காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

துடிக்கும் இதயம்.
மொத்த வருகை: 138 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


மனோகரன்

25-11-2014 14:15

துடிக்கும் இதயத்தின் கதை இது
அன்று நான் துடிப்பான இளைஞன்
சிங்கள தேசத்தில் நான் தொழில்
சிங்கள கட்டிளம் குமாரியுடன்
நான் காதலால் கட்டுண்ட காலம்
ஊரில் இருந்து கடிதம் ஒன்று
என் அக்காளிடம் இருந்து இவ்வாறு
எடே தம்பி மனோஹரா
ஏனடா உன்னை கனகாலம் காணேல்லை
உனக்கு வேலை கூட போலை
லீவும் இல்லை போல
அக்காளுக்கு விளங்குமே நான் இங்கு
சிங்கள பெட்டையோடை லவ்வு எண்டு
கெதியாய் வாடா என்தம்பி மனோஹரா
இது கார்த்திகை மாதம் கண்டியே
வயல் வெளி எல்லாம் பச்சை பசேல்
விளக்கீட்டுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்
நீயும் நானும் அன்று முக்கிளுவை
மரணக்ளில் முல்ளையும் பாராமல்
போட்டி போட்டு கிளுவம் தடி வெட்டி
கொண்டு வந்து ஆச்சியிடம் கொடுக்க
அவ அந்த தடி எல்லாம் அப்புவின்
பழைய வேட்டி துணி சுத்தி
தேங்காய் எண்ணை தோய்ச்சு தர
நாங்கள் ரண்டு பேரும்
பனம் பாத்தி கிணத்தடி படலை அடி
பின் அடுக்களை கோடி பக்கம் எனக்கும்
ஊண்டி நட்டோம் எல்லாம் மறந்து போனாயே
நீ .இது இப்போ விளக்கீடு மாதம் என் தம்பி
புன்னாலை கடலில் களப்பில் ஓரா /ஒட்டி
விளையும் காலம் இது .அங்கு உன் அப்பு
என் அப்பு போய் வாங்கி வருவார் றால்
நண்டு ஓரா ஒட்டி சுறா மீன் ஈறாக
ஆச்சி அதை பக்குவமாய் சமைத்து
பிரட்டல் /வறை// சுண்டலுடன்
கூடவே ஒரு கூழும் காச்சி அடுக்களையில்
படைத்திடுவா அவர்களின் ஆச்சி அப்புவுக்கு
கதவை பூட்டி விடுவார்கள் அவர்கள் வரும் வரை
நீயும் நானும் பசி வயிற்ரை கிண்ட
அழுது குழறியது உனக்கு நினைவோ தம்பி
ஆச்சி கதவை துறைவனை என்று சொல்லியது
கொஞ்சம் பொறுங்கோ பட்டினி பிசாசுகளே
என்ரை ஆச்சி அப்புவும் உங்கடை கொப்பரின்றை
கோச்சி கொப்பரும் இன்னும் வரேல்லை
அப்பிடி அவை வந்து சாப்பிட்டால் இப்போதைக்கு
எங்கடை நாய் குலைக்கும் .குலைக்கு மட்டும்
கொஞ்சம் பொறுங்கோ நான் பெத்த குஞ்சுகளே
எடே என் தம்பி மனோஹரா வாடா கெதியிலை
நான் உனக்கு நல்லொரு பெட்டையை ஊரிலை
பாத்து வைச்சிருக்கிறன் நல்ல வடிவான குணமான
பிள்ளை அவள் .எனக்கு தெரியும் நீ சீதனம் ஒண்டும்
வேண்ட மாட்டாய் எண்டு .
இருந்தும் என் அக்காள் அறிவாலோ நான் இங்கு
சிங்கள பெட்டையோடை லவ்வு எண்டு
நான் கடைசி வரை நம்பிக்கை துரோகம்
செய்ய மாட்டன்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி