காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மனதை அழுக்கடையச்செய்வது.
மொத்த வருகை: 174 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


விசு க மனோகரன்

14-12-2014 08:40

அதென்றால் அற்புதா உண்மையிலும் உண்மையே .எவன் ஒருவன் சுய விமரணம் செய்து தன்னையும் வழி படுத்தி நெறி படுத்தி அடுத்தவைரின் குறை குற்றங்களையும் சுட்டி காட்டும் போது சமூகத்தில் இருந்து வரும் விமர்சனமே அவை இவ்வாறு சொல்வார்கள் **ஏன் உவர் எண்டா போல என்ன வலு திறமே அடுத்தவற்றை குறை குற்றம் தேட முதல் உவர் தன்றை முதுகில் உள்ள தூசி அழுக்கை துடைக்கவேனும் ""
சில விடயங்களை பார்க்கும் போது அழுகை தான் வருகின்றது .இன்று நான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்த எனது பேர குழந்தைகளுடன் கொஞ்சி குலாவி கூழும்
குடித்து மீண்டும் வேலைக்கு போகின்றேன் எனது மிதி வண்டியில் (புஷ் சைக்கிள் ) இல் .....இது வெறுமனே விளம்பரம் தேடும் முயலவு அல்ல .எனக்கு கார் ஒன்றில் சுழட்டி கொண்டு போக முடியும் .இருந்தும் நான் அன்றும் இன்றும் என்றும் எளிமை இலகு வாழ்க்கை வாழ்பவன் .அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவனும் அல்ல சுய விளம்பரம் தேடி நாளைக்கு தேர்தலில் நிற்க போவபனும் அல்ல
பின்னை கதை இதுதான் கொம்பநிதேருவை தாண்டி போகும் போது அங்குள்ள தியேட்டர் ஒன்றில் ஓடும் **adults ஒன்லி தமிழ் படம் (மலையாள ஒரிஜினல் தமிழில் டப்பிங் ) ஒன்றிற்கு போஸ்டர் அடிச்சு கிடக்குது இப்பிடி ***அரியாத வாலிபன் ** தமிழில் ரகர /றகர பேதம் அறியாத (அரியாத) தமிலர்களினால் எழுத படும் கீறப்படும் போஸ்டர்கள் .நினைச்சால் அழுகைதான் வருகுது .
அன்று நல்லூர் ஆர்டிஸ்ட் மானிய அண்ணை வெலின்க்ட்ன் /வின்சர் /ராணி /மனோஹரா தியேட்டர் வாசலிலை ஜிவாசி /சரோசா தேவி பத்மினி என்சியார் இன்றை படங்களை சும்மா உயிரோடை நிக்குமா போல வரைஞ்ச படங்களை நாங்கள் ஒரு சைக்கிள் இலை மூண்டு பேர்கள் (றிபில்) ஏறி பொய் வாயை ஆவெண்டு கொண்டு ரசிச்ச காலங்கள் இன்றும் மன திரையில் rewind ஆக ஓடுகின்றது .அந்த மணி அண்ணையிட்டை சித்திரம் படித்த் எம்மூர் சிஷ்யன் ஒருவர் .அவர் வேறு யாருமில்லை .எம்மூர் பரம் சோதி அண்ணையின் மகனார்
அவர் நடயரின் மகன் கந்தரின் படத்தை வெறும் இலப்பெஞ்சில் மட்டுமே கொண்டு அழகாக உயிர் ஓட்டமாக வரைந்து அங்கெ கொளுவ பட்டிருந்தது .
நான் சீக்கிறேட்டு வேண்ட போன நேரம் கண்டு **உதாரப்பா கந்தர் உதய் கீறினது ?*
என்று கேட்க அவர் சொன்னார் அது இன்னார் என்று .
பல வருடங்கள் கடந்து கலட்டியில் அண்மையில் அவரின் உறவு ஒருவரின் மரண வீடு ஒன்றில் அவரை கண்டு அவரின் சித்திர திறமையை நான் பாராட்டினேன் .எனக்கு விளம்பரம் தேடுவதட்க்காக அல்ல .திறமைகள் பாராட்ட பட வேண்டும் .அதே வேளை அநியாயம் /அநீதிகள் /அக்கிரமங்கள் சுட்டி காட்ட படவேண்டும் அதன் அர்த்தம் ***இரட்டைவேடங்களில்
தன்னைத் தானே விமர்சித்து விளம்பரத்தை
எதிர்பார்ப்பவன் தான் ஏன் நல்லவனாக
இல்லை என்பதை யோசிப்பதே இல்லை!!! என்று அர்த்தம் ஆகி விடாது


அற்புதன்

12-12-2014 19:01

தன்னைப் பூரணமாக அறியாதவன்
பொய்யான வேடங்களில் பிறரைக்
குறை கூறிக்கொண்டு தான் மட்டுமே
நல்லவனென்று இரட்டைவேடங்களில்
தன்னைத் தானே விமர்சித்து விளம்பரத்தை
எதிர்பார்ப்பவன் தான் ஏன் நல்லவனாக
இல்லை என்பதை யோசிப்பதே இல்லை!!!


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி