காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

நாயும் அலைச்சலும்.
மொத்த வருகை: 129 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


நா.சிவாஸ்

31-07-2014 04:41

மொத்தத்தில் மனிதனை நாய் என்கின்றீர்களா ?
அப்படிச் சொல்லி நாயை கேவலப்படுத்தாதீர்கள். அது கோபிக்கப்போகுது.
மனிதனை மாதிரி நான் என்ன நன்றி கெட்டவனா என்று.


அற்புதன்

31-07-2014 15:06

ஓர் ஊரில் ஒரு சித்தர் இருந்தார். வீதியில் செல்லும் மனிதர்களைப் பார்த்து, 'அதோ பாம்பு போகிறது, அதோ தேள் போகிறது, புலி போகிறது, நரி போகிறது' என்று சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருநாள் அந்த வழியாக ஒருவர் வந்தார். அவரைப் பார்த்தவுடன் அந்தச் சித்தர் மகிழ்ச்சி யோடு எழுந்து வணங்கினார். "இதோ ஒரு மனிதர் போகிறார்'' என்றார். அருகிலிருந்தவர்கள், "ஏன் இவரை மட்டும் மனிதர் என்று சொல்கிறீர்கள்?'' என்று கேட்டனர்.

அப்போது அவர் சொன்னார், "இந்தப் பிரபஞ்சம் என்ற பெருங்கடலில் மிதக்கும் பனிமலைதான் மனிதன். தெரிவது கொஞ்சம், தெரியாதது அதிகம். மனிதனின் புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை நான் எடை போடுவதில்லை. அவரவர் மன இயல்புகளைக் கொண்டே அளக்கிறேன். அந்த மன இயல்பைக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்தேன். ஜீவகாருண்யம் அவரது உள்ளத்தில் ஓடுவதைக் கண்டேன். அதனால்தான் அவரை 'மனிதர்' என்று குறிப்பிட்டேன்'' என்றார்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி