காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.


வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன.

வெண்டைக்காயினல் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது.

வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...!

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.


மொத்த வருகை: 2112 இன்றைய வருகை: 2

கருத்துரைகள் (4)


King of Facial

30-06-2016 13:39

தம்பி நேர காலத்துக்கு நடையை கட்டுவது என்பது எந்த ஒரு ராஜாதி ராசனாலும் முடியாது .அவை தலை கீழாக நின்று சிரசாசனம் செய்து அடம் பிடித்தாலும் தடுக்க முடியாது .அனுப்பியவர்கள் அழைக்கும் போது போக வேண்டியது தான் .என்னை அழைத்தார் ஒரு நீண்ட கால நண்பர் ஒருவர் இரா போசனத்திட்கு .நானும் குளித்து வெளிக்கிட்டு போனேன் அங்கு .அங்கு அவரின் மூத்த மகள் தடல் பிடலாக ஏற் பாடு தயிர் முட்டி ஒன்று மரக்கறி வகைகள் ஏராளம் கெக்கரிக்காய் (Cucumber ) கரட் எலுமிச்சங்காய் பப்பாளி இன்னும் பல .அதோடு பழ வகைகள் பல எல்லாம் Slice ஆக சீவு படுகின்றது நான் நினைத்தேன் எல்லாம் எனக்காக தான் என்று .சொன்னேன் நண்பனுக்கு **எடே நடப்பிறகு இலக்கணம் நீதானடா இத்தனை வரியங்கள் கடந்தும் எனக்கு இத்தனை உபசரிப்பு ஆஹா மெய் சிலிர்க்குதடா ** அது சரி உதென்ன தயிர் பச்சடியும் போட்டு அதோடை Fruit Salad cum Vegitable Salad உமே போட பொறியல் .உதெல்லாம் கனத்து போகும் எனக்கும் இப்ப வயது போய் அவ்வளவும் இறக்க ஏலாது ஒரு ஐட்டம் மட்டும் செய் காணும்

எடே உனக்கென்ன லூஸ் ஏ ?உதுகள் உனக்கில்லை .உது எனது மூத்த மகள் இரவைக்கு Facial செய்வதட்கான ஆயத்தங்கள் .அதை ஏன் கேட்ப்பானடா அவ தயிரை முகம் முழுக்க பூச தாய் காரி அதுதான் நம்மடை wifes போய் இச்சாலை கொஞ்சம் வழியுது பிள்ளை என்று துடைக்க பெரும் நாடகங்கள் நடக்கும் சீவி சிலைஸ் ஆக்கிய மரக்கறி துண்டுகளோடை .நான் வேலை முடிஞ்சு களைப்பில் வந்து உதுகளை பார்த்தால் மண்டை வெடிக்கும் .என்ன செய்ய ??ஓடும் வெள்ளத்தோடு ஓடுவோம் என்று ஓடுவதுதான்
அதில்லை கதை .உனக்கு எனக்கு ரெண்டு Pizza Sub Marine oder Home delivery .
மச்சான் உந்த சப் மரீன் நீர் மூழ்கி ஒண்டும் எனக்கு வேண்டாம் புட்டு இடியப்பம் தோசை இடடலி இருந்தால் தா .இல்லாவிடில் நான் வீடு போய் பார்க்கிறேன் .இருந்தும் போக முதல் ஒரு சொல்கிறேன் கேள் .அந்த பேசியல் ஐட்டங்கள் அனைத்தையும் முகத்தில் போடாமல் வயிற்றில் போட சொல்லி உன் மனைவிக்கும் மகளுக்கும் சொல்லடா அப்பா .அது உடலுக்கு ஆரோக்கியம் .வெறும் போலி பம்மாத்துகளில் மயங்காமல் உண்மையாய் வாழ வேணும் இயறகையுடன் கூடியே சொன்னதில் ஏதும் தவறுகள் இருந்தால் என்னை மன்னி ஓ. கே மச்சான் **Good Night **
Curtir · Responder · 1 · 28 de junho às 20:17 · Editado


Escreva uma resposta...


Ver mais comentários

Escreva um comentário...


அன்டன் மன்றன்

27-06-2016 18:47

இப்போ நான் smart phone இன் அந்த காதில் கொளுவும் ear phone ஐ கொழுவி பாடடை கேட்டு தான் இங்கு அடி நடக்குது .எத்தனை அற்புத இடை கால பாட்டுக்கள் .ஜேசுதாஸ் ஜானகி இளையராசுவின் இசையுடன் பழய பாடல்களின் மீதிடல்கள் பின் சித்திராவுடன் அடுத்த பாடல் .பாட்டு முடிய மடட kalappil irunthu oru neyar .aiyaa naan ilamaiyil varumail vaadiyavan .inro elimai vaalvu vaalupavan .athu enakkum achchoddaka porunthukinrathu simple elimai vaalvu enrum inpame .google thmilil tharukuthu illai


manoharan

24-06-2016 20:40

வெண்டி காய் அதுக்கு இங்கிலீசிலை பெண்களின் விரல்கள் என்பதால் ஆண்கள் விழுது அடிச்சு கொண்டு வருகினம் .இனி இந்த மாட்டரை கவனத்தில் எடுத்து இனிமேல் பெண்டுகள் பற்றியே கிறுக்க வேணும் .


manoharan ma

23-06-2016 13:27

வெண்டிக்காய் ஞாபக சக்தியை கூட்டுவதென்பது விஞ்ஞான ரீதியாக உண்மை கூற்று .இருந்தும் உந்த வெண்டிக்காய்க்கு வெள்ளை காரர் லேடீஸ் பிங்கர் எண்டு சும்மா பேர் வைக்கவில்லை .காரண காரியத்தோடே தான் வைச்சிருக்கிறான்கள் .நல்ல மென்மையானது வளவளப்பானது விழு விழுப்பானது .அது மட்டுமே புரியன் மாரிலை அன்பு கூடியதும் செல்லமாய் ஒரு நுள்ளு கிள்ளு பின்கராலை .அதே பெண்கள் புரியன் மார் தான் கேடட சீலை வாங்கி குடா விடடால் அதே பின்கருக்கலாலை நுள்ளு பிராண்டு விடுவினம் .பொறுத்த லேடீஸ் பின்கருக்கள் கண்டியலே


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி