காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

தலைமைத்துவம்.


தலைமையில் இருப்பவரை விட நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள முயலாதீர்கள்.. தலைவனின் ஈகோவை பஞ்சர் செய்துவிடாதீர்கள்.. அப்படிச் செய்தால் தன்னைக் கவிழ்க்க சதி செய்வதாக தப்புக்கணக்கு போடுவான் தலைவன்.. அது உங்கள் தலைக்கே உலை வைத்துவிடும்.

உதாரணம் : 14ம் லூயி மன்னனுக்கு அவருடைய நிதி மந்திரி நிக்கோலஸ் மாபெரும் விருந்து வைத்தார்.. தான் பெரியவன் என்று காட்டினால் தனக்கு பிரதம மந்திரி பதவி கிடைக்கும் என்று கருதினார்.

விருந்துக்கு வந்த லூயி மன்னன் செய்த முதல் வேலை நிக்கோலஸ்சை பதவியில் இருந்து நீக்கியதுதான்.

அதன் பின் லூயி மன்னன் அவர் செய்ததை விட பெரிய விழாக்களை செய்தான்.. அதிகாரத்தில் இருப்பவன் எப்போதும் தனது கதிரையை பாதுகாக்கவே முயல்வான்.. அவன் எதிரியாக கருதுவது தனக்கு அருகில் இருப்பவரையே.. எச்சரிக்கையாக இருங்கள்.


மொத்த வருகை: 350 இன்றைய வருகை: 1


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி