காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஆயுள்த்தண்டனை.
மொத்த வருகை: 119 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


அற்புதன்

23-11-2014 15:38


இரும்பைப் போலிருந்த என்
நெஞ்சை தொட்டுரசிச் சென்றவளே!
புன்னகையில் தோன்றி இதயத்தில் புகுந்து
இன்று வரை நெஞ்சுக்குள் இருப்பவளே!
இரும்பைப் போலிருந்த என் இதயம்
எப்படி உன்னை மட்டும் அனுமதித்தது?

என் நித்திரையை கெடுத்தவளே!
உன்னை மிக மிக அழகாக காட்டுகின்ற
உன் புன்னகையை நான் திருடாமல்
விட்டுயிருந்தால் காதலின் சுவை
என்னவென்று அறியாமலே என் ஆயுள்
முடிந்து இருக்குமடி!


மனோகரன்

24-11-2014 09:56

ஐயகோ இது என்ன அநியாயம்
இரும்பு போன்ற நெஞ்சிருந்த
எங்கள் அற்புதனின் நெஞ்சு தனை
உருக்கி அவரின் நித்திரையை கூட
குழப்பிய அந்த வஞ்சியவள் யாரு
யார் எவர் என அறிந்தால் அவளை
கூட அந்த வேகும் வெந்தணலில்
கம்மாலை ஒன்றிற்கு அழைத்து சென்று
அந்த வேகாத நோகாத உருகாத அவளின்
நெஞ்சுதனை வெந்தணலில் சூடாக்கி
பட்டறை மேல் வைத்து சம்மட்டியால்
அடி அடி என்று அடித்து பதமாக்கி
இளகும் மெல்லிரும்பு போல் ஆக்கிடிவேன்
அப்போ அவள் வருவாள் என் ஆசை அற்புதனே
நீ இன்றி எனக்கு இவ்வுலகில் வேறேது ஒன்றில்லை
என்று கொண்டு .இருக்கியா மனம் இளகிய பின்னால்

உவளவக்கு சரியான இடம் கம்மாலை தான் .இல்லாவிடில் கல்நெஞ்ச காறியல் கொஞ்சம் கூட இளகாளவை .இண்டைக்கு சொல்லுவலவை நீ தான் அசல் வடிவான பொடி .உன்னை விட இந்த லோகத்திலை ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லி என்ரை பொக்கற்றிலை உள்ளதெல்லாம் வறுகி /அரிச்சு /வளிச்சு அரிச்சு எடுத்து அசு கிறீமும் குடிப்பளவை .பிறகு காசெல்லாம் முடிய என்னை விட வசதியான ஒரு ஆள் வாய்ச்சால் சொல்லுவலவை இப்பிடி **உனக்கு இப்பத்தியில் இஸ் டைலுகல் ஒண்டும் தெரியாது .ஒரு பட்டி காடு கண்டீரே .நான் வேறை ஆளை பிடிச்சு போட்டன் வறுக .உவைக்கு கம்மாலை தான் சரியான இடம் .நல்லாய் காய்ச்சி பழுக்க சூடாக்கி அடிக்க வேணும் .அப்ப வருவாலவை வழிக்கு


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி