காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

செருப்பையும் சேர்த்து வெளியில் விட்டுவிட்டு வரவும்.
மொத்த வருகை: 133 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


மனோகரன்

15-09-2014 13:36

உதென்னவாம் உவை செருப்பை
வெளியிலை வைக்கட்டாமோ
செருப்போ இல்லை வெளிநாட்டு காரர்
கொண்டி காட்ட கொழுவும் கன்வேஸ்
சப்பாத்தோ இல்லை வெறும் காலோ
எப்பிடி என்றாலும் வாருங்கோ நான்
உங்களுக்கு வித்தை ஒன்று
காட்டுகிறேன் அங்கு சிவன் கோவிலடியில்
இன்று பூரண /பௌர்ணமி நிலவு
அவ பூரணமும் இல்லை பறுவதமும் இல்லை
இது Full Moon நிலவு
சிவன் கோயில் தாண்ட வரும் அந்த
மதகின் மேல் குந்துங்கள் .குந்தி
இருந்து கொண்டு அண்ணாந்து பாருங்கள்
வாயை ஆ வெண்ண கூடாது
பின் இலையான்கள் புகுந்து விடும்
பால் கடல் போன்று வானம் .அதில்
பால் நிலா பட்டொளி வீச
அதை சூழ எண்ணற்ற நட்சத்திரங்கள்
மின் மினி பூச்சிகள் போல மினு மினுக்கும்
நான் பார்த்து ரசித்த வேளை வந்தான்
பாவி அவன் லொள்லன் கேட்டான் இப்படி
உதென்னன்னை தனிய பாக்கிறியள் ?
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோவன்
என்ன பாக்கிறியள் எண்டதை பற்றி
உனக்கு சொல்லாமல் வேறை ஆருக்கடா
நான் சொல்ல ? இரடா பக்கத்திலை
பாரடா அந்த நட்சத்திரங்களை
சரியாக எங்கடை பெண்டுகள் போல
கதை பல பறையினம் அடா லொள்ளு .
என்ன கதை பறையினம் எனக்கெண்டால்
ஒரு இழவும் கேக்கேல்லை அண்ணை
அதடா அங்கை பார் நுனசை பக்கம்
ரண்டு நட்சத்திரம் சிமிட்டி சிமிட்டி
என்ன பறையினம் தெரியுமேடா ?
சரியாய் எங்கடை அவள் செல்லகிளியும்
பொண்ணு பிள்ளையும் ஊர் விடுப்பு
பேசி பறையுமா போல பறையினம்
எடியே உவள் நல்லம்மவின்றை இரண்டாவது
குமரி ஒரு ஆட்டகாரியடி .ஆடினாலும்
அவள் படிப்பிலை வலு கெட்டி காறியடி
டாக்குத்தருக்கு படிப்பாள் எண்டும்
இடையிலை கதை அடிபடுகுது
மற்ற நட்சத்திரம் கேட்டுது அப்ப
உன்றை மூத்தவள் பாடு என்னடி
அதை ஏன் கேப்பானடி அவளுக்கு
படிப்பும் ஓடேல்லை .ஆனால் அவள்
அயல் வீட்டு போடியோடை லவ்வடி
என்ரை மனிசன் அறிந்சான் எண்டால்
என்னை அடிச்சு கொண்டு போடுவனடி
நீ குடுத்த செல்லம் தான் எல்லாம் எண்டு
அப்ப ஏனண்ணை சில நட்சத்திரங்கள்
டிம் ஆகவும் சிலது பிரகாசமாயும் தெரியுது
அதடா எங்கடை ஆக்களும் அப்பிடி உள்ளனர்
அது போலவே அவையும் .பிரகாசம் ஆய்
நல்ல ஒழி வீசி அடுத்தவருக்கு வெளிச்சம்
கொடுத்து தானும் தன் பாடுமாக வாழ்பவர்கள்
சிலர் பிரகாசிப்பதும் இல்லை அடுத்தவருக்கு
பிரச்சனையும் இல்லை .
அதேன்னன்னை இருந்தா போல ரண்டு நட்சத்திரங்கள்
முட்டி மோதி கண்ணுக்கு தெரியாமல் போச்சுது ?
அதடா லொள்ளு எங்கடை ஆக்களும் சிலர்
உப்பிடி அடிக்கடி முட்டி மோதுகிறவை அல்லே
அப்பிடியானவை கடைசியிலை உப்பிடித்தான்
இருந்த இடமும் தெரியாமல் விலாசம் இல்லாமல்
போய் விடுவினமடா லொள்ளு .பின்னை வரட்டே
இண்டைக்கு இரவைக்கு கருப்பணி கூளடா
வாவன் குடிப்போம் .ஐயோ பிறகு ஆச்சியிட்டை
பேச்சுத்தான் வேண்ட வேணும் .அப்பு இண்டைக்கு
வேலையாலை வரேக்குல்லை பங்கினை
கள்ளியங்காட்டு பக்கத்திலை ராசா வள்ளி
கிழங்கு வேண்டி கொண்டு வந்து அவிபடுகுது
நீங்க போய் கூழை குடியுங்கோ .அவவிட்டை
சொல்லுங்கோ நான் சுகம் விசாரிச்சனான் எண்டுஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி