காத்திருக்கவும்
காத்திருக்கவும்

கருத்துக்கணிப்பு

பிறந்தநாள்

add your birhtday

கடைசி 15 கருத்துரைகள்

2 sasi:
ஊரோடு உறவாடு சுவிஸ்.
2 manoharan :
பண்மக்கள் ஒன்றுகூடல் ஜேர்மனி.
1 Arjunsanthosh:
இளையராஜா மீது வழக்கு.
2 வீரைய்யன் :
'இறுதிப்போரில் கொத்தணிக்குண்டுகள் உபயோகிக்கப்பட்டன'.
4 manoharan ma:
நினைவாற்றலை பெருக்கிடும் வெண்டிக்காய்.
13 தமிழ்கிறுக்கன்!:
கள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.
1 anton மனோகரன்:
ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.
2 அற்புதன் :
திருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.
1 மனோகரன் :
பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.
2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:
மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.
1 anton மனோகரன்:
நிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.
1 மனோகரன் :
அளவான அன்பு.
3 ஸ்டீபன் ஜ :
எம் தமிழ்.
1 manoharan :
தவறுகளை என்னிடமே சொல்லிவிடுங்கள்.
1 manoharan:
தக்காளியில் ஊறுகாய்.

சகோதர இணையங்கள்


Facebook

விளம்பரங்கள்

பொதுக்கூட்டம் ஆறுமுக வித்தியாலயம்.


தி மித்திரன்.மொத்த வருகை: 1360 இன்றைய வருகை: 1

கருத்துரைகள் (1)


மனோகரன்

08-06-2016 14:57

நன்றிகள் பலகோடி இந்த அறிவித்தலுக்கு .காரணம் நானும் ஒரு பழைய மாணவன் .வருட கணக்காக வாஞ்சை ஆவல் நானும் அதில் சேரவேண்டும் .என்னால் ஆனதை செய்ய வேண்டும் என்று .சூழ்நிலை புற காரணிகள் அதற்கு இடம் தரவில்லை .இப்போ நான் பிறந்த நாட்டில் இங்கு .
ஒரு வீட்டை கட்ட ஆழமான அத்திவார கிடங்கு வெட்டல் பின் வடகிழக்கு மூலையில் பஞ்ச திரவியம் நவதானியம் இன்னும் பல இட்டு வேலை தொடங்கும் .பின் பத்திருப்பு கட்டு அங்கு தாரும் ஊத்தப்படும் ..தொடர்ந்து சுவர்கள் எழும்பும் ஆஅசாரிமார் நிலை ஜன்னல் வைக்க கூரைக்கு பாலை மரத்தில் சுவருக்கு மேலே ஒரு ஒரு மர ஓட்டம் பின் கோப்பிசம் .சிலாகை அடித்து ஓடுகள் போடப்படும் .அழகிய வீடு ஒன்று .அது போன்றதே பாடசாலையும் .உந்த பள்ளிக்குடம் எனக்கு அத்திவார கிடங்கை வெட்டியது (ஏடு தொடக்கல் ) பின் பத்திருப்பு கட்டியது .இரண்டாம் வகுப்பில் தொடநர்ந்து தார் ஊத்தி சுவர் எழுப்பியது மூன்றாம் வகுப்பில் கதவு நிலை ஜன்னல் நிலை கொளுவியது நான்காம் வகுப்பில் .ஐந்தாம் வகுப்பில் பாலை மரம் இட்டது .அன்று நான் அங்கு கற்ற கல்வியில் ஐந்தாம் வகுப்பு புலமை பரீட்சையில் சித்தி .இன்று நான் கோப்பிசத்தை சுழிபுரம் விக்டோரியாவில் போட்டு பெயிண்ட் அடித்தேன் திருமலை புனித சூசை அப்பர் கல்லூரியில் .எத்தனையோ பாடுகள் பட்டு இன்று வாழ்வில் நான் உச்சத்தை அடைந்து ஆனதமாக சீவிப்பவன் .இது ஒன்றும் மிகை படுத்த பட்ட கூற்று அல்ல .உங்கள் அதிபர் அதை அறிவார் .நான் கற்ற கல்வி கூடத்தை நான் எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை .பெரும் குழப்ப நேரங்களில் கூட நான் ஊர் போகும் தருணங்களில் கோயில் கும்பிடுவதை போல ஆறுமுக வித்தியாசாலைக்கு சென்று ஒரு நிமிடம் தங்கி ரசிப்பவன் நான் .என்னை பெற்ற தாய் போல அதை நேசிப்பவன் .சொல்ல இன்னும் நிறைய உள.நேரில் சந்திக்கும் போது மீதி


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்

அனைத்து தகவலை நிரப்பவும்
பெயர்
மின்னஞ்சல் முகவரி