காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

8 rajah :
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
112 manoharan:
தகவல் பண்கொம்.நெற்.
2 லொள்ளு பாண்டி :
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 லொள்ளு பாண்டி :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
13 மனோகரன் :
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
2 கந்தையா அன்டன் மனோகரன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
9 காதல் மன்னன் கதிரேசன் :
பாக்கிய ஆச்சி வெளிநாடு போகிறா 2 - பம்பல்Kமனோ.
4 King of Facial:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
2 வீரப்பன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
33 manoharan :
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் - சிரித்திரன்.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
3 ந ,அஜரூபன் :
எம் தமிழ்.
2 anton மனோகரன்:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.




மொத்த வருகை: 1361 இன்றைய வருகை: 4

கருத்துரைகள் (2)


கந்தையா அன்டன் மனோகரன்

23-07-2016 13:57

இன்றைக்கு அம்மாள் ஆச்சியிற்றை கொடி ஏறும் திருவிழா .அம்மாள் ஆச்சியானை இந்த அழைப்பை நான் முதலில் காணேல்லை .பிறகுதான் கண்டன் கண்டியலே .சாடையாய் ஏசியும் பங்கினை பெங்கையோ கிறுக்கி போட்டான் ஏசி கீசி போடாதேங்கோ நைன்டிக்கு கண்ணும் தெரியுறேல்லை போல இப்ப எண்டு .என்ன செய்ய வயசும் போய் இப்ப வாக்கு மூக்கும் சாடையா மாறுகுது .மன்னிக்க வேண்டுகிறேன் .அதே வேளை இளம் சோடி எனது பிந்திய வாழ்த்துக்களையும் ஏற்று கொள்ளவும் .நான் கலியாணம் கட்டி முதல் படம் சோடியாய் சில்லாலை வசுவிலை பட்டணம் போய் வின்சர் தியேட்டரிலை பாத்த படம் **மூன்று முடிச்சு ** திரும்பி வரேக்கை சுபாசு கபே யில் ஆளுக்கு ஒரு அசு கோப்பி குடிச்சனாங்கள்


அற்புதன்

10-06-2016 21:09

சூரியனும் மலரும் போல் வாழ்ந்த.
பெரியோர்களின் வாழ்த்துக்களில்
வாழ்வதற்காக மகிழ்ச்சியோடு
மணமேடையில் மணமாலை சூட
காத்திருக்கும். மணமக்களே.!


18-05-2016 அன்று. வருகின்றோம்.
மகிழ்வோடு இணைகின்ற உங்களை.
மகிழ்வூட்டவே. மகிழ்வுகொண்டு.
வருகின்றோம். மணவிழாவை
அன்பு மழையில் நனைத்தெடுக்க.


வருகின்றோம்.உங்களின்
திருமணத்தை கண்குளிர.
மனம் குளிர கண்டு ரசித்து.
ஆசீர்வதிக்க.


வருகின்றோம். இதயபூர்வமான
வாழ்த்துப்பூக்களுடன்.


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி