கள் எளிதில் யாரையும் நம்பதிர்கள் நாளைய எதிர் களம் உங்கள் கையில் எமது தாய் நட்டு கலாச்சாரம் மொழி பண்பாடுகளுடன் செயல் ஆற்றுவோம் வாருங்கள்


மூர்த்தி

02-09-2012 05:36

இளசுகள் இரண்டும் என்னமா நடிபெண்டும் இல்லாம இயற்கை நடைமுறை போல் கட்சிகளை படம் பிடிடிருகிரர்கள். சுப்ரர இருக்கு மேலும் பல படைப்புக்களை புதிய புதிய கலகலப்புடன் எடிற்பர்கிறோம்.
வாழ்துகள் .


உங்களில் ஒருவன்

02-09-2012 12:23

நன்றி... நிங்கள் எதிர் பார்க்கும் காட்ச்சிகள் என்னும் சிலது படபிடிப்பில் உள்ளது...அடுத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் காட்சி உள்ளது ... முடிந்த உடன் உங்களிக்கு சமிர்பிக்கப் படும்... உங்கள் ஆதரவுக்கு நன்றி


manoharan

01-09-2012 21:40

எதுவித செயற்கை நடிப்புக்கும் அப்பால்பட்ட மிகவும் இயற்கையான நடிப்பு .
நாங்கள் பார்த்து ரசிக்கும் கௌண்டமணி செந்தில் ,வடிவேலு ,விவேக் சந்தானம்
அவர்களின் நகைச்சுவை களை விட இது எங்கோயோ போய் விட்டது .எங்களுக்கே
உரித்தான எங்கள் உரையாடல்கள் அந்த பேச்சு வழக்கு அற்புதத்திலும் அற்புதமே .இந்த இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் நாளை உங்கள் இருவருக்கும் கலை உலகில் நல்ல பிரகாசமான எதிர்காலம் ஒன்று காத்திருக்கின்றது .ரசிக்கும் உங்களுக்கும் ஒன்று கூறுவேன் .
எங்கள் தோட்டத்தில் அழகிய நறுமணம் வீசும் நல்ல மல்லிகைகள் உண்டு .மாற்றான்
தோட்டத்து மல்லிகை தான் மணம் வீசும் என்று அலையும் அப்பாவிகள் நீங்கள்


உங்களில் ஒருவன்

02-09-2012 12:24

நன்றி !


த.டினேஷ்

02-09-2012 14:33

பார்த்து ரசிக்க கூடிய ஒரு படைப்பு
நகைச்சுவையாகவும் இருந்தது ..
வாழுத்துக்கள் . மேலுன் மேலும் இளைஞர்கள் வளர வாழ்த்துகிறேன் ....!!!


மூர்த்தி

01-09-2012 08:49

நல்லை இருக்கு


உங்களில் ஒருவன்

01-09-2012 11:54

நன்றி


அற்புதன்

01-09-2012 12:32

உங்கள் இருவருக்குமெனது வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி