காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

இளையராஜா மீது வழக்கு.


தலைக்கனமும் ஆணவமும் பிடித்த இளையராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார்.

சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட செய்தியாளர் மீது ஆவேசம் கொண்டார் இசையமைப்பாளர் இளையராஜா. இது குறித்து புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், இச்சங்கத்தினர் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீஸ் கமிஷனர், ஐஜியிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் தகவல்.
செய்தியாளர்களின் கண்டனம்:

’’இசைஞானி இளயராஜா அவர்களே! உங்களின் இசையை கேட்டு உறங்கியவர்களும் நாங்கள் தான், உங்களின் பெருமையினை ஊருக்கு சொன்ன ஊடகவியலாளர்கள் நாங்கள்தான், நாட்டின் முதல் குடிமகனிடம் கூட மக்கள் நலனுக்காக கருத்து கேட்கும் அதிகாரத்தை ஜனநாயகம் எங்களுக்கு தந்துள்ளது, எங்களை பார்த்தா அறிவு இருக்கின்றதா என்று கேட்கிறீர் உங்களின் உயர்ந்த அறிவு உங்களை மட்டுமே வளர்த்தது இது தான் உண்மை, ஆனால் எங்களின் அறிவை மக்களையும், சமுதாயத்தையும் உயர்த்தவும் பாதுகாக்கவும் பயன்படுத்தினோம், எங்களை பார்த்து அறிவு இருக்கா என்று கேட்டது உங்களின் ஆணவத்தின் உச்சம் என்பதை நீங்களே உறுதி செய்துள்ளீர்.

செய்தியாளர்களை இழிவு படுத்தும் இது போன்ற செயலை இனியும் அனுமதிக்க முடியாது, இசைஞானி இளையராஜா அவர்களே உங்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் இன்று முடிவு செய்துள்ளது. நாட்டின் நான்காவது தூணின் பெருமையினை இது போன்று ஆணவத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு இனி உணர்த்தும்.மொத்த வருகை: 1395 இன்றைய வருகை: 3

கருத்துரைகள் (1)


Arjunsanthosh

14-08-2016 15:55

முதலில் இடம் பொருள் அறிந்து கேள்வி கேளுங்கள்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி