காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.


நமது அவ்வையும் ஆங்கில ஐசாக் நியூட்டனும்..

ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதன் எதிர்த்தாக்கம் சமம் என்று நியூட்டன் கூறினான்..

அதாவது.. பந்தை சுவரில் அடிக்கிறோம்.. அதே வேகத்தில் அது திரும்பி வருகிறது.. அதுபோலத்தான் என்று நமது ஆசிரியர் அதற்கு எளிய உதாரணம் சொன்னார்…

ஆனால் உதைக்கும் முன் இருந்த பந்து அடி வாங்காத பந்து, சுவரில் பட்டு வரும் பந்து அடி வாங்கிய பந்து.. ஆகவே பந்தில் மாற்றம் இருக்கிறது.. போன விசைக்கும் வந்த விசைக்கும் சிறிய வேறுபாடும் இருக்கிறது..

நியூட்டனை விட யாராவது சிறப்பாக இதைக் கூறியிருக்கிறார்களா..?

சிந்தித்துப் பார்த்தேன்… அவ்வை ஓடி வந்தார்…

ஆம் அவருக்கு முன்னரே நம் அவ்வை கூறியிருக்கிறார்..

தென்னையின் வேரில் ஊற்றிய நீர் இளநீராக வெளிவரும் என்றார்..

ஊற்றும் போது தண்ணீர் வரும் போது இளநீர்.. இரண்டுமே நீர்தான் ஆனால் சுவை வேறு.. வேறு..

ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மாற்றமும் இருக்கும்.. என்றார் நம் அவ்வை..

அதற்கு தென்னை மரத்தை உதாரணமாக வைத்தார்..

நியூட்டனைவிட உயரமான சிம்மாசனத்தில் எங்கள் அவ்வை இருக்கிறார்..

நோபல் பரிசுக்கு அவ்வை பெயரை சிபாரிசு செய்யத் துடிக்கிறது மனது.. மேலும் வேகமாக நடக்கிறேன்…மொத்த வருகை: 1660 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


anton மனோகரன்

14-06-2016 09:21

வெள்ளைக்கார நியூட்டன் ஒரு சில வருடங்களுக்கு முன் சொல்லி நிறுவிய (அப்பிள் )
பழ கதை சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பதாகவே .இந்து தர்மம் /புத்த தர்மத்தில் சொல்லப்பட்டாயிற்று .இந்து ---மறுபிறப்பு /பாவ புண்ணியம் /நாம் செய்தவையே எமக்கு கிடைக்கும் (திருவருள் பயனில் சொல்லப்பட்டது ) இன்னும் பல. பௌத்தத்தில் புனருட்பத்திய (மீண்டும் பிறத்தல் ) பிங் பவ் (பாவ புண்ணியம் ) பெர ஆத்மையே கறுமைய (முற்பிறப்பில் செய்த கருமங்களின் விளைவே இப்பிறப்பில் நாம் அனுபவிப்பவை ) இன்னும் பல .இருந்தும் என்மனதை குடைந்தவை இவை அனைத்தும் எத்தனை இந்துக்கள் பௌத்தர்களினால் அறியப்பட்டு உணரப்பட்டு ஒழுகுகின்றார்கள் என்பதே .எல்லாம் தலை கீழாக நடந்தேறுகின்றன .அதனாலேயே ஒருகாலத்தில் இந்து ஆத்மீக வாதியான இந்த மனோகரன் ரோமன் கத்தொளிக்கத்திட்கு மாறி அன்டன் மனோகரன் ஆகியது .பலர் ஊரில் என்னை ஏசுகின்றார்கள் .சிலர் அடிக்கவும் வருகினம் (பகிடிக்கு ) ஏனடா மாறினனி .அவரில் சிலருக்கு நான் சொன்ன பதில் இது .போன ஞாயிறுக்கு முதல் ஞாயிறு உதயன் பேப்பரில் ரண்டாம் பக்கத்தை ஒருக்காய் வசியிங்கோ .வட
மாகான முதல் மந்திரி சி .வீ .விக்கினேசுவரன் என்ன சொன்னார் என்று .அவர் ஒரு அரிசியல் காரர் அல்ல .இளைப்பாறிய உச்சநீதிமன்ற நீதி பதி மட்டுமல்ல .ஒரு சிறந்த ஆன்மீக வாதி .இன்றும் சகல நிகழ்வுகளிலும் நெற்றி முழுதும் நிறைந்த விபூதி பூச்சும் சந்தன குங்கும பொட்டும் அலங்கரிக்கும் அவரின் முகத்தை **இன்று வட பகுதி ஆலயங்கள் எங்கும் ஆணவம் குடி கொண்டு உள்ளது .சந்டித்தனத்தின் கோட்டையாக ஆலயங்கள் .சுயநல வாதிகளின் குகையாக மாறிவிட்டது .ஆலய பினக்குகுகள் (நிதி /நிர்வாகம் ஈறாக ) பேசி கதைத்து தீர்க்கப்படாமல் நீதி மன்றம் வரை செல்கின்றது .இன்னும் பல அங்கெ


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி