காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

கடனை நீக்க ஆடி அமாவாசையை பயன்படுத்தலாமா? - சிரித்திரன்.


ஆடி அமாவாசை என்பது பித்ருக்கடன்களை கழிப்பதற்கான ஒரு வாய்ப்பு.ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்து கொண்டுதான் இருக்கிறது.அப்போது கூட இதை செய்யலாம்தான்.ஆனால் யாருக்கும் நேரம் இருப்பதில்லை என்ற ஒரு ரெடிமேடான பதில் வைத்திருப்பார்கள்.நன்றாக இருக்கிறீர்களா?கவலைகள் இல்லாமல் போட்டி பொறாமையால் பாதிக்கப்படாமல் கண்திருஷ்டியால் பாதிக்கப்படாமல் நோய் நொடி இல்லாமல் உத்யோகத்திலும் தொழிலிலும் மேன் மேலும் அம்பானி போல முன்னேறிக்கொண்டே இருக்கிறீர்களா என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருமே இல்லை என்றுதான் சொல்வார்கள்.
 நேரமில்லை என்பதுதான் பொதுவான காரணம்.
 மற்ற விஷயங்களுக்கெல்லாம் நாம் நேரம் ஒதுக்கி வருகிறௌம்.ஆனால் இதற்கு மட்டும் ஒரு அலட்சியம்.காரணம் பித்ருக்கள் நேரில் வந்து ரெகவரி ஏஜென்ட்டுகள் போல சட்டைக் காலரைப் பிடித்துக் கேட்கப்போவதில்லை என்ற தைரியம்.ஆனால் பித்ருக்களது சிறு மனவருத்தம் கூட நம்மை பெரிதாக பாதித்து விடும்.
 
நேரம் இருக்கிறதோ இல்லையோ.
இந்த ஆடி அமாவாசையை தர்ப்பணம் செய்யூம் நிலையில் இருப்பவர்கள் தர்ப்பணம் செய்யவிட்டாலும் கோவிலுக்கு செல்ல "நேரம்" இல்லாவிட்டாலும் அன்றைய தினம் உதவி என்று யாராவது வந்து கேட்டால் சிறிய அளவிலாவது செய்து கொடுங்கள்.பணமாக கொடுக்க விரும்பாவிட்டாலும் இயலாவிட்டாலும் ஒரு சிபாரிசாக அல்லது அவர்களிடம் அன்பாக ஆறுதலாக பேசுவதன் வாயிலாக அவர்களது மனவருத்தத்தை குறைக்க முடியூமா என்று பாருங்கள்.
 
 
 முக்கியமாக உதவி செய்தல் என்பதே ஒரு மிகப் பெரிய பரிகாரம்.அதை இந்த ஆடி அமாவாசையில் செய்து பாருங்கள்.முடிந்தால் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் செய்து கொடுங்கள்.வேறு பெரிய ஹோமம் யாகம் என்று எதுவூம் நடத்த வேண்டாம்.சிறிய அளவில் செய்கிற உதவி போதும்.
 இந்த இடத்தில் இஸ்லாமிய அன்பர்களைப் பற்றி ஒன்றை சொல்லிக் கொள்ள வேண்டும்.இஸ்லாமிய அன்பர்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் மேன்மேலும் முன்னேறி செல்வச் செழிப்பாக இருப்பதற்கு காரணம் ரம்ஜான் நோன்பு நாட்களில் யார் உதவி என்று வந்து கேட்டாலும் செய்து கொடுப்பார்கள்.அதுவூமின்றி வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு சென்று திரும்பும்போதும் யார் உதவி என்று கேட்டாலும் கேட்பவர் யார் எவர் என்றெல்லாம் பார்க்காமல் உதவி செய்வார்கள்.அதனால்தான் அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.
 
 
இந்த ஆடி அமாவாசையை பிறருக்கு உதவூவதற்கு பயன்படுத்திக் கொள்வோம்.பலன் பல மடங்காக திரும்பி வரும்போது இதன் சூட்சுமத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வீர்கள்.
 
சிரித்திரன் - கனடா.


மொத்த வருகை: 288 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி