காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

அறநெறியின் அவசியம்.


அறநெறியின் மூலம் ஒரு மனிதனை நல்ல பண்புகளை கொண்ட மனிதனாக மாற்ற முடியும். சிறைத்தண்டனைக்குட்பட்ட நபர் ஒருவரை கூட அறநெறியால் சீர்படுத்த முடியும். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு கட்டாயம் அறநெறி கல்வியை பெற்று கொடுக்க வேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா முதல்முறையாக நடைப்பெறவிருக்கும் அதேவேளை இலங்கையின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அறநெறி மற்றும் இந்துபண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினரும் அறநெறி பாடசாலையின் ஆலோகசரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான எஸ். தில்லைநடராசா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மொத்த வருகை: 341 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி