காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

நினைவு நன்கொடை அமரர் தம்பித்துரை தவராஜசிங்கம்.


470e4c19-6004-4084-8a3b-eeb1fc1c3999கடந்த மாதம் காலமாகிய எமது கிராமத்தின் பெருமகன் தம்பித்துரை தவராஜசிங்கம் அவர்களின் நினைவாக (31 ஆவது நாளன்று) எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்காகவும் ரூபா 50,000/- யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலைக்கு ஞாபகார்த்த அன்பளிப்பாக அவரது மனைவி பிள்ளைகளால் வழங்கப்பட்டுள்ளது.

மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர்.
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தனூட் - காலையடி.


மொத்த வருகை: 823 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (2)


அன்டன் மனோகரன்

13-01-2016 14:50

தொடர்ச்சி ... அனைத்தும் மிஹ அழகாக எளிமையாக இனிமையாக நடந்தேறியது .
அனைவரும் எனக்கு முக்கியத்துவம் அளித்து **மனோகரன் அண்ணை அதை எப்பிடி செய்வோம் இதை எப்பிடி செய்வோம் என்று கேட்டது நான் இழந்த என் ஒரே ஒரு அண்ணன் பரமானந்தத்தின் இழப்பை விட என்னை எங்கோ கொண்டு சென்றது நான் சொன்னேன் **எடே தம்பிமாரே சும்மா பம்மாத்து ஒண்டும் விடாமல் செய்யாமல் எல்லாம் செய்ய வேண்டியதை செய்து அலுவல்களை பாப்போம் ** ஓமண்ணை அப்பிடித்தான் செய்வோம் என்றார்கள் .ஒரே ஒரு மகனார் கனடாவில் இருந்து வருவதில் தாமதம் அன்பர்கள் சிலர் என்னிடம் வினவினர் **அண்ணை நீங்கள்தான் கொள்ளி வைக்க வேணும் சம்மதமோ ? ஐயோ என்ரை ராசாக்களே நான் வைக்கிறான் நோ புரப்பிளம் எண்டு சொல்லி என் கழுத்தில் தொங்கிய சிலுவையை கழட்டி கொள்ளி குடம் தூக்கி சுடலை நோக்கி பயணம் இழந்த சுடலையை மீட்கவும் அடித்தாளம் இட்டதும்ம் நானே .அது பழைய கதை .இப்போ இங்கு டெங்கு நுளம்பு ஒழிக்க phi பொலிசு விதானை மார் வர போகினம் அவைக்கும் பதில் சொல்ல வேணும் .மிச்சம் சொல்ல பிறகு வாறன் கொஞ்சம் பொறுங்கோ


அன்டன் மனோகரன்

09-01-2016 16:04

கருத்து கந்தசாமிகளின் கழகம் மற்றும் வாசகர் வட்டம் இன்னும் பலவற்றின் போஷகர் /தலைவர் /செயலர் /பொருளர் (காசு அடி படாது ) நிறைவேற்று அலுவலர் இன்னும் பல .அனைத்தும் நானே .இருந்தும் சில காலம் இங்கு தலை காட்டாமல் இருந்தது தவிர்க்க முடியாத சில பல காரணங்கள் .வாசகர்களுடன் கூடி குலவ முடியாமை வருத்தங்கள்தான் .சிலர் என்னிடம் தொலை பேசியிலும் நேரிலும் வினவினார்கள் ஏனப்பா உம்மை கொஞ்ச கால மாய் இந்தபக்கம் காண கிடைக்கேல்லை என்று .பொறுமையுடன் விளக்கம் அளித்தேன் .அதே விளக்கங்கள்
கூடவே உங்களுக்கும் .
** தொடர்ந்து நடந்த நெருங்கிய உறவுகளின் அகால மரணங்கள்
** முதலில் மனைவியின் அண்ணன் என் மைத்துனன் (அவர்தான் உங்கு மேலே குறிப்பிடப்பட்டவர் )
** அதில் பங்கு கொண்டு வீடு சென்று களைப்பாற முதல் அடுத்த மரண சேதி .
என் அண்ணன் + மரித்த மைத்துனனின் உற்ற நண்பன் .
*** மீண்டும் மரண சடங்கில் பங்கு கொண்டு செய்ய வேண்டிய கடமைகள் செய்து
இப்போ மீண்டும் ஊரில் அந்தியேட்டி கிரிகைக்காக
*** அண்ணன் கண்மூட ஒருமாதத்திற்கு முன் அவர் வீடு சென்று திருமலையில் இருந்து நான் கொண்டு வந்த ஒட்டி மீன்களை பொரித்து ஒன்றாக உண்டு கழித்து 12 மணி வரை கதை பல பேசி நான் அறியாத எம் இளமை கால கதைகள் கேட்டு அதிகாலை வரும் போது அவர் வளவில் காய்த்து கனிந்த கறுத்த கொழும்பான் மாம்பழங்கள் + 70 ஆவது பிறந்த நாளின்போது அவர் அணிந்த பார்ட்டி டைம் shirt ஐ
தந்து **எனக்கு இது வேண்டாம் நீ கொண்டு போ ** என்று வழி அனுப்பியதை ஒன்றாக பணி புரிந்து மாற்றலாகி இளைப்பறி செல்பவர்களுக்கு செய்கின்ற send off Party + gift போலவே கருதி இன்று அதே shirt ஐ அணிந்து நன் சென்றேன் அங்கு .நாளை கீரிமலையில் அலுவல்கள் நடந்து 12 ஆம் திகதி ஐயருக்கு அரிசி கொடுத்து
மதிய போசனம் .மிகுதி தொடரும்


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி