காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

உதாசீனமான விமர்சனம்.
மொத்த வருகை: 290 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (6)


manoharan

15-11-2014 21:35

உவங்கடை பெண்டில் மாருகள் இப்பிடி சொல்லி இருப்பலவை **இஞ்சை வாரும் சுதர்சு /சிரித் உங்கினை உந்த லூசு கிழடன் ஆரோ மனோகரன் எண்டவர் கிறுக்குகிறார் எண்டு நீங்களும் கிறுக்கவே போறியள் உங்களுக்கு வேறை
வேலை இல்லையே ? நான் இஞ்சை புட்டும் முட்டை பொரியலும் பொரிச்சு வைச்சு கிடக்குது.வந்து சாப்புடுன்கோவ .சாப்பிட்ட பிறகு இன்னும் பல சோலியல் கிடக்குதல்லே செய்ய .சொல்ல வெக்கமாய் கிடக்குது .உங்கினை வயதுக்கு வந்த எங்கடை பொடி பெட்டையளும் கேட்டு கொண்டு நிப்பினம் கவனம் அடி எங்கடை காதல் லீலையல் பொடி பெட்டையள் காணமல் செய்ய வேணும் .கண்டால் பெரிய
கிரிச கெடடி .ஆச்சியும் அப்புவும் வயது போய் கிழடு கட்டை ஆகியும் இன்னும் அவை லவ்வுகினம் எண்டு குழந்தையள் எங்களை பேசுவினம் .கவனமாய் வாடி குழந்தையளுக்கு ஒளிச்சு .பொறடி அங்கினை அம்மி குழவி கிடக்குதடி காலிலை தட்டினால் நான்தான் கூட்டி கொண்டு போக வேணும் ஆசுவஹ்திரிக்கு


பவுல்

30-10-2014 17:52

உண்மைதான், எனக்கும் ஆசையிருக்கு என் சொந்தப்பெயரில வர. ஆனா குடும்பபாசம் தடுக்கு. கிறிஸ்துவின் மகத்துவத்தை அவர்கள் அறியாத்தால நான் எழுதுவதை தடுப்பார்கள்.

விமர்சனத்தை தாங்க பெலன் வேண்டும்.


அற்புதன்

31-10-2014 03:51

பெண்ணே! உன்னையெண்ணியே
தினம் தினம் அழுகின்றேன் !
உன்னையே நீ கிழித்துக்கொள்ளாதே!
நீ அடிமை தான் அதிகாரத்திற்கல்ல
அன்பிற்கு மட்டும்.
அடுப்படியில் அடைந்திருந்து
அவிந்து நீயும் எரியாதே!
உலகிற்கு வெளிச்சம் தந்து
இருட்டில் நீ தவிக்காதே!
நீ பலமானவள் உணர்ந்திடு!
அடுப்படி தான் சொந்தமென்று
உணர்ந்திடாதே முயன்றிடு பெண்ணே!
முயன்றிடு


மனோகரன்

15-11-2014 07:53

**உன்னையே நீ கிழித்துக்கொள்ளாதே!
நீ அடிமை தான் அதிகாரத்திற்கல்ல
அன்பிற்கு மட்டும்.
அடுப்படியில் அடைந்திருந்து
அவிந்து நீயும் எரியாதே! **

நானோ அப்படி வாழவில்லை .அவள் என் அடிமையும் இல்லை தாய்க்கு பின் தாரம் என்பது போல் அவளே எனக்கு இன்று எல்லாம் .இடைக்கிடை அபிப்பிராய பேதங்களினால் சில சில சின்ன கொளுவல்களும் வாறது தான் .அதெல்லாம் உங்கினை கனடா பக்கத்திலை மைனஸ் 40 உறை பனி உருகுமா போல உருகி தண்ணி ஆகி சொல்லுவாள் பாவி இண்டைக்கு பனை சந்தையிலை போய் வாழை மீன் வேண்டி கொண்டு வாருங்கோ எண்டு .பிறகு நாங்கள் ரண்டு பேரும் கூட்டாளி ஆகி விடுவோம் எல்லாம் மறந்து .அதுதான் வாழ்வின் (ஆனந்த வாழ்வின் ரகசியம் ) அடி பிடி பட்டு போட்டு ஆளை ஆள் பாக்காமல் இருந்து கொண்டு பிறகு மல்லாகம் கோட்டுக்கு போய் விவாகத்தை ரத்து பண்ணவே ? இல்லை புரிசாதி பத்தியம் கூடவே கூடாது .அது போல பெண்டுகளையும் ஆதி பத்தியம் காட்ட /கொள்ள விட படாது .ரண்டு பேரும் கூட்டாளி /நண்பர்கள் போல வாழ வேணும் .அவள் இல்லை என்றால் நீ இல்லை .நீ இல்லை என்றால் அவள் இல்லை என்பது போல .
அம்மாள் ஆச்சி ஆணை நான் சொல்லுகிறன் என்ரை அவளை கட்டின காலத்திலை இருந்து இன்று வரை நான் அடுக்களை பக்கம் போய் வெங்காயம் முளகாய் நறுக்கி குடுப்பன் .ஏன் சந்தையிலை வேண்டி கொண்டு வந்த மீனையும் செதில் நீக்கி துண்டு துண்டாய் வெட்டி குடுப்பேன் .நான் சொல்வது பொய் எண்டால் அவளின்ற்றை போன் நம்பர் தாரன் அடிச்சு கேளுங்கோ .அவள் பொய் சொல்ல மாட்டாள் நம்பர் இது 0094 100 34 75 96 89 85
உது மட்டுமே ?எத்தினை வெளிநாட்டு காரருக்கு இஞ்சினை வந்த நேரம் என்ரை கையாலை சீனநிற்றை இடியப்பம் செய்து குடுத்து இருப்பன் .அதுதான் அப்பா உங்கடை அந்த** Chinese Noodles **பலர் மறந்து விட்டனர் .சிலருக்கு இன்னும் அது நினைவில்
உங்கினை எங்கையோ எங்கடை சுதர்சன் பொடி **சிக்கின் டிக்கா * பற்றி எழுதி கிடக்குது .அங்கயும் கொஞ்சம் கிறுக்க வேணும் .பிறகு வாறன் கொஞ்சம் பொறுத்து


மனோகரன்

15-11-2014 08:11

பவுல் தம்பி விமர்சனத்தை கண்டு துவண்டு கொள்ள கூடாது .விமர்சனம் தான் ஒரு மனிதனை புடம் போட வைக்கும் .விமர்சனம் கூட ஒரு கலையே /ஒரு விஞ்ஞானம் .அங்கு சார்பானதும் எதிரானதும் ஆன விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் .அது +ve / - ve ஆகவும் இருக்கும் .அது விமர்சிப்பவரின் சுய நோக்கங்களிட்காக .விமர்சிக்க படும் நாங்கள் அதை சீர் தூக்கி பார்த்து எங்கள் குறை நிறைகளை ஆய்ந்து எங்களை வளி முறை நெறி படுத்த முயல வேண்டும் .அவர் அப்பிடி சொன்னார் .இவர் இப்பிடி சொல்லி போட்டார் என்று மனதை சோர்வடைய பண்ண படாது .நான் வேதத்துக்கு போய் விட்டேன் என்று சொந்தங்கள் எல்லாம் என்னை பேசுகினம் என்று சோர்வடைய படாது வேதத்துக்கோ இல்லை இசுலாத்துக்கோ அன்றில் புத்த மதத்தை தழுவுவதோ உனது பிறப்புரிமை (Birth Right ) .உவர்கள் சொல்லும் கதை ஒன்றையும் கணக்கேடாதை தம்பி .நீ உன் வழியில் போ .அடுத்தவருக்கு அநியாயம் செய்யாமல் /நினைக்காமல் எவன் ஒருவன் வாழ்கிறானோ அவனுக்கு என்றும் இறை (ஆண்டவன் ) ஆசீர்வாதம் உண்டு என்பதை இறுக்கமாக நம்புபவன் நான்


manoharan

15-11-2014 21:09

அது சரி என்ரை கூட்டாளி மார் ரண்டு பேரை கன காலமை இஞ்சினை காண கிடிக்கேல்லை .அதுதான் உவங்கள் சிரிதிரனும் /சுதர்சனும் .சிலவேளை இப்பிடியாய் இருக்கும் .உவங்கள் ரண்டு பேரும் படு பாணத்த்தார் கண்டியலே .உவங்கள் பங்கினை office கொம்பிலேட்டறிலை பாத்து கிறுக்கி அடிக்க அவையின்றை boss மார் கண்டு போட்டு கிளி கிளி எண்டு கிழிச்சு போட்டினம் போல இப்பிடி **உங்களுக்கு நாங்கள் சம்பளம் தாறது கொம்பனி வேலையளுக்கு கண்டியலே .உங்கினை பண் கொம்மிலை கிறுக்கிறதுக்கு இல்லை கண்டியலே எண்டு சொன்னதும் பயந்து விட்டாங்கள் போல

சில வேளை இப்பிடியும் நடந்து இருக்கும் .உவங்கடை wifes மார் இப்பிடி சொல்லி இருப்பளவை


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி