காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

Lakshmi & Jewellery and Silks


 மொத்த வருகை: 1678 இன்றைய வருகை: 3

கருத்துரைகள் (15)


மயூரன்

24-11-2011 23:59

வாழ்த்துக்கள்


நா.சிவாஸ்

06-10-2011 11:21

சிவமயம்
லக்ஷ்மி தங்க நகை மாடம், ஜவுளி சமுத்திரம் .
நீண்ட நாட்களாக கொலண்ட் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஓர் நிறுவனம்.
இரண்டு தடவைகள் கொலண்டில் உள்ள கோவில்களில் கடை போட்டீர்கள் இந்த இரண்டு தடவைகளிலும் பெருவாரியான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளீர்கள்.
தங்கள் நிறுவனம் பற்றி பலரும் என்னுடன் உரையாடிய விடையங்கள்
தங்கள் பொருள்களின் தரம் அருமை
தங்கள் பொருள்களின் விலை அருமை
தங்கள் முகமலர்ந்த வரவேற்பு என்றென்றும் அவர்கள் மனங்களைவிட்டு அகலாது.
என்றும் பலர் என்னுடன் உரையாடினார்கள்.
இவை மூன்றும் தங்களுடன் இருக்கும் வரை தங்கள் நிறுவனம் என்றென்றும் முன்னேற்றப் பாதையை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வாழ்க வளமுடன்
ஓங்குக நின்புகள்
அன்பே சிவம்
அன்புடன்
நா.சிவாஸ்


Vigneswaran

02-10-2011 22:01

வணக்கம். காலம் கடந்து வந்தாலும் கலகலப்பாய் வந்தாய்.-லச்சுமி
கடை வாசலுக்கு வந்தவர்கள்,-கை
ஆட்டி போகமாட்டார்.

கையில் உள்ள பணத்துக்கும்.
பட்டாடை வாங்கலாம்.-வாங்கிய
ஆடைதனை தீபாளிக்கு.
அணியலாம்.

ஜேர்மன் BIELEFELD
BOLLY WOOD YEWELLARY விக்கினேஸ்வரன்.

suja bilefeld germany

02-10-2011 11:55

அண்ணா!!!!!!! உங்கள் கடைக்கு நேற்று சமூகமளித்திருந்தேன். உங்களது வரவேற்பு அருமையிலும் அருமை. கடையும் நல்ல அழகாக
இருக்கின்றது. அத்துடன் மிகவும் தரமான ஆடைவகைகளும் பவுண் ஆபரணங்களும் காணப்படுகின்றது. நாங்கள் எடுத்த ஆடை ஆபரணங்களுக்கு நியாயமான முறையில் விலைபோட்டதையும் பார்த்தேன். இப்படி ஒரு மலிவாக நாங்கள் ஒரு இடத்திலையும் இதுவரை வாங்கினது கிடையாது. உமது மனம் போல் வாழ்க்கையில்
வியாபாரம் விருத்தியடைந்து பல கடைகளுக்கு முதலாளியாக வரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.


ruban

03-10-2011 17:59

நன்றி தங்கை!!!!! உங்களது ஆசியின்படி அண்ணனாகிய நான் பீலவேல்ட்
நகரில் பல சாதனைகளை புரிய அம்பாள் அருள் புரிவாளாக!!!!!!!!!
நன்றி .


தவம்

27-09-2011 22:34

தவச்சித்திகுடும்பத்தின் வாழ்த்துக்கள் என்றென்றும்உங்களோடுஇருப்பதாக.உங்களின் கைகளின்பிரியாசத்தை எல்லாம்வல்ல இறைவன் ஆசிர்வதித்து இடம்கொள்ளாமல் பெருகப்பண்ணுவாராக.கடவுளின் சமாதானம் நிறைந்துஇருப்பதாக


ruban

03-10-2011 17:58

நன்றி தங்கை!!!!! உங்களது ஆசியின்படி அண்ணனாகிய நான் பீலவேல்ட்
நகரில் பல சாதனைகளை புரிய அம்பாள் அருள் புரிவாளாக!!!!!!!!!
நன்றி .


சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

20-09-2011 21:20

நீங்கள் கை வைத்த இடம் எல்லாம் வெற்றி என்பது நாம் எல்லாரும் அறிந்தது தானே .
இது மட்டும் என்ன.
உங்களின் இந்த வியாபார ஸ்தலம் மிகவும் உங்களை மகிழ்ச்சி கொள்ளவைக்கும் என்பது மட்டும் உண்மை .
உங்களின் உழைப்பு சிகரம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் உங்களின்
சீலன் குடும்பம் SWISS


Ruban

19-09-2011 12:40

மிக்க நன்றி


Ruban

19-09-2011 12:30

நன்றி


sasimohan

18-09-2011 21:33

வியாபாரம் என்றாலும் நியாயம் இருக்கவேண்டும் ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை ஏமாறுவான் மறுமுறை
வரவே மாட்டான் இது வியாபாரம் செய்யும் எல்லோரும் என்னவேண்டும் தங்களின் வியாபரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்


பத்மநாதன் குடும்பம்

18-09-2011 13:30

Bielefeld நகரில் எம்மவரால் தொடங்கப்படிருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி பெறவும்,உங்கள் வியாபாரம் பெருகி செல்வம் கொழிக்கவும் உங்களை வாழ்த்துகின்றோம். வாழ்க ,வளர்க !


த,பாலகுமார் குடும்பம் டென்மார்க்

18-09-2011 11:46

உங்களது இந்த ஆரம்பம் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்.ஏற்க்கனவே முயற்ச்சியுள்ள ஒரு இளைஞ்ஞனாக இருந்தாலும் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு வியாபாரத்தில் முன்னேற வாழ்த்துக்கள்.குடும்பம்,உறவுகள்,நண்பன் என பாகுபாடில்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் விலைகள் இருந்தால் மக்களிடம் நமது வியாபாரம் நீடிக்கும். தொழிலுக்கு சமூக சிந்தனைக்கும் நிறைய தொடர்புள்ளது இதையும் கவனம் எடுக்கலாம். உங்கள் அனைத்து வியாபாரமும் வளர்முகத்துடன் வளம்பெற வாழ்த்துகின்றோம். பண் த.பாலகுமார் குடும்பம் டென்மார்க்.


சட்சி குடும்பம்

18-09-2011 10:38

ஆல் தி பெஸ்ட் :)


ஈழப்பிரியன்

20-09-2011 22:56

தயவு செய்து தமிழ் ஊடங்களிலாவது தமிழில் பேசுங்கள். எமது அன்னை தமிழ் மொழியை அழிய விடாதீர்கள்.
அருமைத் தமிழனே நீங்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி மிகவும் பாராட்டிற்கும், மகிழ்வுக்கும் உரியதாகும். இப்படி பல நடவடிக்கைகளிலும், மிக முக்கியமாக தமிழன் பெருமைப்படும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பல மடங்கு வெற்றிகளைப் பெற எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி