காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

மன்றத்தில் தீக்குளிப்பா? - பவுல்.


மன்றத்தில தீக்குளிப்பு நடந்ததாக வெளிவந்த செய்தி கேள்விப்பட்டபோது அதிசயிக்க வைத்தது.

ஆத்துமாவை கொல்ல வல்லவர்களாக இராமல் சரீரத்தை மாத்திரம்
கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதே!
ஆத்துமாவையும் சரீரத்தையும் நெருப்பிலே தள்ளுகிற (தீய உன் செயல்களுக்கே பயப்படுஃஃஃ)

கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட உலகமெங்கும் தானே விழா,

கிறிஸ்து கொல்லப்பட்டு உயிரோட எழுந்ததையும் உலகமெங்குமே நினைவு செய்கிறார்கள்.

கிறிஸ்துவின் அன்பை நீங்க காணும் காலம் வரவேண்டும், காணும்போது~~~~~~!!!!! எங்களுக்காக பட்ட பாடுகளை நினைத்து நினைத்து ஆனந்தக்கண்ணீரோ``டாமலா போகும்.


அண்டசராசரங்களை ஆளுகை செய்பவர் பரமாத்மா, தன் மகனையே பூமிக்கு அனுப்பினார்.

என்னை யார் என்று சனங்கள் பாக்கிறார்கள்? என கிறிஸ்து தன் சீடர்களிடம் கேட்டார்,

கிறிஸ்து பூமியில வாழ்ந்த நாட்களிலே அவரை தேவகுமாரனாக நம்பினவர்களே அவரின் மகத்துவங்களை உணந்தார்கள். நம்பாதவர்களால் அவரின் மகத்துவங்களை உணரமுடியாமல் கிறிஸ்தவர்களை எதிர்த்தார்கள். அன்று தொட்டு இந்நாட்கள் வரை இந்த நிலை இருந்து கொண்டுதான் வருகிறது. வெட்டவெட்ட தளிர்விட்டு செழிப்பாக பெருகிக்கொண்டே போகிறார்கள்.

*பெரிய வெள்ளி*

ஆதி காலத்திலே கோவில்களில மக்கள் தங்கள் பாவ கர்ம வினைகள் நீங்க மிருகங்களை இரத்தப்பலி கொடுக்க வேண்டும் என இறைவன் தண்டனை இட்டார். உணர்வற்ற சனங்களோ பாவச்செயலில் இருந்து மனம் திரும்பவில்லை. இரத்தப்பலி செலுத்துவதிலே களிகூர்ந்தார்கள்.

பரமனின் ஆத்மாக்களான பரமாத்மாக்களை [மனிதரை] தெய்வம் காப்பாற்ற முயற்ச்சித்தார் .மிருகங்களை பலியிடுவதை நிறுத்தி,, இறைவன் தன்னோட இருந்த நேசமகனை [கிறிஸ்து] பரமாத்மாக்களின் பாவவினை நீக்கும் பலி ஆடாக பூமியில அவரால அனுப்பப்பட்டார். கிறிஸ்து பலியான நாளை புனிதவெள்ளி, பெரீயவெள்ளி என இன்றும் நினைவு செய்கிறார்கள்.


தம்மை தந்து என்னை மீட்டவரே இயேசுகிறிஸ்து
உலகமெல்லாம் உணரந்து அவரை வணங்குகிறார்கள். கிறிஸ்து ஆடாக அடிக்கப்பட்ட பின்னர் மிருகப்பலி செலுத்தல் தேவையற்றதொன்றாக மாறிவிட்டது. கிறிஸ்துவை சரண்டைந்தவர்களுக்கு மட்டுமே அவரின் இரத்தத்தால பாவமன்னிப்பை பெறுகிறார்கள். பாவபழக்கவழக்கங்களிலிருந்து வெளியே வருவது அவர்களுக்கு இலேசான காரியம். திருந்தா பாவியை திருத்தி நடத்திட இயேசுகிறிஸ்து வல்லவர்

பெரீய வெள்ளி எல்லா மனிதருக்குமே மிக ஆசீர்வாதமான அதிஸ்ர நாள். இதை புரிந்தவர்கள் அந்த நாளில் விரதமிருந்து கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான பாவச்சுவர் உடைபட்ட நாள். நம்பினோர் தகனமடையாமல் பாதுகாப்பு பெற்று விதையாக விதைக்கப்பட்டு புதிய வாழ்வை காண்பர்.
பாம்பை பற்றி கிறிஸ்து சொன்னவைகள் நடந்துகொண்டே இருக்கிறது. நிலத்துக்கு கீழ தான் பாதாளம் இருக்கிறது. வானத்திற்கு ஏற முடியாது. மண்ணிலே அதற்கு அற்புதங்கள் செய்ய முடியும்.

மனிதரை தன்னோட நிலத்துக்கு கீழ சேர்க்க *பாம்பும்*, , மனிதனை விண்ணுலகில(பரலோகம்) சேர்க்க *கிறிஸ்துவும்* மனிதர்கள் மத்தியிலே கிரியைகள் செய்கிறார்கள்.


அன்பை பெருக்கி என்னுயிரை காக்க வந்த இன்பப்பெருக்கே,கிறிஸ்து

கிறிஸ்துவின் அன்பை நீங்க காணவேண்டும்~`` காணும்போது< {தகனமா போகாமல் மாவீரராக விதைக்கப்பட்டு}< புதிய பூமியில விளைந்தெழும்ப வேண்டும்.


சகல சனங்களையும் தன் இரத்தத்தால மீட்பேன் என்றார். கிறிஸ்துவிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே புதிய பூமியில மண்ணிலிருந்து உயிர்ப்பிக்கப்படுவார்கள். நெருப்பில தகனமடைவோர் நெருப்பிலே உயிரப்பிக்கப்பட்டு நெருப்பில வாழ்வார்கள். அதனாலதான் மாவீரரை தகனம் செய்வதில்லை.
தகனமடையாமல் பாவவினை நீக்கி தன்னோட நாங்கள் வாழ வேண்டுமென இயேசுகிறிஸ்து எங்களை தம்மிடம் வரும்படி ஆவலாய் தம் கரங்கள் நீட்டியே அழைக்கிறார். நம் பாவங்கள் எவ்வளவானாலும் தன் சரீரத்திலிருந்து வடிந்த ரத்தத்தால் கழவுவார்..

எந்த மனுசனையும் உயிர்ப்பிக்க அவர் ரத்ததிலே வல்லமை உண்டு. என்ற அவர் வார்த்தைப்படி நடப்பதால உலகமெல்லம் உணந்தோதற்கரியவராக அவரை தேவாராதனை செய்கிறார்கள்.

ஆத்துமாவை கொல்ல வல்லவர்களாக இராமல் சரீரத்தை மாத்திரம்
கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதே!


பவுல் - மேற்கு ஐரோப்பா.


மொத்த வருகை: 2262 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (18)


அன்டன் மனோகரன்

27-09-2015 11:09

கிர்ச்டினா மற்றும் தம்பி பவுல் இனிய அனைத்து கிறிஸ்தவ சோதரர்களுக்கு நான் ஒரு இனிப்பான சேதி சொல்கிறேன் கேளீர் .ஒருவாரத்திற்கு முன் நான் ரோமன் கத்தோலிக்கனாக மாறிவிட்டேன் .இனி என் பெயர் அன்டன் மனோகரன் .
வெறிகளில் பலவிதங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்
அடுத்தவனின் உயிரின் பெறுமதி அறியாது உயிரை காவுகொள்ள கத்தி பொல்லு துவக்குடன் அலைவது *********** கொலை வெறி ************* Why this kolai veri ?kolaiveri veriyadi doi ?
வீட்டில் மனிவி மக்களை பட்டினி போட்டு உள்ள செம்பு சல்லியையும் விட்டு வைக்காமல் அரிச்சு வழிச்சு துடைச்சு எடுத்து கள்ளு கடைக்கும் சாராய கடைக்கும் கொடுத்து மது போதையில் அலைபவன்
*************மதுவெறி *************
காமத்தில் கண்,விண் கை கால் மூக்கு வாக்கின்றி பெண்களுடன் சல்லாபம் கொல்பவனுக்கு
**********காம வெறி ********
பெருன்மான்மை சிறுபான்மையை அடிமைபடுத்தி ஆழ நினைப்பவனுக்கு
****இனவெறி ***********
மதங்களின் பால் அதீத பற்று கொண்டு அலைந்துகொண்டு அடுத்த மதத்தினரை இழுவு படுத்தபவனுக்கு
************மதவெறி *************
இன்னும் எத்தனையோ வெறிகள் உண்டு எல்லாம் சொல்ல நேரம் காணாது .
இப்போ என் கப்பல் திருமலை துறைமுகத்தில் இந்திய எண்ணை கம்பனி மேடையில் .கன காலத்திற்கு பின் ஒருக்காய் வெளியே போய் என் உறவுகள் /நட்புகளை கண்டு குசல வேணும் .
பி .கு :- எக்கணம் நான் வேதத்துக்கு மாறினதை அறிஞ்சால் எண்டால் செமை கிளிதான் விழும் .நான்
சொல்லுவேன் இப்பிடி .
எடியே நீ போடி கோயில் கும்பிட ஊர் உலகத்திலை உள்ள கோயிலுகள் எல்லாத்துக்கும் விரதங்களை பிடியடி நான் போறன் வேத கோயில் கும்பிட .எல்லாம் அவரவர் விருப்பமடி .மாறுவதும் மாறாததும் அடிப்படை மனித உரிமையடி (Basik Human Ribh) என்று சொன்னதும் பேசாமல் கப் சிப் ஆகி விடுவாள் பாவி .அம்மன் வீதி அன்னை வேளாங்கண்ணி மற்றும் மடு மாதா போய் அடுத்த வரியம் தமிழ்நாட்டு வேளாங்கண்ணி தரிசனம் .ஆமென்விசு க மனோகரன்

20-09-2015 16:17

ஆரோ ஒரு அன்பர் நான் அடிப்பதை அளிக்கின்றார் .அவர் இன்றைய தகவல் தொழில்நுட்ப வல்லவர் போல .நாங்கள் சிலேட்டிலும் சிலேற்று பெஞ்சிளிலும் படிச்ச ஆக்கள் இருந்தும் உங்கள் நவீன தொழில் நுட்பங்களும் சாடையாய் அறிவோம் நாங்களும் .விடுங்கோ .நாங்களும் varuvom


மனோகரன்

25-09-2015 16:43

ஐயோ என்ரை அப்புவே கன காலம் நான் இந்த பக்கம் இல்லை .காரணம் எனது மடி கணனியின் விசை பலகை (கி போர்டு ) விளையாடுதுகுது பொடியலே எனனக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை கொண்டு [போய் குடுத்தால் அப்டுத்த கிழமை வரட்டாம் .எங்கையடா போக நாங்கள் கிழவர்கள் எனக்கு இருக்கிறாங்கள் எண்ற்றை நான் பெறா பொடியல் அதுதான் அந்த சுதர்சன் சுதாக்சரன் அவங்களை இப்ப இஞ்சினை காண கிடைக்குதில்லை .அவனக்ளும் பொறுத்தத விஷி போல அன்று செட்டியார் மகன் சேகர் சொன்னது போல .எனக்கு ரண்டு மகன் மார் லண்டனில் ஒரு வரும் என்னிடம் கதைப்பது கிடையாது .அப்பா நீ உயிருடன் இருக்கிர்றைய இல்லை செத்து விட்டாயா என்று கதை8க்க கேட்க ஒருவரும் இல்லை .நான் தனிமையில் நன்றே வாழ்கின்றேன் 65 வயதில் எல்லோரும் நன்றே வாழ்வார்கள் ஆக வாழ்த்துகின்றேன்


மனோகரன்

25-09-2015 17:18

ஐயோ என்ரை அப்புவே கன காலம் நான் இந்த பக்கம் இல்லை .காரணம் எனது மடி கணனியின் விசை பலகை (கி போர்டு ) விளையாடுதுகுது பொடியலே எனனக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை கொண்டு [போய் குடுத்தால் அப்டுத்த கிழமை வரட்டாம் .எங்கையடா போக நாங்கள் கிழவர்கள் எனக்கு இருக்கிறாங்கள் எண்ற்றை நான் பெறா பொடியல் அதுதான் அந்த சுதர்சன் சுதாக்சரன் அவங்களை இப்ப இஞ்சினை காண கிடைக்குதில்லை .அவனக்ளும் பொறுத்தத விஷி போல அன்று செட்டியார் மகன் சேகர் சொன்னது போல .எனக்கு ரண்டு மகன் மார் லண்டனில் ஒரு வரும் என்னிடம் கதைப்பது கிடையாது .அப்பா நீ உயிருடன் இருக்கிர்றைய இல்லை செத்து விட்டாயா என்று கதை8க்க கேட்க ஒருவரும் இல்லை .நான் தனிமையில் நன்றே வாழ்கின்றேன் 65 வயதில் எல்லோரும் நன்றே வாழ்வார்கள் ஆக வாழ்த்துகின்றேன் இப்போ பலர் கேட்கின்றார்கள் அருமையாக நகர்ந்த இந்த பண் கொம்மின் பின்னடைவுக்கு கரணம் எது என்று பல கேள்விகள் .இதுதாக்ன் விடை .இணையங்கள்; தொடங்கிய வேலை டென்மார்க்கில் இருந்து தொடங்கினான் எம்மூர் பாலகுமாரன் .அதை தொட்ச்ந்து காலையடி கலட்டி சாக்ந்தை பின் உதவும் கியங்கள் இன்னும் பல நெதர்லாந்தில் இரஐந்து ஊருக்கு உதவுவோர் பலர் .அந்த முயற்சிக்கு நான் கூட கை ம்கொடுத்தேன்ன் எவரும் அறியாமல் .இறுதியில் ஓடோ காரர் என் வீடு வழ்ந்து என்னை கேட்டு என் மனவியுட ன் பெரும் சிக்கல் **உனக்கீம்ன விசரோ ** என்று எச்சு என் பெண்டிளிடம் நான் சொன்னேன் எடியே நாங்கள் நாளைக்கு ஒழுகி போவோம் அதுவரை நல்லதை செய்வோமடி அப்ப அடுத்த பிரப்பிளையும் நீ எண்ற்றை பெண்டிலாய் பிறப்பையடி .அப்ப நல்ல பிள்ளை குட்டியலை பெத்து இப்ப மாதிரி கூழ் காச்சி குடிப்போமடி வாடி


http://www.faithchurchministries.co.uk/visuvaasa-gaanangal/

03-07-2015 03:21

http://www.faithchurchministries.co.uk/visuvaasa-gaanangal/


பவுல்

13-04-2015 12:05

மனிதப்பிறப்புக்களை பற்றி திருவாசகத்தில சொன்ன படி முற்காலத்தில பேய்யானது கணங்களாக, அரக்கர்களாக [[இராவண வம்பசம்]] அசூரர்களாக [சூரனின் வம்சம்] ஆதியில பரிநாம வளர்ச்சி இருந்தாலும், அரக்கர்கள், சூரர்கள் இறைவனுடனேயே எதிர்த்து யுத்தம் செய்ததால கடவுள் இந்த வம்சங்ளை பூமியில அழித்து, பேய்களாக அலைய விட்டிருக்கிறதால தான், வீட்டுபேய்களுக்கு பிதிர் கடமை செய்கிறீர்கள் சங்கரி.

கிறிஸ்துவுக்க நித்திரை அடைந்தவர்களை மண்ணுக்க விதைத்தபின்னர் ஆன்மா கிறிஸ்துவுக்க சுகமாய் வாழும்.
எப்பவுமே கிறிஸ்துவுக்க தான் பாதுகாப்பு சங்கரி.

இறைவன் தனது சாயலாக மனிதரைத்தான் உருவாக்கினார் , நாங்க தான் அவரின் வாகனம். மிருகங்கள் , அருவருப்பான சபிக்கப்பட்ட ஊந்து திரிபவை அல்ல , கல்,மண் பேப்பருக்க அவரை இருத்தி அதை வணங்குவது இறைவனை அவமானப்படுத்துவதாகும்.

*ஏழைகளுக்கு* இரங்குகிறவன் இறைவனுக்கே கடன் கொடுக்கிறான். *தர்மம்* நம்மை காக்கும்>.

மனமே```` சிந்தனை செய்


சங்கரி

07-04-2015 21:31

ஜி . யு போப் ஓர் கிறிஸ்த்தவ பாதிரியார்.
அவர் கடிதம் எழுதும் போது இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்றே தன் கடித்தினை ஆரம்பிப்பாராம்.
அவரை கவர்ந்த ஓர் உன்னதமான நூலாக திருவாசகத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவரும் ஓர் கிறிஸ்த்தவ பாதிரியார். பல சமயங்களை படித்து அறிந்தவர். அரைகுறைவல்ல. துவேசமற்றவர். அவரும் வணங்கியதும் யேசுவையே.
https://youtu.be/__pasa5tskc


பவுல்

08-04-2015 18:29

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க````.

உண்மைதான் ,தம்பி சங்கரி. திருவாசகத்தில மனிதப்பிறப்பின் அடுத்த பிறப்பு பேயாய் அலைவார்கள்.
{மனிதனாய் பேயாய் கணங்களாய் அரக்கர்களாய்--------}-

இப்படியே மனிதன் பாதளத்தில போகாமல் மீட்க கிறிஸ்து மீட்பராக வந்தார்.. தன்னாலயத்திலை வைப்பார் சுந்தரி.


சங்கரி

08-04-2015 22:22

திருவாசகத்தில் !
வல்லசுடராகி முனிவராய் தேவராய்!!! இதை படிக்கவில்லைப்போலும்.
நல்லவிசயம் ஏதும் வேற்றுமதத்தில் இருந்தால் அது தங்கள் பார்வையில் தப்பாகத்தான் தெரியும். கறுப்புக்கண்ணாடி போட்டு வெள்ளைத் திரையைப் பார்ப்பதுபோல்.
திருவாசகம் கிறீஸ்துவுக்கு பிந்தியது. முந்தியது அல்ல.


சங்கரி

12-04-2015 09:08

எனக்கு இது தெரியாமல் இல்லை இப்படியாராவது வந்து திருத்துகினமோ என்று பார்க்கிறத்துக்குத்தான் இப்படி எழுதினேன். என்று பொய்சொல்ல விரும்பவில்லை!
இந்த இடத்தில் **வல்லசுரர்** என்றசொல் பொருத்தமானதே. இது பிரகலாதன். மகாபலி போன்றோரை குறிக்கும் என நினைக்கின்றேன்.


manoharan

10-04-2015 08:56

தவறு /தவறு .......சிறிய ஒரு பிழை திருத்தம்
அது **வல்லசுடர் ** இல்லை
இவ்வாறு **வல்லசுரர் ** என்றிருக்க வேண்டும்
வெள்ளி தோறும் பள்ளியில் திருவாசகம் ஓதுதல் பின் மாலையில் அம்மன் கோயில் மண்டபத்தில் பாலேன்கண்ணை

அவரின் தம்பி தேவராசு (குஞ்சுறு ) பேரின்பண்ணை சொல்லி தர நாங்கள் தொடர்ந்து ஓதுவோம் .எத்தினை ஆயிரம் தடவைகள் ஓதி இருப்பன் என்று நினைவில் இல்லை .இருந்தும் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று தொடங்கி முடியும் வரை அச்சொட்டாக இப்பவும் மன பாடம் . ஒருக்காய் ஓதி ஒப்புவிக்கட்டே ?? வேண்டாம் வேண்டாம் .இண்டைக்கு வெள்ளி விரதத்துக்கு இரவைக்கு அடைய புட்டவிக்க போறாவாம் .சம்பலுக்கு தேங்காய் இல்லையாம் குஞ்சாம்பி கடையிலை வேண்டியரட்டாம் .ஹூம் எல்லாம் தலை எழுத்து ............


சங்கரி

09-04-2015 17:07

நான் பாலை வனத்தில் பால் வார்க்க விரும்பவில்லை.
நீங்கள் சொல்வதும் செய்வதும்தான் சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள்.
மாயையில் உள்ளவர்களை மீட்க மனிதரால் முடியாது.
இது கலிகாலம். உண்மை உறைந்திருக்கும் காலமிது.
உள் ஒன்றை வைத்து புறம் ஒன்று பேச எனக்கு தெரியாது.
தங்களின் இந்த தம்பி என்ற வார்த்தை மிகவும் கேவலமாக உள்ளது.


பவுல்

09-04-2015 16:38

பேயாய் கணங்களாய் அரக்கர்களாய் மாற்றப்பட்ட ஒருவர் எப்படி வல்ல சுடராக முடியும் தம்பி,

இந்தப்பேய்கள் எங்க இருந்து கணங்களா பிறகு அரக்கர்களாகி பிறகு எங்க வல்லசுடராகிறார்கள்.

சரீரத்தை விட்டு உயிர் பிரிந்தாலே அபசகுனம் ஆலயத்திற்கு துடக்கு. கொள்ளி வைத்தவர் ஒரு வருடத்திற்கு சுவாமியை நெருங்கக் கூடா.
செத்த உயிர் ஆன்மா சாந்தி அடைய எத்தனை கிரியைகள்.

தம்பி சங்கரி, இந்த உலகம் ஆன்மாக்களுக்கு ஒரு பாடசாலை போன்றது. நம் ஆன்மா எந்த நிலையில பக்குவப்பட்டு இருக்கோ, அந்த இடத்தில போய் சேரும். மற்றவர்களால இன்னொரு ஆன்மாவை சாந்திப்படுத்த முடியா சங்கரி.முடிந்தா பணக்காரரெல்லாம் சொற்க வாசல் திறக்க அபிசேகம் செய்து அங்க போவிடுவார்களே சங்கரி.

வல்லசுடராகி முனிவராய் தேவராய்!!!


சங்கரி

08-04-2015 22:14

,தம்பி சங்கரி.!!!!
தங்கள் யானைக்கண் மிகவும் கூர்மையானதே


சங்கரி

08-04-2015 22:12

,தம்பி சங்கரி.


கிறிஸ்டினா

06-04-2015 17:44

கிறிஸரீனா: " எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? யாரோ வருவார் யாரோ போவார் வருவதும் வருவதும் போவதும் தெரியாது.வாழ்வு மாறும் பயணம் மாறும்________~ஃ

பவுல்: " உண்மை தான் அக்காள் வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?

நெருப்பில போடப்படுற சரீரம் ஐம்பூதங்களோட கலக்கப்பட்டு மறுபிறப்பு பிறக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்புறவர்களிடம் ஒரு கேள்வி ஏன் சாய்பாவா ,தங்கம்மா அப்பாகுட்டி, இறந்த 10 வயதுக்கு கீழ்ப்பட்டோர், மா வீரரை நெருப்பில போடவில்லை.

இந்த வாழ்வு நமக்கொரு பள்ளிக்கூடம். ஆத்மா இறைவனோட வாழ பக்குவப்பட வேண்டும். நம் பாவங்களை மன்னிக்க இயேசு அழைக்கிறார் . இயேசுவின் ரத்தத்தாலேயே நம் பாவத்தண்டனை கழிக்கப்படுகிறது.


விசு க மனோகரன்

06-04-2015 21:17

காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ என்பது தவறானது .அது ஊரில் செத்த வீடுகளிலை தான் படலை வரை பெண்டாட்டி குளறி கொண்டு வந்து சுடலை வரை பிள்ளை வந்து கொள்ளி வைக்கும் .இப்ப இஞ்சை கொழும்பு + வெளிநாட்டு நாட்டு செத்த வீடுகளுக்கு பெண்டுகளும் சுடலை வரை வந்து வாய்க்கரிசியும் போடுகிறாளவை. காலம் கெட்டு போச்சுதப்பா .. **பொன்னம்மா அக்காள் என்ன சுடலைக்கும் வர துடன்கிவிட்டியல் ?? என்ன சம (செமை ) உரிமை சமாச்சாரம் போல ** எண்டு கேட்டால் இப்பிடி சொல்லுகிராளவை அதடா மனோஹரா புது பாசனடா .வாம் .
வேலி வெட்டி பூத உடலை சுமந்து போனார்கள் அந்த காலத்திலை .இப்ப வெட்ட வேலி இல்லே சுத்து மதில் .மதிலை உடைச்சு போட்டு திருப்பி கட்ட எக்கச்சகாமாய் தீபம் வேணும் .சீமந்து ஒரு பக்கட் என்ன விலை .மேசன்றை கூலி என்ன முட்டாளுக்கு எவ்வளவு ?? உடைக்காமல் கேற்றாலை கொண்டு போவோமடா .எடே மனோஹரா ஒண்டு சொல்லி போட்டன் .அங்கினை சுடலைக்கு போகேக்குல்லை இடையிலை ஒளிச்சு காடாப்புல பக்கம் போக படாது கண்டியே .பிறகு போவிட்டு வந்து புளிச்ச கள்ளு வெறி காட்டி கொள்ளி கட்டையும் ஒழுங்காய் அடுக்க விட மாட்டியள் .நெஞ்சாங்கட்டையை அங்கை வை இஞ்சை வை அப்பிடி வை இப்பிடி வை எண்டு குழப்பி அடிப்பியல் .அது உங்கடை பரவணி புத்தி அல்லே
அம்மாலானை நான் போகன் .எல்லாம் முடிஞ்சு தான் போடுவன் .அரை ஒண்டு வாங்கி ஒளிச்சு வைச்சு போட்டுத்தான் வந்தனான் அண்ணை


விஜயன்

03-04-2015 23:38

இயற்கைப் பேரிடர்களால் மட்டுமல்ல, சமுதாயத்தின் அக்கறையின்மையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள வறியோரை மையப்படுத்தி, நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

ருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகில் நான்காவது மிகப் பெரியத் தலைவராக அறிவித்துள்ளது Fortune இதழ்.
வணிகம், அரசு நிர்வாகம், மனித நேயம் போன்ற பண்புகளின் அடிப்படையில் உலகின் ஐம்பது மிகப் பெரியத் தலைவர்களைப் பட்டியலிட்டுள்ள புகழ்பெற்ற Fortune வணிக இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நான்காவது இடத்தில் வைத்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதலிடத்தில் வைத்த இந்த இதழ், இவ்வாண்டும் திருத்தந்தை பெயரைக் குறிப்பிட்டுள்ளது குறித்த கருத்து தெரிவித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, மனஉறுதி, சீர்திருத்தத்திற்கான அர்ப்பணம் போன்றவை கடந்த ஆண்டில் மிகச் சிறந்த முறையில் அசாதரணமாக இருந்தன, எனவே இவ்வாண்டும் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான Tim Cook அவர்கள், ஸ்டீவ் ஜோப்ஸ் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் வெளிப்படுத்திய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி Tim Cook அவர்களை இவ்வாண்டு முதலிடத்தில் வைத்துள்ளதாக Fortune இதழ் கூறியது.

ஒப்புரவு அருளடையாளம், கடவுளின் கனிவின் அருளடையாளம், இது அவர் நம்மை அரவணைத்துக்கொள்ளும் வழியாகும்”


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி