காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

புதுமையான லோகம் - பம்பல்Kமனோ.


வயது போன காலத்திலை ஊரிலை போய் செட்டில் ஆகி வாழுவோம் என்றால் எனக்கு நடந்தத கதை இது .வீட்டில் குடி கொண்ட வவ்வாளுகளை கலைச்சு சாம்பிராணி புகை பிடிச்சு 22 வருயங்களுக்கு பிறகு அம்மாளே ஆச்சி எண்டு நின்மதியாய் சீவிப்போம் எண்டு போய் கொஞ்ச மரக்கறி கோடி பக்கத்திலை நட்டு கொத்தி தண்ணி ஊத்தி வளர்த்து ஒரு போத்தில் கள்ளு குடிக்க நான் போய் விட்டன் .
நாலு மல்லன்கள் முக்கால் சட்டையோடை
கயிலை மொபைல் ஓட வந்து படலையை தட்ட என்ரை மனிசி காறி போய் துறக்க அவை இப்பிடி சொல்லிச்சினமாம் **நாங்கள் பெரிய இடத்திலை இருந்து வந்திருக்கிறோம் .எங்களுக்கு ஒரு அம்பது லட்சம் காசு வேணும் இப்ப வைக்கவேணும் உடனை
**ஆக்கள் பதமாய் போட்டு தான் வந்து நிக்கினம் .இதை கேட்ட என்ரை மனிசி
**ஐயோ உவ்வளவு காசு எங்களிட்டை என்காலை ? **அம்மா டூப்பு விடாதேங்கோ எங்களுக்கு தெரியும் உங்கடை புரியன் கப்பலிலை லச்சன்கள் உளைச்சவர் எடுத்து விடுங்கோ உடனை .ஐயோ தம்பி மாறே அவர் கப்பலிலை உழைச்சது உண்மைதான் .எண்டாலும் அவர் வெளிநாட்டு கப்பளுகளிலை பொய் வறுகு வறு கெண்டு
வறுகாமல் ஒரு சொச்ச சம்பளத்துக்கு வேலை செய்து இப்ப இஞ்சை ஊரோடை வந்து விட்டோம் ராசாக்களே .அவருக்கு பென்சனும் இல்லை அல்லே ?


இதை
கேட்ட என்ரை மூத்தவள் சோதினைக்கு படிச்சு கொண்டு இருந்தவள் படலை அடிக்கு பொய் **ஆர் நீங்கள் ஏன் வந்தனீங்கள் எண்டு கேக்க ** அது அக்கா எங்களுக்கு கொஞ்சம் காசு வேணும் >அப்ப நீங்கள் ஆரெண்டு உங்கடை
ஐலேண்டி காட்டை காட்டுங்கோ ?? அதொண்டும் இல்லை அக்கா எங்களிட்டை .அப்பிடி எண்டால் இதை வாங்கி கொண்டு போங்கோ எண்டு என்ரை மூத்தவள் சுழட்டி சுழட்டி கராட்டி குன்
பூ எல்லாம் விளாச வீட்டு கோடியை சுத்தி ஓட .என்ரை மனிசி கோடி குல்லை ஒளிச்சு நிக்க வந்தவன் ஒருத்தன் அடி வேண்டியும் அவருக்கு என்ரை மனிசியோடை லவ்வு .

**நடந்து நடந்து போச்சுது ஐ லவ்வு யூ அண்டி .வாருங்கோ நாங்கள் ரண்டு பேரும் ஓடி போவோம் மலேசியாவுக்கு **எண்டு சொல்ல நம்மடை அவ
மேழை
கூப்பிட்டு **எடியே பிள்ளை இஞ்சை ஒரு மூதேவி என்னோடை சொறிய வாறான் .நான் அவன்றை தாய் மாதிரி .வந்து கவனி ஒருக்காய் அவனை ** கொஞ்சம் பொறுங்கோ .அவள் போய் மூஞ்சை உடைய கிழிச்சு எல்லாரையும் அனுப்பியாச்சுது .

நான் கள்ளை போட்டுவிட்டு வர அவ பெரிய கொம்ப்ளைன்
எனக்கு .நீங்கள் கள்ளை போட்டு விட்டு வலு குஷாலாய் வாறியள் நாங்கள் பட்ட பாடு அதை ஏன் பேசுவான் ?
எடியே அதுக்கள்ளே நான் என்ரை பெட்டைக்கு உதெல்லாம் படிப்பிச்சனான் .நானென்ன பாரத நாட்டியம் படிப்பிச்சு ஊர் உலகத்துக்கு கொண்டி காட்ட லச்சன்கள் சிலவளிச்சு அரங்கேற்றம் செய்தவன் இல்லையடி உன்றை புரியன் .உங்களை காவாந்து பண்ணினது தானே அது .இஞ்சை வாடி என்ரை மோளே .உனக்கு என்னடி வேணும் சொல்லு ?
ஐயோ என்ரை அப்புவே எனக்கு ஒண்டும் வேண்டாம் நோய் நொடி இல்லாமல் எங்களோடை இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்தால் அது எங்களுக்கு காணும் எங்களை பெத்த அப்புவே ..**இதை விட வேறை என்ன வேணும் எனக்கு ?**

பம்பல்Kமனோ - கலட்டி.


மொத்த வருகை: 1262 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (7)


மனோகரன்

19-11-2014 11:53

உந்த படத்திலை கறாட்டி விளையாடுகிற பிள்ளை என்ன நிப்பாட்ட மாட்டா போல ? ஒரே இரவு பகலாய் சுழட்டி சுழட்டி அடிக்கிறா .reverse இலையும் சுழண்டு அடிக்கிறா .பாவம் களைச்சு போவா .கொஞ்சம் நிப்பாட்ட சொல்லி ஒரு பிலேண்டி எண்டாலும் ஊத்தி குடுங்கோ பிள்ளைக்கு குடிக்க .


சிரித்திரன்

16-11-2014 06:35

https://www.youtube.com


மனோகரன்

16-11-2014 08:20

உதென்ன ஒரு பாட்டே /
இந்த பாட்டையும் கேளுங்கோ
இது மனோ டிவி
சாந்தை வயல் வெளி ஓரம்
பெரிய குளத்து கட்டிலை
கண்ணன் மனோகரன் உலாவுகிறான்
அங்கு புல்லு செருக்க வந்த
கன்னியர்கள் கூட்டம்
ஆளுக்கு ஆள் அடி பிடி பட்டு கொண்டு
என்னை லவ்வு பண்ண ஒரே அரிகண்டம்
சில பெட்டையள் இங்கிலீசிளையும்
பறைஞ்சாலவை **I லவ் you **எண்டு
தெய்வரிட்டை இங்கிலீசு படிச்சவை போல
மனோ என் கண்ணா காதல் மன்னா
என்டாலவை .நான் மசிவேனே
உவலவியின்றை மாய லீலையிலை
எடியே பெட்டையலே போந்கொடி
செருக்கின புல்லை நேர காலத்துக்கு
கொண்டு போய் கொட்டுன்கொடி
மாடுகளுக்கு .கோச்சி கொப்பர்
பாத்து கொண்டு இருப்பினம்
எங்கயடா புல்லுக்கு போன பெட்டை ஐ
இன்னும் காணேல்லை எண்டு
என்ரை மனிசியும் என்னை தேடுவாள்
எங்கை உந்த செலுடை இன்னும்
காணேல்லை சுட்டு வைச்ச தோசையும்
ஆறுகுது ஆறினாலும் பிறகு உந்த
அவினநிட்டை நான் பேச்சு வேண்ட வேணும்
வயலுக்கு போறன் எண்டு போனவர்
பங்கினை புல்லு செருக்க போன
பெட்டையளோடை எதோ சில்மிஷம்
பண்ணுகிறார் போல .வரட்டுக்கும் உவர்
நல்ல கிளி கிழிச்சு போட்டுத்தான் உவருக்கு
தோசையும் சம்பலும் குடுப்பன்


மனோகரன்

17-11-2014 11:47

இவ்வளவு நாளும் ஊருக்கு போனால் பொடியல் தான் 3/4 கால்சட்டையும் கொழுவி கயிலை மொபைல் ஓட மொட்ட சைக்கிளுகளை போன காட்சிகள் .இந்த முறை ஒரு புதினம் கண்டியலே .இஞ்சாருங்கோ சொன்னா பனை சந்தைக்கு போய் கொஞ்ச றாலும் மரவெள்ளி கிழங்கு ஒரு குலோவும் வேண்டியரட்டாம் கூழ் காச்ச .சாடையாய் மழை கோலமும் .மழை பெய்தால் சுட சுட கூழ் குடிக்க வலு சொக்கள்ளே .நானும் பின்னை வலு புளுகத்தொடை லொட்டன் சைக்கிளிலை போனன் சந்தைக்கு .போற பாதையிலை என்னை முந்தி ஒரு இளம் பெட்டை ஒண்டு மொட்ட சைக்கிளிலை போறா .ஒற்றை கைதான் காண்டில் இலை .போனிலை கதை நடக்குது ஆரோடையோ . காது குடுத்து கேட்டேன் கதை என்னெண்டு .இதுதான் கதை **ஓமுங்கோ சரியுங்கோ நான் வாறன் .அதொண்டும் பிரச்சனை இல்லையுங்கோ ** நாயொண்டு குறுக்காலை போக விட்டா அவ ஒரு வெட்டு .
நான் ஒரு பெரு மூச்சு ஒண்டை விட்டு போட்டு எனக்கு நானே சொன்னேன் இப்பிடி **
உலகம் போற போக்கை பாரு தங்கமே தில்லாலே .எண்டு கொண்டு போற பாதையையும் மறந்து சில்லாலை பக்கம் சைக்கிள் திரும்ப கூழ் சாமான்கள் நினைவில் வர இஞ்சாலை அம்மன் கோயில் பக்கம் திரும்பினேன்


சிரித்திரன்

16-11-2014 05:52

https://www.youtube.com


மனோகரன்

16-11-2014 08:49

வந்து விட்டார் உவர் சிரித் .பழைய பாட்டை போட்டு என்ரை மனதை கிண்டி கிளற .எடே நான் உதுக்கு ஒண்டும் உசும்ப மாட்டன் கண்டியே .நான் உன்றை பேரன் அடா .இருந்தும் சின்ன சிலு சிலுப்பு வரும் தான் .அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது .மனித மனம் அவ்வாறே .அது சரி உன்மனைவி எக்கணம் பேச போறா இப்பிடி **சிரித் உங்களுக்கு வேறை வேலை இல்லையே உந்த கிழட்டு லூசொடை அலட்ட ? போய்
பம்பேசு ஒரு பைகட்ட்று வேண்டி கொண்டு வாருங்கோ .எங்கடை இளையவள் ஒரே பீச்சி தள்ளுகிறாள் .பீச்சல் துண்டு தோய்ச்சு நான் களைச்சு போனன் கண்டீரே எண்டு சொன்னதும் அவர் காரை ஸ்டார்ட் பண்ணி ஓடுகிறார் Super மார்க்கெட் உக்கு பம்பேசு வேண்ட .உவர் ஆலிக்கு படு பானம் .நான் எண்டால் கடைசி வரை போகன் கண்டியலே
இப்பிடித்தான் சொல்லுவன் .** எடியே பம்பெசை எப்பவடி கண்டனீங்கள் நீங்கள் ?
உங்கினை கிடக்கிற என்ரை பழைய சாரத்தை கிழிச்சு துடையடி குழந்தையின்றை பீச்ச்சலை


விசு க மனோகரன்

01-12-2014 20:44

இதே கரணம் எல்லாம் நான் அன்று சம்பில் துறை கடல் கரையில் அடிச்ச ஆள் .ஆனால் அங்கு மூலிகை வாசம் வீசவில்லை .உது போல பெட்டை ஒன்றும் இருக்கவில்லை .எல்லாம் கூட்டாளி பொடியல் மட்டுமே .இன்று அங்குள்ள பாஞ்சாலை எங்கும் தென்னை மரங்கள் .எம்மூர் சிட்டம்பலத்தாரின் தென்னம் தோட்டம் .அதில் ஏறி இளநி பிடுங்கி குடித்தோம் .அந்த இளநிகளின் கடுக்காய் வாசம் தான் இன்னும் நினைவில் .***அது போதும் எனக்கு .இனி ஏது வேணும் எனக்கு ??????


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி