காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மரத்தில் பழுக்கும் பாவங்கள்.


வறுமை, வியாதி, கஷ்டங்கள், சிறைவாசம் மற்றும் உள்ள துன்பங்கள் எல்லாம் அவரவர்கள் செய்த பாவங்கள் என்ற மரத்தில் பழுக்கும் பழங்களாகும்.



மொத்த வருகை: 427 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (10)


பவுல்

13-09-2014 16:14

மனோகரனண்ணா, உங்களுக்கு மரணத்தின் பின்னால என்ன நடக்கப்போகுது என்பதை இப்ப நீங்க நிட்சயப்படுத்த முடியாத படியால , ஏதோ மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், இருப்பதை இல்லாததுகளுக்கு கொடுத்து சகோதர அன்போட வாழ்ந்தா காணும். என்பது உங்கட விருப்பம். **

இது பவுலின் கதை .பிறகு லொள்ளு அதை ஒட்டி இன்னொரு கதை இவ்வாறு

**]பாவம் செய்தா நெருப்புக்க போடப்படுவாகள். நான் பாவம் செய்யக்கூடாதென நினைப்பேன்....................அப்போ நெருப்புக்குள் போட்டு விடுவார்கள் என்று பயந்து தான்பாவம் செய்யாமல் இருக்கிறீர்கள் ,,நாங்கள் அப்படி ஒரு சத்திக்கும் பயப்பிடுவது இல்லை ,காரணம் மனச்சாச்சிக்கு விரோதம்மாய் நடந்ததும் இல்லை இயற்கையாகவே பாவம் என்று ஒரு விஷயம் தெரிந்தால் அதை செய்வதும் இல்லை ,,,...............++++++,,,,,,,,

எனக்கோ உந்த பம்மாத்து கதைகளில் துளி அளவும் நம்பிக்கை இல்லை முற்பிறப்பு இப்பிறப்பு மறு பிறப்பு சுவர்க்கம் நரகம் நெருப்பில் சுடுவது .மரணம் .எல்லாம் அவரவரின் கற்பனை திறன்களில் உருவான காவியங்கள் .மரணம் அதை நான் எந்த வடிவிலும் எப்பொழுதும் ஏற்றுகொள்ள தயார் .பிறந்த கூட்டில் சிசு மரிக்கின்றது தாய் தப்பும் .சிலவேளை தாய் மரிப்பாள் .சிசு தப்பும் .பிறந்த சிசு கூட சிலவேளை ஊனமாக .அவை எல்லாம் சகிக்க முடியாதவை .எனவே மரணத்தை கண்டு நான் பயப்பட்டு ஏங்குபவன் அல்ல நாளை மரணித்தாலும் சுகமே /இன்பமே என்று வாழ்பவன் நான் .சிங்கள மொழியில் இவ்வாறு ஒரு பழ மொழி **ஹெட்ட மறுனத் துக்க நஹா ** நாளை செத்தாலும் துக்கம் இல்லை .
அப்படியே வாழ்பவன் நான் .சுவர்க்கத்தையும் நரகத்தையும் அன்றாட வாழ்வில் பூலோகத்தில் நாங்கள் தரிசிக்கின்றோம் .எனவே பைபிளில் இத்தனையாம் அத்தியாயத்தில் இவ்வாறு சொல்ல பட்டுள்ளது திருவாசகத்தில் **புல்லாகி புழுவாகி பூண்டாகி வல்லசுரறாய் தேவராய் ** குர் ஆனில் நாளை நீ மவுத் ஆனதும் ஒருநாள் நீ அல்லாஹுவுக்கு கணக்கு காட்ட வேணும் ** என்று ஒவ்வொருவரும் அடி பிடி படுவதிலும் மேலானது உங்களுக்கு உள்ளே உறைந்து வாழும் கடவுளை தேடுங்கள் உணருங்கள் .அந்த கடவுள் சொல்லின் படி வாழுங்கள் .சொர்க்கத்தை இவ்வுலகிலே அனுபவிப்பீர்கள் .ஆர் அந்த கடவுள் தெரியுமே ? அதுதான் உங்கள் **மன ..சாட்சி ** என்ன சொல்கிறீர் கள் எப்படி சிந்திக்கிறீர்கள் எவ்வாறு செயல் படுகிறீர்கள் என்பதை ஒழித்து இருந்து monitor பண்ணும் கடவுள் .அவருடன் இயைந்து அவருக்கு விரோதம் இல்லாமல் வாழ்வீர்கள் என்றால் சுவர்க்கம் இங்கேயே தரிசிக்க படலாம் .இதுக்கு மேல் சொல்ல எனக்கு ஞானம் /அறிவு கானாதப்பா .ஆளை விடுங்கோ .பசிக்குது .இன்னும் அடையவில்லை
____---------__________--
மரனோகரனண்ணாவை நான் பாத்த ஞாபகமில்லை. லொள்ளுவை யார் என தெரியா. ஆனா உங்களை புதிய பூமியில பார்க்கவேண்டுமென , எனக்கொரு ஆசை.எனக்குள்ள சிறகடிக்கிற ஆசை



https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CBWlCZ4GtFk#t=1334


பவுல்

12-09-2014 21:24

எங்கட ஊரில துடக்கு , தீட்டானவள்{மாதவிடாய்} ,
அதை ஏன் பேசுவான் லொள்ளு அது ஒரு இயற்கை நிகழ்வு .இன விருத்திக்காக பெண்களின் உடலில் சூலகத்தில் (ovary ) இல் இரு பக்கத்திலும் இரு முட்டைகள் (eggs ) உருவாகி கரு கட்டலுக்காக விந்து அணுக்கள் கிடைக்காத பட்சம் (புணர்தல் இன்றி )
அவை தாமாகவே ஓட்டமட்டிக் ஆக அழிந்து குரிதியுடன் வெளி ஏறுவதுதான் அந்த மாத விடாய் .அது ஒரு cyclic உடற்கூற்று செயல் பாடு .அதுக்கு எங்கடை பழைய கால பென்டுகள் பல பேர்கள் சொல்லிச்சினம் .அவள் துடக்கு /சூதகம் இன்னும் பல .கரி துண்டாலை கோடு கீறி கழிச்சு வைச்சினம் .வர படாது கோட்டுக்கு இஞ்சாலை எண்டு மூண்டு நாள் ஒதுக்கி வைச்சினம்
______________________________________________________________

பெண்களின் மாதவிலக்கு, வீட்டுக்குத்தூரம் என சொல்வார்கள். உண்மையா ?https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=EqH4MeGjWxI#t=348


மனோகரன்

12-09-2014 22:24

எடே போடியலே நீங்கள் என்னை நின்மதியாய் நித்திரை கொள்ள விட மாட்டியள் போல நீங்கள் வெளி நாடு கயங்க முதல் நான் உந்த நாடகங்கள் கூத்து எல்லாம் பாத்தா ஆளடா போடியலே .வெஞ்சி புலோவிலை அன்று விளையாடின காத்தவராயன் கூத்திலை தொடக்கி அடங்கா பிடரி நாடகம் விடிய விடிய நித்திரை முழிச்சு அயல் ஊர் மற்றும் தூர இட கோயில்கள் போய் நித்திரை முழிச்சு பார்த்து ரசித்தவன் இவன் .என்னோடை சொறிய வராதேன்கை .இவனோடை சொறிஞ்சு தப்ப மாட்டியள் கண்டியலே .நான் என்ன சொறியர் கூட்டமே சொறிய ?? உவங்களை போல ?? நான் உழியர் கூட்டம் கண்டியலே ? சும்மா உளியாலை சீவி தள்ளுவன் கண்டியலே !! சித்து உளியோ இல்லை சீவு உளியோ இல்லை தட்டு உளியோ இல்லை தகட்டு உளியோ எல்லா வகை உளிகளும் நம்மிடம் உண்டு


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

13-09-2014 10:45

யார் அங்க என்ரை கூட்டத்தை இழுக்கிறது?
நாங்கள் எல்லாம் மன்னிக்கிற கூட்டம் = Sorry Gene(ration).


மனோகரன்

13-09-2014 12:18

**வெறி சொறியுவுங்கோ .. நான் உன்னானை மறந்து போனன் நீரும் அந்த கூட்டம் எண்டதை .நான் மீன் பண்ணினது பெரிய முதலாளியை .நீரும் அந்த கூட்டமல்லெ??
மீண்டும் வெறி வெறி sorry .


லொள்ளுபாண்டி

13-09-2014 10:03

அண்ண அழகாய் நல்ல தமிழில் விஞ்யான விளக்கத்துடன் ஆராய்ந்து அறிவு பூர்வமாய் அந்த மாத சம்பந்தப்பட்ட பெண்களின் சாமச்சாரத்தை விளக்கமாக எளிதி இருந்தீர்கள் ,அதுக்கிளையும் மூக்க நுளைக்கினம் ..அண்ண பழைய சம்பிருதயாங்களை குறை சொல்வதற்கு ஒண்டும் இல்லை எல்லாம் காரணத்தோட தான் பெரிசுகள் அப்படி சட்ட திட்டம் வைத்தார்கள் ,அதுவும் அந்தகால சூழ்நிலைக்கு ஏற்ப,,இப்போ வசதி வாய்ப்பு வயித்திய முனேற்றம் கூடியபடியால் நிலைமை மாறிஇருக்கிறது ,,,,,,,,இன்னும் நிறைய எழுதலாம் நேரம் காணமல் இருக்கு


மனோகரன்

13-09-2014 15:01

லொள்ளுவின் கூற்றுடன் முற்று முழுதாக நான் உடன் படு கின்றேன் .
அன்று எழுதிய வேளை நம்முன்னோரினால் பாவிக்க பட்ட ஒரு வசனம் நினைவில் வரவில்லை .அது **வீட்டு தூரம் ** **வீட்டுக்கு தூரம் ** நினைவூட்டிய பவுலுக்கு நன்றி .அது அந்த கால பெண்டுகள் பாவித்த வசனம் .இந்த காலத்து பெண்டுகள் எங்கடை ஊரிலையும் இப்ப இங்கிலீசிலை இப்பிடி அல்லே சொல்லு கிறாளவை **எடியே அவளுக்கு period அடி /menses அடி .அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது .அது கால மாற்றம் .நன்கே படித்த இளம் சந்ததி .விரும்பியோ இல்லை விரும்பாமலோ (whether you like or not you must accept ) நாங்கள் ஏற்று கொண்டே ஆகவேண்டும் .
இனி கதைக்கு வருவோம் .**வீட்டு தூரம் **
அப்படி என்றால் வீட்டில் இருந்து ஆளை தூரத்தில் துரத்தி அடிக்கவேணும் என்பது அல்ல அர்த்தம் .அந்த மூன்று நாளும் ஆளை கொஞ்சம் தூரத்தில் வைக்க வேணும் என்பதே அது
எல்லா பழைய பழக்க வழக்கங்கள் /சம்பிர தாயங்கள் முழுக்க மூட நம்பிக்கை என்று ஒதுக்கி வைக்க கூடாது .பலதில் அர்த்த புஷ்டியான விடயங்களும் நம் முன்னோரினால் கடை பிடிக்க பட்டுள்ளன .
இப்ப பாருங்கோ அந்த மூன்று நாள் அலுவலில் தொற்று நோய்கள் (Infections ) அடுத்தவருக்கும் தொற்றுவதற்கான வாய்ப்புகள் .அதனாலே தான் கிழடு கட்டையல் சொல்லுவினம் **எடியே பிள்ளை நீ போய் ஓரமாய் படடி பங்கினை திண்ணையிலை .கரி துண்டால் கோடு கீற படும் .மூன்றாம் நாள் அவள் தோஞ்சு முழுகி உடுப்பெல்லாம் தோச்சு அவள் படுத்த திண்ணை எங்கும் பசுவின் சாணத்தால் மெழுகி அவள் நோமல் மனிசி ஆகிவிடுவாள்
ஆனால் இன்றோ கதை எல்லாம் தலை கீழ் .நவீன விஞ்ஞான தொழில் நுட்ப புரட்சி
படுத்த திண்ணை சாணகத்தால் (Dis infectant Agent ) மெழுக வேண்டிய தேவை இல்லை .இப்ப எங்கு மண் திண்ணை ? எல்லாம் ஸ்ப்ரிங் & Coir + rubber matress )
அதோடு எத்தனை நவீன சாதனங்கள் .
அதோடு அன்று அந்த ஏழு நாட்கள் படம் போல அந்த மூண்டு நாட்களில் அதுகள் பட்ட துன்பங்கள் நான் அறிவேன் .இன்றோ Absorbants /sanitery napkins are freely
available in the மார்க்கெட் .அது போலவே அவள் உடுத்த உடுப்பெல்லாம் தாய் காறி கொண்டு போய் கிணத்தடியிலை சவுக்காரம் போட்டு தேய் தேய் எண்டு தேய்க்கவும் தேவை எங்க ஊர் கிணத்து தண்ணி உவர் தண்ணி அல்லே சவுக்காரம் லேசிலை நுரைக்காது அல்லே (அவ போக மாட்டா ஆச்சி உடம்பெல்லாம் அலுப்பாய் கிடக்குதனை .நீ கொண்டு போய் தோயணை எண்டு சொல்லுவா ...அது பொய் அல்ல உண்மை .பெரும் படியான இரத்த போக்கு இயற்கை அளவை மீறி இன்னும் பல சிக்கல்கள் அந்த மூன்று நாட்களிலும் .அது வேறாக இன்னொரு இடத்தில் நான் சொல்வேன் ) பின்னை ஆச்சி சொல்லுவா நான் தோய்க்கிரன் உடுப்புகளை .நீ பொய் அந்த முட்டை கோப்பியை குடியடி .இண்டைக்கு பால் புக்கை .
இன்று உடுப்புகளை தோய்க்க நல்ல Detergent பவுடருகள் .அதோடை உலகம் பூராக உள்ள super மார்க்கெட் சந்தைகளில் கிடைக்கும் **Clorex * என்ற Brand Name
இல் விற்கப்படும் தொற்று நீக்கி .வாஷிங் மிசிநிலை உடுப்புகளை கொட்டி ரண்டு மூண்டு சொட்டு விட்டால் அனைத்து கிருமிகளும் செத்து போகும் .அது மட்டும் இல்லை வெள்ளை நிற உடுப்புகள் பழுப்பு அடைஞ்சு வெளிறி இருந்தால் குளோரின் இன் வெளிற்றும் தன்மை (Bleaching chemical property ) சும்மா பழ பழக்க வைச்சு பால் வெள்ளை ஆக்கி போடும் உடுப்புகளை .செய்து பாருங்கோ ஒருக்காய் .செய்து போட்டு போன் அடிச்சு சொல்லுங்கோ எனக்கு


மனோகரன்

13-09-2014 12:03

உங்களுக்கு முதுகு வலியா ? மூட்டு வலியா ? கை உளைவா இல்லை கால் உளைவா ? வாதமா இல்லை பூதம் போன்ற உடலா ?இல்லை வேறு ஏதும் வலியா ? கவலையை விடுங்கள் .குந்துங்கள் உங்கள் கணணி முன்னே துறவுங்கள் .துறந்து கடலில் மீன் பிடிக்க வலை வீசுவது போல் இணையுங்கள் இணைய வலை இணைப்பை .போய் திறவுங்கள் பண் கொம்மை .அங்கெ பல்சுவை விருந்து உங்களுக்காக உண்டு .பிறந்த நாள் கொண்டாட்டம் /ஆரென் ஊரிலையோ இல்லை வெளிநாட்டிலையோ ஒழிகினால் சுட சுட அறிவித்தல் அறிவியல் /ஆன்மிகம் /சமூகம் சார்ந்த விடயங்கள் /.கோயில் திருவிழாக்கள் /அன்னதானம் /கோபுரத்துக்கு காசு சேர்த்தல் /கணக்கு காட்டல் /சிரிப்பு வெடிகள் (சில வேளை அவர் அந்த மனோகரன் என்டவற்றை அறுவைகள் ....வேறை என்ன பிராக்கில்லாட்டால் அதுகளையும் வாசிக்கிறது தான் ) இன்னும் பல சுவையான சமாச்சாரங்கள்
எச்சரிக்கை :: ஒரு இடத்துக்கு மட்டும் போய் விடாதேங்கோ .பிறகு உங்களுக்கு இல்லாத பொல்லாத வலி /வேதனையால் வந்து விடும் .இடம் எவடம் தெரியுமே ?
அதுதான் உவங்கள் உங்கினை **வேதாகமும் ++ இந்து ஆகமமும் **அடி பிடி படுகிற
அந்த Wrestling + boxing Ring பக்கம் .எடை எந்த இடத்தை தான் விட்டு வைக்கிறாங்கள் .அவைக்கு இப்ப நிரந்தரமாய் ஒரு களம் அமைத்து கொடுக்க பட்டுள்ளது .அது **கொடிய பாவத்துக்கு சமம் ** அங்கை விளையாடுங்கோ உங்கடை விளையாட்டை .
அது பாவம் சுதர்சன் பொடி எங்கையோ தேடி பிடிச்சு மரத்திலை சாதாரணமாக பழங்கள் தான் பழுக்கும் .பழுத்த பாவங்கள் பற்றி எழுத .அங்கயும் வந்து விட்டாங்கள் மூக்கை நுழைக்க .பாவம் /புண்ணியம் ..சொர்க்கம் /நரகம் எண்ட சொல்லுகளை கண்டால் அவைக்கு ஒருவகை அரிப்பு /அலேர்ஜி .வெறும் வாயை மெண்டவைக்கு ஒரு பிடி அவள் கிடைச்ச மாதிரி .
உப்பிடித்தான் ஊரிலையும் சில கேசுகள் .அது வாசிக சாலை படியோ .தேர்முட்டி படியோ /கிணத்து குந்தோ காடேறி கோயில் அடியோ வெற்றி மடமோ எங்கு என்று பாராயினம் .ஆர் ஆக்கள் என்றும் பாராகினம் (ஏஜ் குரூப் ) என்ன சுப்ஜெக்ட் கதைக்க படுகுது என்றும் யோசி ஆகினம் .தங்கள் கருத்தை திணிக்க முயல்வினம் .ஸ்டார்ட் இப்பிடித்தான் இருக்கும் **அதடா அப்பா அப்பிடி இல்லை இப்பிடி யடா **எண்டு கொண்டு .பின்னை எங்கடை மனோகரன் அண்ணை மாதிரி ஆரென் அங்கினை இருந்தினம் எண்டால் அவருக்கு இப்பிடி விழும் கிளி **அண்ணை நாங்கள் இஞ்சை என்ன கதைக்கிறோம் எண்டு தெரியுமே ?வந்து விட்டியல் ஆட்டுக்கை மாட்டை விட .வேறை பிராக்கில்லாட்டில் போய் ஆடு மாட்டுக்கு இலை குழை வேட்டுன்கோவன் .உங்கை உங்கடை மனிசி வாறா கொக்க சத்தகத்தொடை .போங்கோ போங்கோ போய் வேண்டி வெட்டுங்கோ .பிறகு மனிசியிட்டையும் கிளிதான் வேண்டுவியல் கண்டியலே


பவுல்

23-08-2014 11:45

மரத்தில் பழுக்கும் பாவங்கள்.
இது 50% உண்மையாக இருக்கலாம்.

இந்த உலகம் நமக்கொரு கல்விச்சாலை. நம்மை ஆண்ட+அவர் பூமிக்கு கல்விச்சாலைக்கு அநுப்பினவர், சோதனை வைப்பார். அந்த சோதனைகளை நம் பாவ வினை என சொல்லலாமோ?
இந்த உலகம் நமக்கொரு நாடக மேடை என்று சொல்வதும் உண்மைதான். நம் மனம்போன போக்கில வாழமுடியா. ஆண்ட+அவரின் சொல்படிதான் நடிக்கவேண்டும். அப்படி நடித்தவர்களே பரமலோகத்திற்கு தகுந்தவராகிறார்கள். தம் மனம் போன போக்கில நடந்தா, இந்தமேடையோட ஆள் சரி. பாதாளத்தில தம் ஆண்ட அவரால தள்ளப்படுவார்.



என்னும் கன கேள்விகள் கேட்கலாமா? பவுல்
-தாராளமாக கேட்கலாம். சிரித்திரன் .

ஔவையார் எத்தனை வயதிலே வெண்ணாடை அணியத்தொடங்கினா? எத்தனை வயதிலே அவாவின் தலை வெண்மையானது?

ஔவையாரை புனிதராக மதிப்பவர்கள், தங்கள் நடுத்தர வயதில வருகிற வெண்மையை ஏன் நிறம் மாற்றுகிறார்கள்?வெள்ளை மயிர் முதிர்ச்சியடைந்த இறைவனின் மயிர் ஏன் விதவைகள் வெண்ணாடை அணிவதை அவமானமாக அழுது அதை அவமானமென விட்டுவிடுகிறார்கள். இளம் விதவை வெள்ளைச்சாறி உடுப்பதை சொந்தங்கள் பாத்து ஐயோ இந்த வயதில இந்தக்கோலத்தை எங்களால பாக்கேலா களட்டடி என அழுவதை பாத்திருக்கிறன். வெண்ணாடை இறைவன் தன் மணவாட்டிகளுக்கு கொடுக்கிற அற்புத கலர்.

இந்து வேதாகம அறிவு இல்லாத்தால தான் சபிக்கப்பட்ட பிராணிகளுக்க வாழும் தேவர்களுக்கு களியாட்டம் போடுனம்.

ஆலயங்களில நடக்கிற விழாக்களின் விளக்கம் என்ன?

கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டை வாசித்தா பரம்பொருளைப்பற்றி அறியலாம். புதிய ஏற்பாட்டை படித்தா, கிறிஸ்துவின் மா அன்பை, மன்னிப்பை பற்றி தெரியும்.


அற்புதன்

23-08-2014 12:59

பவுல் அவர்களே ஆலயங்களில நடக்கிற விழாக்களின் விளக்கம் என்னவென்றால் மத விழாக்கள் என்ற பெயரில் பக்தர்களை கோயில் பூசாரிகள். கிறிஸ்தவ பாதிரியார்கள் கொடுமைப்படுத்தும் பகுத்தறிவற்ற உளறல்களில் ஒன்று


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி