காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

ஐன்ஸ்டைனை மிஞ்சிய 12 வயதுச்சிறுமி.


இங்கிலாந்தைச்சேர்ந்த 12 வயது சிறுமி அறிவுத்திறன் சோதனையில் இதுவரை யாரும் பெறாத வகையில் அதிகப்பட்சமாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹார்லோ பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பார், கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார். இது இயற்பியல் விஞ்ஞானி ஹொக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஐன்ஸ்டீனை விட அதிகம். மேற்குறிப்பிட்ட அனைவரும் 160 மதிப்பெண்களையே பெற்றுள்ளனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகோலுக்கு 10 வயதாகும்போதே, கணிதப் பாடத்தில் அவரது வகுப்பு மாணர்களைவிடப் பலமடங்கு சிறந்து விளங்கினார் என அவருடைய ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


மொத்த வருகை: 489 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி