காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

காப்புறுதி முகவர் முகுந்தன் கனகரத்தினம்.
மொத்த வருகை: 1774 இன்றைய வருகை: 4

கருத்துரைகள் (9)


செல்வன் toronto

15-03-2015 16:50

http://www5.fsco.gov.on.ca/alias2a/ShowAgent.aspx?id=15142451%20&ci=_EN&src=intKANAGARATNAM, MUHUNTHAN , 15142451

Agent Licence Information: (1 licence found)
Licence #: 15142451
Licence Class: Life Insurance and A&S Insurance Agent
Sponsor Required: Yes
Status: Authorized To Sell
Activity Type New
Activity Date March 3, 2015
Expiry Date March 2, 2017
Comments
Earliest Renewal Date is January 1, 2017


மனோகரன்

15-03-2015 17:49

ஒண்டுமாய் விளங்கேல்லை எல்லாம் இங்கிலீசிலை கிடக்குது .ஒண்டில் அழகு தமிழிலை கிறுக்குங்கோ அது ஏலாதெண்டால் எம்மூர் செம்மொழியில் கிறுக்குங்கோ .அது கூட எங்க சில மாப்பிளை மாருக்கு பிடிக்குதில்லை பாருங்கோ .ஒரு பண்டிதர் நான் ஊர் போன நேரம் என்ரை சயிக்கிளை நிப்பாட்டி இப்பிடி சொன்னார் ** நானும் வயது போன காலத்திலை உங்கினை எதோ இந்திரன் நெட்ராம் கொம்பிலீட்டராம் எண்டு சொல்லுகினம் .எனக்கு உதொண்டும் நோடிக்க பூதி என்ரை பேரன் அவன் எதோ பெரிய பள்ளிக்குடத்திலை பெரிய படிப்பு படிக்கிறான் .அவனுக்கு அவன்றை குஞ்சாச்சி மார் வெளிநாடுகளிலை .அவளவை அவனுக்கு கொம்பிலீட்டார் வேண்டி அனுப்பி கிடக்குது .இரவு பகலாய் ஒரே சொறிஞ்சு கொண்டு இருக்கிறான் அதிலை .என்ன பாக்கிறானோ எனக்கு தெரியாது .எதோ கெட்ட
சாமானுகளும் உதிலை கிடக்குதெண்டு இடையிலை கேள்வி .அவள் என்ரை மனிசியும் ஒரே அடுக்களை பக்கம் அவியல் .அவளின்ற்றை பிராக்கு அதெல்லே .ஒரே அரிசிமா புட்டும் உளுத்தம் களி
அவியலும் எங்களுக்கு அவிச்சு கொட்டுகிறது .எடியே உவையல் உந்த கொம்பிலேட்டறிலை என்ன பாக்கினம் எண்டதையும் ஒருக்காய் பாரடி எண்டு சொன்னால் அவள் என்னை பேசுகிறாள் இப்பிடி
**உந்த கொம்பிலீட்டார் தாலிய கட்டோண்டும் எனக்கு தெரியாது .நான் படிச்சது காலையடி பள்ளி குடத்திலை அங்கை உது ஒண்டும் எங்களுக்கு படிப்பிக்கேல்லை வேணும் எண்டால் என்னை போய்
பாக்கட்டாம் .தலை தலை எண்டு அடிச்சு குழற வேணும் போல கிடக்கும்
பின்னை எங்கடை பண்டிதர் சொன்னார் இப்பிடி .நீ நல்லாய் தான் எழுதுகிறாய் .ஆனால் உந்த கு ..
காய் முறையை தவிர் ஆம் .நான் சொன்னேன் இந்த ஜெகம் அழிஞ்சாலும் அது தவிர்க்க முடியாதது .அது ஆண்டாண்டு காலமாக எங்கள் உடலுடன் கூடி ஒட்டி வரும் அற்புத மொழி அது


பண்

17-03-2015 14:25

எம்மூர் செம்மொழி நொடிக்க புதி சார்:


விசு க மனோகரன்

18-03-2015 04:25

Sir என்பதை நாங்கள் சேர் என்று சொல்லுவோம் .இவரோ அதை தமிழ் நாட்டு இங்கிலீசை கொப்பி அடிச்சு சார் என்று சொல்ல நொடிக்குது .ஆனால் எம்மூர் செம்மொழி நொடிக்க பூதியாம் . உங்களை குறை சொல்ல ஏலாது .அது உங்களை போன்ற ஒரு சிலரின் மொடல் + டயல் அது .அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாதப்பா .அவை தமிழ்நாட்டு கிராமங்களிலும் அவை இப்போ அமெரிக்க ஸ்டைலில் நுனிநாக்கு இங்கிலீசு பறையினம் .ஆனால் நாங்கள் இன்னமும் கொப்பிக்கட்


kanaga

20-03-2015 03:26


போலியான முகவர்கள் பலர் அதிகாரம் பெற்ற முகவர்கள்போல் நடித்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில்; முகுந்தன் அவர்கள் உண்மையான பதிவு பெற்ற அதிகார காப்புறுதி முகவர் என்பதனை பல ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி எல்லோரையும் நம்ப வைத்த செல்வம் அவர்களுக்கு எமது நன்றிகள்.விசு க மனோகரன்

25-03-2015 13:06

இப்போ வதிவிடம் எங்கே ?ஊரிலா இல்லை மீண்டும் கனடாவோ ? அறிய ஆவல் .


பண்

26-03-2015 03:01

அம்மன் கோவிலுக்கு வருவோம் அல்லவா


பண்

26-03-2015 03:01

அம்மன் கோவிலுக்கு வருவோம் அல்லவா


மனோகரன்

11-03-2015 05:00

காப்பு + உறுதி = காப்புறுதி
அப்பிடி எண்டால் அந்த கயிலை போடும் தங்க காப்போ அன்றில் கோயில் தேர் திருவிழா மணி கடைகளில் வேண்டுகிற பிளாஸ்டிக் காப்போ அன்றில் பிள்ளை தாச்சி பெண்களுக்கு இப்போ சீரியலுகளை பாத்து கொப்பி கட் பண்ணி வெளிநாடுகளிலை எம்குலத்து பெண்கள் கட்டும் வளைகாப்போ இல்லை .இது பொறுத்த காப்பு
அடுத்து அந்த **உறுதி ** இதொண்டும் வீடு வளவு /வயல் காணி உறுதி இல்லை .இது பொறுத்த உறுதி .அது தான் காப்புறுதி .அது எங்களை காக்கும் .நாளைக்கு எங்களுக்கு என்ன நடக்கும் எண்டு ஆரறிவார் .அப்பிடி ஏதும் ஏடா கூடமாய் நடந்துது எண்டால் எங்களில் தங்கி இருப்போர் (dependants ) நாம் நேசிப்போர் (Loved Ones ) நட்டாற்றில் நிற்கவோ அன்றில் அடுத்தவரிடம் கையெந்தவொ தேவை இல்லை .சும்மா ராசா ராணி மாதிரி காப்புறுதி காசை எடுத்து சீவிக்கலாம் .சிலருக்கு அதன் பெறுமதி விளன்குகிறேல்லை .கடரியாத காப்புறுதியும் கீப்புறுதியும் எண்ணுவினம் .காசை கொண்டுபோய் வாங்கிலை போட்டால் வட்டி வருமாம் .மூதேவியளுக்கு தெரியாது வாங்கிலை போட்ட காசு மட்டும் தான் .ஆனால் காக்கிற காப்புறிதி எடுத்து கொஞ்ச நாளிலை கண்ணை மூடினால் எடுத்த policy அவ்வளவும் பிலாப்பள சுளை மாதிரி கிடைக்கும் .எதோ சொல்லி போட்டன் .செய்யிறது உங்கடை கயிலை .நான் ஒண்டு எடுத்து அது முதிர்ந்து முழு காசையும் எடுத்து வாங்கிலை போட்டு கிடக்குது .நல்ல வட்டி வளருகுது
எங்கடை கனகரத்தினத்தின்றை மேன் தான் போல உது .ஆளை விளன்குகுதில்லை .அங்கினை பால்குடியாய் இருந்த நேரம் அங்கினை வாசியசாலை வேப்பமரத்தடியிலை கண்ட ஞாபகம்
***அவரின் சேவை வளர பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ******


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி