காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

Advance Video Security | Telephone Connections | Painting
மொத்த வருகை: 1587 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (15)


கெங்கா கனடா

14-01-2012 07:28

எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இவ் இணையத்தின் நண்பர்கட்கும் இதனை வெளிப்படுத்திய பண்கொம் இணையத்தினருக்கும் ஐயா மனோகரன் சார் அவர்கட்கும் அனைத்து நண்பர்கள்,உறவினரகள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


மனோகரன்

09-01-2012 16:05

கெங்கா நீங்கள் painting கூட செய்வதாக இருந்தது மகிழ்ச்சி .என்ரை வீடும் பெயிண்ட் பண்ணி கனகலாமாகுது.உங்களை கூப்பிட்டு அடிக்கலாமேண்டு ஒரு பிளான் .எங்கடை ஆகலள்ளே .ஆனால் ஒரு கொண்டிசன் .exterior ஓகே .interior அடிக்க வரும்போது .கொண்டுவாற முழு சாமான்களின் inventory ஒண்டு எடுத்து உள்ளே
போகேகுள்ளை full body செக் up பண்ணி பிறகு வேலை முடிஞ்சு போகேகுள்ளை
Recheck பண்ணி தான் அலுவல்கள் நடக்க வேணும் .ரேட் இலை நோ ப்ரோபிலம்
எங்கடை ஆக்கள் அல்லே . உந்த ஏற்பாடெல்லாம் ஏனென்டால் நீங்கள் அப்பிடி ஒண்டும் செய்யமாட்டியல் .ஆனால் உங்களிட்டை வேலை செய்கிற ஆக்கள் ஆரேனும் ஏடாகூடமான இடத்திலை கமரா கிமராவை ஒளிச்சு கொளிவிபோட்டு
பிறகு ரிமோட் இலை பாண விளையாட்டு ஏதும் விட்டால் பிறகு நான் அரளிகொட்டை இடம் தான் தஞ்சம் புக வேணும் .எனவே ஒரு அக்ரீமென்ட் ஒண்டு சைன் பண்ணி வேலையை தொடங்குவோம்


மனோகரன்

09-01-2012 15:50

இப்ப ஒரு ஐஞ்சு மாதத்துக்கு முன் ஊரில் உவரின் தோப்பனாரை ஒரு கொண்டாட்டத்தில் கண்ட வேளை உவரை பற்றி அவரிடம் புளுகு புளுகெண்டு புளுகி தள்ளினனான் .ஆளை நேரில் கண்டு தெரியாத போதும் இணையத்தின் மூலமான தரிசனங்கள் எந்த ஒரு அறியாதா தெரியாத வரையும் கணிப்பீட்டுக்கு
உட்படுத்தி (அவர்களின் எழுத்துக்கள் மூலம் ) அறிந்து கொள்ளலாம் .இந்த முயற்சி
வித்தியாசமானது .இஞ்சை எங்கடை நாட்டில் ஒரு வியாதி ஒண்டு ஒருத்தன் ஒரு
வித்தியாசமாக ஒண்டை தொடக்கி நாலு காசு சம்பாரிச்சான் எண்டால் அதை
பார்த்து பிறகு ஒரு ஆயிரம் பேர் கொப்பி அடிப்பினம் .பிறகு ஆளுக்கு ஆள் மூஞ்சியை பார்துகொண்டு தூங்கி வழிவினம்.உ +ம் :- முச்சக்கர வண்டி ..இண்டைக்கு நாடு பூராகவும் குக்கிராமங்களிலும் சந்திக்கு சாந்தி ஆட்டோ கள் வரிசையில் நிப்பாடி ஊர் துளாவாரங்கள் துலாவிகொண்டு இருக்கினம் .
communication ,வீடியோ கடைகள் (இப்ப வீடியோ இல்லை CD ) திட்டமிடல் ,நடைமுறை சாத்தியங்கள் என்பன பற்றிய சிந்தனைகள் அற்றவர்கள் .
அந்த முறையில் புதிய முயற்சி அத்துடன் வித்தியாசமானது .என் அடி மனதில் இருந்து அன்பான வாழ்த்துக்கள் .


சீலன் டிஜிட்டல் போடோஸ்

22-12-2011 22:31

திரு .கெங்கா அண்ணா என் வாழ்த்துக்கள் .
நம்மவர் பலர் ஒருவர் செய்வதையே மத்தவர் செய்வது பழக்கமான ஒன்றாகிவிட்டது ,இதில் உங்களின் வளி தனி வளி . உங்களின் இந்த முப்பரிமாணம் உண்மையாக பாராட்ட வேண்டிய விடயம் . உங்கள் நாட்டை பொறுத்த வரை நம்மவர் உங்களை பயன்படுத்துவார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது .
உங்களின் எழுத்து போல் சிகரம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ......

அன்புடன்
சீலன் swiss


சச்சி

22-12-2011 04:08

பல் தொழில் வேந்தன் கெங்காவிற்கு என் வாழ்த்துக்கள்.


ஆண்டவன்

22-12-2011 06:12

கெங்கா எனக்கு 2 பல் ஆடுது பிடுங்குவாரோ?


மனோகரன்

09-01-2012 16:15

இதேன்ன கறும மடா. எங்கடை பல்லு கொதிச்சா ,வலிச்சா ,ஆடினால் நாங்கள்
ஆண்டவனிடம் போய் மன்டாடுவோம் ,வழிபடுவோம் ,நேத்தி வைப்போம். இஞ்சை என்னெண்டால் ஆண்டவனுக்கே பல் ஆடுகுதாம் .பாவம் அந்த ஆண்டவன் ஆரிடம் போய் அவர் ஆற .அவரை அவரே காப்பாத்தட்டும் .


கெங்கா கனடா

22-12-2011 17:50

பல் ஆடினால் உடனே பிடுங்கக்கூடாது.ஆடுகிற பல்லில் ஒரு சிறிய கமராவை பூட்டி இரண்டுநாட்களுக்கு அப்படியை விடுவோம்.பின்பு படங்களைப்பார்த்து முடிவை எடுக்கலாம்.இதுதான் சிறந்த முறையாகும்.


ஆண்டவன்

23-12-2011 21:48

கமராப்பூட்டலாம் தான் எவ்வளவு முடியும்.கெதியா முடிவை எடுங்கோ.


தீபன்

21-12-2011 21:04

உங்கடை surveillance காமெராக்களை முதலில் ஊரிலுள்ள 39 கோவிலுகளிலும் பொருத்தவும். அப்ப தான் களவுகளைத் தடுக்கலாம். கனடாவிலை இருந்தபடியே பார்க்கலாம். ஏன் என்றால் ஊரில் இரவாக இருக்கும் போது, கனடாவில் பகல் தானே. அப்பிடியே இணையங்களிலும் ஒரு மூலையில் மாறி மாறி ஸ்க்ரீன் வாற மாதிரி இருந்தால் எல்லாரும் பார்க்கலாம் தானே!!


பண் த .பாலா

21-12-2011 21:07

இது ஒரு நல்ல ஆலோசனை இந்த வேலை செய்ய கட்டணம் கட்ட தீபன் ரெடியோ?


தீபன்

21-12-2011 23:49

கெங்கா ரெடிஎண்டால் நான் ரெடி! ( எப்பிடியும் ஒருத்தரும் உதுக்கு உடன் படப் போறதில்லை எண்ட ஒரு நம்பிக்கை தான் ).


சிவா

23-12-2011 04:08

கடவுளையே ஏமாற்றுவது சுலபமாக இருக்கும் பொழுது கமராவை ஏமாற்றுவது கஷ்ட்டமான வேலையா என்ன?


நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்

21-12-2011 20:32

பொது விடயங்களிலும் ஈடுபட்டு, ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று நிறுவனங்களையும் நடாத்திக்கொள்வது சுலபமான விடயமில்லை.
உங்கள் 3 வியாபார நிறுவனங்களும் இலாபங்களை ஈட்டி பல (சர்வதேச) கிளைகளுடன் வளர்ச்சியின் உச்சிதனை பெற வாழ்த்துக்கள்.


பண் த .பாலா

21-12-2011 19:52

உங்களுடை இந்த தொழில்நுட்ப்பம்,பூச்சு பூசுதல் , தொலைபேசி இணைப்புக்கள் போன்ற கைத்தொழில் நிறுவனம் புதிதாக ஆரம்பித்துள்ளீர்கள்.இந்த நிறுவனம் உங்களது மனம்போல விருட்ச்சமாக வளர வாழ்த்துகின்றோம். பண் த.பாலா குடும்பத்தினர். ஒரு கேள்வி டென்மாரக்கிலும் உங்களது நிறுவனம் வந்து செய்யுமா?


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி