காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

அருள்புரியும் தெய்வம்.
மொத்த வருகை: 368 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


கலட்டி கந்தன்

24-01-2015 02:45


ஜாதி, மதம், பாலினம் அல்லது உடல்நிலை இப்படி எந்த வேறுபாடும் இன்றி ஒவ்வொருவரும் அவர் வாழ்க்கையில் ஒரு எளிமையான ஆன்மீக செயல்முறையை பெற்றிருக்க வேண்டும். சிவனின் இரவு, இந்த வருடத்தில் பிப்ரவரி 17 அன்று இரவு வருகிறது. உலகின் பெரும்பாலான மக்கள் வரும் மஹாசிவராத்திரியை வழிகாட்டுதலில் உணர வேண்டும் என்பதே விருப்பம்.


பவுல்

29-12-2014 18:53

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:6.

தேவன் நமக்கு செய்த நன்மைகளையெல்லாம் நினைவு கூர்ந்து அவருக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துவதன் மூலமும் நாம் அவரைக் கனப்படுத்துகிறோம். யாரும் தேவன் எனக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று கூற முடியாது. ஏனெனில் கர்த்தர் எங்களுக்கு ஈவாககொடுத்த மூச்சைத் தான் நாங்கள் சுவாசிக்கிறோம். ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு இருபது முறை சுவாசிகின்றான். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 28 ஆயிரத்து 800 முறை சுவாசிகின்றான் (24x20=1440x20=28800).

ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் மனித உடலானது அதிலிருந்து தனக்கு தேவையான 55௦ லிட்டர் ஆக்சிஜனை மட்டும் கார்போ ஹைட்ரேட்டாக மாற்றிக் கொள்கின்றது. சராசரியாக 2.75 லிட்டர் அளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டரின் விலை 6.500 ருபாய் ஆகும். ஒரு நாளைக்கு 13 லட்சம் மதிப்புடைய ஆக்சிஜனை மனிதன் சுவாசிகின்றான். தேவன் இதை இலவசமாக ஒவ்வொரு நாளும் நமக்கு தருகின்றார். ஒவ்வொரு மனிதனுக்கும், 2014-ம் வருடம் தேவன் கிருபையாக கொடுத்த ஆக்சிஜனின் விலை 4 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். ஆகவே வருடத்தின் இறுதி நாட்களில் தேவனுக்கு நன்றி செலுத்த மறவாதிருங்கள். ஆகவே இயேசு எனக்கு நன்மை செய்யவில்லை என்று யாரலும் கூற முடியாது.

நமது உடலின் அன்றாட தேவைகளை நமக்கு தேவன் கொடுப்பதிலிருந்து அவர் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதை அறிந்துகொள்ள முடியும். “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10). இது போன்று தேவன் நம்மக்காக ஒவ்வொரு வினாடியும் செய்யும் நன்மைகள் ஆராய்ந்து முடியாதவைகள். தேவன் எல்லா படைப்புகளையும் வார்த்தையினால் உருவாகியிருக்க மனிதனை மட்டும் தமது கைகளின் ரேகை படும் படியாய் மண்ணினாலே படைத்து அவனுக்கு ஜீவ சுவாசத்தை நமது நாசியிலே ஊதினார் (ஆதி 2:7). தேவன் நம்மீது வைத்த அன்பிற்கு அளவே இல்லை எனலாம்.

சங்கீதம் 33:6 சொல்கின்றது “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது”. தேவன் அவரது சுவாசத்தைக் கொண்டு நம்மைத் தான் உருவாகியுள்ளார். நாம் தான் அந்த சர்வ சேனை. சத்த்ருவை தோற்கடிக்கும் இயேசுவின் சேனையாக கர்த்தர் அவருடைய சுவாசத்தை நமக்குள் வைத்துள்ளார். உங்கள் வாழ்வில் விடுதலைக்காக ஏங்கி இதை வாசிகின்றீர்களா? இயேசு உங்களுக்கு விடுதலை தரப்போகின்றார். ஒவ்வொரு நாளும் 13 லட்சம் மதிப்புடைய ஆக்சிஜனை இலவசமாக தரும் தேவன் நிச்சயமாக உங்களுக்கு தேவையான விடுதலையை தந்திடுவார்.

ஜெபிப்போம்:
எங்களை நேசித்து வழி நடத்தும் அன்பின் தகப்பனாம் இயேசுவே, தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது என்ற வசனத்தின் விடுதலைக்காக ஏங்குகின்ற ஒவ்வொருவருக்கும் நல்ல சுக வாழ்வினைக் கட்டளையிடும். உலர்ந்த எலும்புகள் அனைத்தும் உயிரடையட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி