காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

கடவுளால் படைக்கப்பட்டவை பயம் இல்லாதவை.


அனைத்தும் கடவுளால் படைக்க பட்டவை அப்படி இருக்கையில் பயம் ஏன் என்று சொல்லும் கதை

ஒருவன் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். கடலில் அலைகள் ஆர்ப்பரித்தன. இடி, மின்னல், மழை! படகு தடதட வென ஆடிற்று. இளம் மனைவி நடுங்கினாள்.

ஆனால் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்டாள். உங்களுக்கு பயமாக இல்லையா?

கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான். அவளோ பயப்படாமல் சிரித்தாள். இந்த கத்தி, பயங்கரமானதுதான், கூர்மையானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர். அதனால் பயமில்லை.

கணவன் புன்முறுவலோடு, இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும் பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு பயமில்லை என்றான்.!


மொத்த வருகை: 212 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி