காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

இன்னொரு தடவை முயற்சிப்பது.
மொத்த வருகை: 158 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


மனோகரன்

27-11-2014 08:02

முயற்சி திருவினை ஆக்கும் தமிழில் கிறுக்கும் தமிழ் கிறுக்கா .இருந்தும் நான் ஒரு விடயம் சொல்கிறேன் கேளும் நீர்

பதவிகள் பட்டங்கள் பணம்
எல்லாம் வந்து சேர கூடவே
எம்மிடம் தொற்றும் இன்னொன்று
அதுதான் அந்த பலம் என்பது
அது ஆள் பலம் மன பலம்
செல்வாக்கு பலம் சொல்வாக்கு
பலம் என்று இன்னோரன்ன பலம்கள்
சொன்னால் சொன்னது தான்
செய்யுங்கோ இவ்வாறு என்று
செப்பினால் ஒன்றும் பிசகாமல்
நடத்தி முடிக்க பல பேர்கள்
இருந்தும் அந்த பலம்களை
தவறான வழியில் பிரயோகித்தொமே
கதை முடிந்து அஸ்தமம் ஆகும்
வந்த பதவி பட்டம் பணம் எல்லாம்
எவ்வாறு வந்ததோ அதே வழியில்
reverse கியர் இல் பின்னோக்கி போகும்
என் வாழ்வியல் நாடக மேடையில்
பல பாத்திரங்களை தரிசித்து விட்டேன்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் தம்பி
உன் நிலையில் கொஞ்சம் இறங்கி
விட்டால் உன் சொந்த நிழலும் கூட
மிதிக்கும் ..மிதிக்கும் மிதிக்கும் என்று
அன்று அந்த கவி கண்ணதாசன்
சும்மா பிராக்கில்லாமல் எழுத வில்லை
எல்லாம் வாழ்வியல் தத்துவங்கள்


பலெர்மோ .தமிழ்கிறுக்கன்

26-11-2014 21:59

யாரொருவன் முடியும் வரைக்கும் முயற்ச்சி செய்கின்றானோ அவன் ஜெயிப்பான்!


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி